Advertisement
Yaro Oruvan : கருத்துக்கள் ( 369 )
Yaro Oruvan
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2016
அரசியல் காங்கிரசுக்கு 25 சீட் தான் சோனியாவிடம் தி.மு.க., திட்டவட்டம்
காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்................... எங்க? அண்டார்டிக்காவிலயா?   17:32:36 IST
Rate this:
43 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
7
2016
அரசியல் தனித்து போட்டியிட தயார் சரத்குமார்
சரிங்கண்ணா... இடுங்கன்னா.. உங்களுக்கெல்லாம் வாய் மட்டும் இல்லன்னா?   17:18:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
26
2016
பொது பென்ஷன் கிடைக்க காலை பிடிப்பேன் மாஜி போலீஸ் அதிகாரி பேச்சால் சலசலப்பு
உமக்கு எதுக்குய்யா இம்மாம் பெரிய மீசை? சிரிப்பு போலீசோ?   17:12:37 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
26
2016
அரசியல் குற்றமற்றவராம் ராபர்ட் வாத்ரா!
என்னாங்கடா நடக்குது?? அதெப்படி 40 கோடி மதிப்பு நிலத்தை சதி செய்து ஏமாற்றி சில லட்சங்களுக்கு விப்பார்கள்.. மதிப்பு கொறஞ்ச சரக்க மதிப்பு கூட்டி வித்தா அத ஏமாத்தி வித்ததா சொல்லலாம்.. இங்க என்னடான்னா திட்டம் போட்டு ஏமாத்தி மதிப்பு கூடுன எடத்த கொஞ்சமா மதிப்பு போட்டு வித்து நம்ம சொக்கதங்கத்த ஏமாத்திபுட்டாக... யாராவது என்னையும் இந்தமாதிரி ஏமாத்துங்கையா.. என்னடா நடக்குது நாட்டுல   13:24:35 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
21
2016
அரசியல் இன்று ஐதராபாத் செல்கிறார் கெஜ்ரிவால்
எங்கெல்லாம் லேசா புகையுதோ அங்க கரெக்டா பெட்ரோல் கேனோட போய் எறங்கி ஊத்தவேண்டியத ஊத்தி பத்தவச்சி கொழுந்துவிட்டு எரியவுட்டுட்டு வந்துருவாரு நம்ம அக்கப்போர்வால்.. எங்கடா சந்து கெடைக்கும் சிந்துபாடி ஒப்பேத்தலாம்னு அலையிரவால்.. இந்த பத்திரிக்கைகள சொல்லணும் மொதல்ல..   10:22:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
19
2016
அரசியல் காட்டாட்சியை நோக்கி பீஹார்!
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பீகார்குமாரா... தல அறிக்குதேன்னு லாலுகட்டய எடுத்து சொரிஞ்சிகிட்டீகள்ள ...அனுபவி பீகார் அனுபவி...   10:46:57 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
19
2016
பொது கடந்த டிசம்பரில் ஏற்றுமதி ரொம்ப வீக்
புகழ்: பாத்து செய்ங்க.. நீங்கபாட்டுக்கு பாஜகவ ஓவரா கலாச்சா பின்னாடி வருத்தப்படப்போரீக.. ஏன் சொல்றேன்னா நம்ம தல அதாங்க கடல்ல தூக்கி போட்டா ஒதவி செய்ய மொதந்து வருவாரே அந்த தல இப்போ எத தின்னா பித்தம் தெளியும்னு இருக்கார்..டபார்னு நாலு காவி சால்வைகள வாங்கீட்டு சக்கரவண்டிய டெல்லிக்கு விடச்சொல்லி பண்டார பரதேசிகளோட நாட்ட காப்பாத்தவும் சமூக நீதிக்காகவும் கெஞ்சி கூத்தாடி கூட்டு வச்சிருவாரு.. அப்புறம் ஓங்க நெலம தர்மசங்கடம்.. அதுக்குத்தான் சொல்றேன் தல கூட்டனிய பத்தி அறிவிக்கிற வரைக்கும் எல்லா பார்டிகளோட ஜால்ரா அடிங்க.. அதுக்கப்புறம் வச்சிகோங்க திட்டுற கலாயிக்குற எபிசோட..பாவம் பித்தம் தலைக்கேறி படாத பாடு படுறாரு.. ஒருத்தனும் சிக்கலைன்னா ராஜபக்ஷே கச்சிகிட்ட கூட கூட்டணி கேக்க தயங்கமாட்டாறு..   17:02:39 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
14
2016
கோர்ட் குற்றப்பத்திரிகை ஆங்கிலத்தில் வேண்டும்
ஹி ஹி.. இதுல ஒரு 3 மாசம் அவுட்டு...அப்புறம் வழக்கு ஆரம்பிச்ச ஒடனே பட்டீலு மறுபடியும் அந்த குத்த பத்திரிக்கைய குஜ்ஜு மொழியில மொழி பெயர்த்து கொடுக்க சொல்வாரு.... அதுல ஒரு 6 மாசம் அவுட்டு.. அதுக்கப்புறம் நீதிமன்றம் பட்டீலு சொன்ன குஜ்ஜு மொழி வாக்குமூலத்த ஆங்கிலத்துல மொழி பெயர்த்து கொடுக்க சொல்லும்... நடத்துங்கடா..   14:44:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
11
2016
சம்பவம் மாஜி அமைச்சர் நேரு வீட்டை சிவா எம்.பி., ஆதரவாளர்கள் முற்றுகை
தி மு கலகம்... கழகம்னாலே கலகம்.. குடும்பந்தான் கழகம்.. குடும்பத்துல கலகம்.. கழகம்தான் குடும்பம்.. ஐயோ பாவாம் நானே கன்பியுஸ் ஆயிட்டேன்   10:37:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
12
2016
சம்பவம் கரும்பு வாங்க நாதி இல்லையா?இலவசத்தை திருப்பி கொடுத்த நபர்
கவுண்டர்: அஞ்சுக்கும் பத்துக்கும் அலையிற ஒனக்கு எதுக்கு இந்த வேல? செந்தில்: ஒரு வெளம்பரம் :):):)   10:34:27 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment