Yaro Oruvan : கருத்துக்கள் ( 660 )
Yaro Oruvan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2017
அரசியல் சிதறும் துதிபாடிகள் தினகரன் அதிர்ச்சி
எங்கள் பக்கம் ஒன்றரை கோடி தொண்டர்கள் எனும் எஜமானர்கள் இருக்கின்றனர்.. (திரும்பிப்பார்த்து - வடிவேலு ஸ்டைலில்) எங்க ஒரு பக்கியயும் காணோம்.... மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு.. ஸ்ஸ்ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே... அப்படியே மைண்டைன் பண்ரா சூணா பாணா.. TTV முதலாளி நீங்க அவுங்க திருப்பி அடிக்கலியா? TTV : ஓடிப்போன ஒரு பக்கி என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டான்.. நானும் எம்புட்டு நேரந்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது... எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்.. ஐயோ இப்படி தனியா பொலம்பற அளவுக்கு விட்டுட்டானுங்களே.. எனக்கில்ல எனக்கில்ல எனக்கில்ல.. எவனோ EPS/OPS அடிச்சிட்டு போயிட்டான்.. எனக்கில்ல எனக்கில்ல.. சொக்கா சொக்கா ...........   10:53:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
சம்பவம் வெமுலா தலித் இல்லை சொந்தக் காரணங்களுக்காவே தற்கொலை விசாரணை கமிஷன்
சந்துல சிந்து பாடுற நம்ம புத்தி நம்மள வுட்டு போவுமா?? கூவுங்க... நன்னா கூவுங்க.. நாலு ஜெலுசில் வாங்கி முழுங்கீட்டு கூவுங்க.. விசாரணை செஞ்சவரு ஆர் எஸ் எஸ் ல இருந்தாருன்னு ஒரு போடு போடுங்க.. எவன் கேக்கப்போறான்.. மதச்சார்பின்மையை காப்பாத்தோணும்ல.. நாய்க்கு எங்க அடி பட்டாலும் கால நொண்டும்.. அதேமாதிரி நம்ம ஆரெசெஸோமோடிபோபியா வியாதி முத்துனவங்களுக்கு எதப்பாத்தாலும் எது நடந்தாலும் மோடியை திட்டச்சொல்லும்.. ஒங்கள சொல்லி தப்பில்ல.. வந்திருக்கிற வியாதி அப்படி.. கொழந்த குட்டிகளை படிக்க வைங்கப்பா.. பள்ளிக்கூடத்துல..   11:08:07 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
சம்பவம் வெமுலா தலித் இல்லை சொந்தக் காரணங்களுக்காவே தற்கொலை விசாரணை கமிஷன்
கண்டுபுடிச்சிட்டாரு CID சங்கரு.. வட போச்சே   11:03:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
சம்பவம் வெமுலா தலித் இல்லை சொந்தக் காரணங்களுக்காவே தற்கொலை விசாரணை கமிஷன்
வட போச்சே - இப்படிக்கு போங்கிரஸ்.. வெமுலா குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. இறப்பு எப்படியாய் இருப்பினும் இழப்பு மிகப்பெரியது அவரது குடும்பத்தார்க்கு..   10:29:15 IST
Rate this:
3 members
2 members
36 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று அமித் அன்சாரி
சூரியன் படத்துல கவுண்டர் டயலாக்: நாராயணா... இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல நாராயணா...பிஞ்சுபோன பிரஸ் தலையர் தொல்ல தாங்க முடியல நாராயணா   18:25:48 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் தினகரன் ஒரு வாரம் கெடு
எதற்கெடுத்தாலும் 'கெடு'... இவர் "தினகரனா" அல்லது "கெடுகரனா"....விட்டா கெடுகரண் 15 நாள் நாராயணசாமிய பீட் பன்னீருவார் போலருக்கு காமெடியில..   13:25:14 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் இந்தியா என்பதில் உடன்பாடு இல்லையாம் சர்ச்சை கிளப்பும் வைகோ
நல்ல பணிகள் பல செய்கிறார் வைகோ (முல்லை பெரியாறு / ஸ்டெரிலைட் / சீமைகருவேலம் ...).. ஆனா நடுவுல வாய வச்சிக்கினு சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த ஆண்டி ஆயிடுறாரு.. இப்பத்தான் கொஞ்ச நாளா இலங்கையை பத்தி பேசாம இருந்தாரு.. இப்போ இந்தியா பிரிஞ்சிரும் அது இதுன்னு பெனாத்தல் ஆரம்பமாயிருச்சு.. மிக சரியான நேரத்தில் மிக தவறான முடிவு எடுப்பதில் வல்லவர்.. சுயநலமில்லாதவர்.. கொஞ்சம் பொறுப்பா சிந்தித்து நடந்தால் நல்லது.. இப்படி ஒளறிக்கொட்டினால் தேறாது   10:52:24 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் ஒழுக்கம் இல்லாதவர் கமல்! அமைச்சர் சாடல்
மேல ரெண்டுபேர் படத்த பக்கத்ததுல பக்கத்ததுல போட்ருக்காங்க.. ஒருவாட்டி உத்து பாருங்க.. அதுல ஒருபடம் எங்கயோ ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல ஜாக்கிரதை வார்த்தைக்கு கீழ ஒட்டீருக்குற படங்கள்ல ஒன்னோட ஒத்துப்போறமாதிரி இருக்கும்.. எந்தப்படம் அத நான் சொல்லமாட்டேன்   10:44:28 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
அரசியல் ஒழுக்கம் இல்லாதவர் கமல்! அமைச்சர் சாடல்
கோஜேந்திர கேலாஜி: ஒழுக்கம்னா என்னான்னு தெரியுமா? பாக்கெட் பால் விவகாரத்துல நீ நடந்துக்கினாயே அதுக்கு பேருதான் ஒழுக்கமா? கமல் எதிலும் வெளிப்படையாக உள்ளவர்.. உங்களைப்போன்று வெளியில தெரியாம கேவலத்தனம் பண்றவங்க ஒழுக்கமானவங்க? எவனாவது CD ய விட்டுறப்போறான் அப்புறம் சாந்தி சிரிச்சிரும்   10:42:16 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2017
அரசியல் பதவியை ராஜினாமா செய்ய தயார் கருணாஸ்
அத செய்ங்க மொதல்ல.. புண்ணியமாப்போகும்.. நீங்களாவது ராஜினாமா செய்வதாவது.. அன்சாரியப்பத்தி சொல்லவே வேண்டாம்.. எதுக்கு இந்த ட்ராமா? நீ வாங்குற அஞ்சு பத்துக்கு இந்த வெளம்பரம் தேவையா? லொடுக்கு பாண்டி..   15:48:24 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment