அவன் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அவன் ஒரு பைசா மீதம் இல்லாமல் பணம் கட்டி விடுகிறான்..... ஆனால் புது பணக்கார விவசாயி நிலத்தை விற்று கோடி கணக்கில் வீடு கட்டும் போது விவசாய கரண்டை முழுமையாக பயன்படுத்துரான்...... இதை எங்க போய் சொல்லுவது ........... விவசாய கரண்டுக்கு மினிமம் கொண்டு வர வேண்டும்......... யார் இதை செய்வது ........முறையான விவசாயி தான் பாடுபடும் உழைப்க்கு தகுந்த பலன் அனுபவிக்க வேண்டும் ...... தனி மனிதன் திருந்தினால் தான் எல்லோருக்கும் நல்லது ........
17-பிப்-2012 08:44:24 IST
எப்படியோ இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாய் இல்லாமல் போய் விட்டது...... கொலைகாரன் நாளை ஒன்றும் நல்லவனாக போவது இல்லை......... சீர்திருத்த பள்ளியில் இருந்து வரும்பது இப்போதைவிட மோசமனவாக வந்து எல்லோரையும் பயமுருதுவன்..... பாவம் இரண்டு பெண் குழந்தைகள்
11-பிப்-2012 08:14:41 IST