இந்த விஷயத்தை தான் திரு.விஜயகாந்த் அவர்கள் 1999ஆம் ஆண்டு வானத்தை போல படப்பிடிப்பில் குங்குமம் இதழுக்கு அளித்த பெட்டியில் குறிப்பிட்டிருந்தார். சிலைகளை ஒழிக்க வேண்டும்.. செருப்பு மாலை அணிவிப்பது.. இடிப்பது போன்ற வன்முறையை தூண்டும் செயல்கள் யாவும் சிலைகளாலே நிகழ்கிறது.. என்று..
19-ஜன-2013 13:44:21 IST
அந்த வீடியோவை நன்கு கவனித்து பார்த்ததில் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். தே.மு.தி.க உறுப்பினர் சந்திர குமார் பால் விலை, பஸ் விலை ஏற்றத்திற்காக பேசும்போது, அ.தி.மு.க அமைச்சர்கள் சம்பந்தம் இல்லாமல் அம்மாவிற்கு துதி பாடியும்.. தே.மு.தி.க எங்களால் தன உள்ளே எதிர்கட்சியாக அமர்திருக்கிறது என்றும்.. பிரச்சனையை வேறு பக்கம் திசை திருப்பி.. கூட்டணி விவகாரத்தை பேச ஆரம்பிக்கின்றனர்... எதற்கும் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் பேசும்போது அனுமதி மறுக்க படுகிறது.. அதனை ஏற்று அவர் அமரும்போது.. அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர் விஜயகாந்தை கை நீட்டி வசை பாடவே.. விஜயகாந்த் எழுந்து கை நீட்டி பேசாதநு நாக்கை கடித்து கோபம் கொள்கிறார்... அவர் அப்படி கோபம் கொள்ள என்ன காரணம்.. அந்த அமைச்சர்கள் என்ன பேசினார்கள் என்பதை மறைத்து.. இவர் கோபம் கொள்வதை மட்டும் காண்பிக்கின்றனர்..
03-பிப்-2012 12:10:22 IST