MUDIVAI MANI : கருத்துக்கள் ( 30 )
MUDIVAI MANI
Advertisement
Advertisement
மார்ச்
11
2018
பொது நூலகமாக மாறியது சலூன் படிக்காத மேதையின் சாதனை
Mikuntha nanri. Panivaana vanakkangal Martu m vaalthukkal   14:13:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
2
2018
சம்பவம் கோயில் சிலை மூலம் தங்கம் மோசடி
யார் எப்போது சிலை செய்ய தங்கம் யாரிடம் கொடுத்தார்கள் . அனைவர் மீதும் விசாரணை மற்றும் நடவடிக்கை தேவை   20:18:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
5
2017
பொது ப்ளூ வேல் கேள்விகளால் அதிர்ச்சி 104 சேவை மைய அதிகாரிகள் திணறல்
ப்ளூ வேல் விளையாடும் ஆள்களை வைத்து விளையாட மறுக்கும் ஆள்களை ஏதேனும் செய்யலாம். எனவே விளையாடாமல் இருப்பது நல்லது.   13:22:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
14
2017
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
இதை சந்தையில் நீங்களே எடுத்து வந்து விவசாய சங்கங்களின் மூலம் சிறு குறு விவசாயிகளிடம் எடுத்து செல்லுங்கள். கார்போரேட்டுகளின் கையில் சிக்கி விடாமல் பார்த்து கொள்ளுங்கள்.   20:48:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
6
2017
பொது தியேட்டர்கள் நாளை திறப்பு ஒரு டிக்கெட் விலை ரூ 196
நீங்க 1000 ரூபாய் வசூலித்தாலும் குறை சொல்லி கொண்டே வாங்கி படம் பாப்போம். கவலை படாதீர்கள். பஸ் கட்டணம் ரயில் கட்டணம் கூட்டினால் தான் பிரச்சினை.   22:38:24 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
1
2017
அரசியல் நாட்டின் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை! மோடி உரை
ஆயிரம் வரி சீர்திருத்தங்கள் வந்தாலும் வியாபாரிகள் அடிப்படை விலையை குறைக்காமல் லாபம் பார்க்க தான் செய்வார்கள். மக்களுக்கு பயன் கிடைக்க விட மாட்டார்கள். எனவே வரியை கூட்டினால் அரசுக்கு அதிக பணம் கிடைக்கும். நாம் இங்கே நினைவு கூர்ந்து பேசுகிற சாமான்ய மக்களுக்கு அரசு மூலம் பயன் கிடைக்கும். வரி சிஸ்டம் மூலம் நேரடியாக கிடைக்காது.   18:05:49 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
23
2017
பொது தமிழக மாணவன் தயாரித்த சாட்டிலைட் நாசா ஏவியது
இந்த செயற்கை கோள் விண்னில் போய் என்ன செய்யும் என்ற விவரம் இல்லையே. சொல்லுங்களேன். வாழ்த்துக்கள் தம்பி.   20:25:48 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
21
2017
சம்பவம் பெங்களூருவில் துருக்கி நாட்டுபணம் பறிமுதல் 4 பேர் கைது
பயங்கர வாதிகளுக்கான பணமாக இருக்கும் அல்லது கண்டிப்பாக ஹவாலா பணம். 75 கோடி கண்டிப்பாக பெரிய பணக்காரர்கள் தொடர்பு உண்டு. அனைவரும் கைது செய்ய பட வேண்டும்.   17:01:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
21
2017
பொது ஜாலியன் வாலாபாக் கிணற்றில் கொள்ளை
தேச தியாகிகளை திருடர்கள் மதிக்க வில்லை . இவர்கள் கைது செய்ய பட்டால் தேச துரோக வழக்கு பதிய வேண்டும்.   16:53:54 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
13
2017
உலகம் " என்னை யாரும் திருடன் என அழைக்கவில்லையே" - மல்லையா
appo இந்தியா பேங்க் ல கடன் வாங்கினப்போ என்ன சொல்லி வாங்கினீங்க.. லண்டன்ல வாசிக்கேன்னா இல்ல இந்தியான்னா.. ஆஃபீஸ்ர்ஸ் பேங்க் ரெகார்ட் பார்த்து சொல்லுங்கோவ் உங்க வேலை திறனை பார்க்கலாம்.   20:23:21 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X