Raghuraman Narayanan : கருத்துக்கள் ( 507 )
Raghuraman Narayanan
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2018
கோர்ட் மணல் திருட்டு வாகனம் உரிமையாளரிடம் ஒப்படைக்ககூடாதுநீதிமன்றம் உத்தரவு
சபாஷ். சரியான தீர்ப்பு. ஆனால் இதை நடைமுறை படுத்துவார்களா?   20:41:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
அரசியல் சிவ பக்தர் ராகுல் அமேதியில் உற்சாகம்
ஒரே ஒரு குறிக்கோள் தான் - எப்படியாவது பிஜேபி யை அடுத்த முறை வெற்றி பெற செய்ய கூடாது என்பது தான். இப்படி செய்தால் கொஞ்ச நஞ்ச சிறுபான்மையினரும் மற்றும் சில பகுதி பெரும்பான்மையினருக்கு காங்கிரஸ்க்கு வோட்டு போடுவது கடினம் என தோன்றுகிறது. பார்ப்போம். இன்னமும் 240 நாட்கள் கழித்து என்ன நடக்கிறது என்று.   17:00:58 IST
Rate this:
1 members
0 members
110 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சபாஷ்! உலகிலேயே பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கினார் மோடி
இந்த திட்டத்தை முதல் நாளிலிருந்தே மக்கள் பயன் பெறுமாறு செய்தால் - இவர்கள் 2019 இல் மறுபடியும் ஆட்சிக்கு வருவது உறுதியாகி விடும். நடைமுறை சிக்கல்கள் இதை அமல் படுத்த நேரமாகும் என்பதே உண்மை.   14:07:57 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
சம்பவம் சர்ச்சை பேச்சு எம்.எல்.ஏ. கருணாஸ் கைது
A reasonable democracy is accep. Democracy has gone to the extent that people can talk anything about anybody - this includes social media postings. I am not particular about this case - but in general. Laws should be amended by clearly stating what is allowed and what is not.   08:41:08 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
உலகம் ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் நிறுவனம் விளக்கம்
HAL, since 2012, has been slipping in its delivery schedule. Moreover, it is well known fact that decision making in public sector takes unusally long time and sometimes decisions were not taken at all. Foreign companies are justified in their action to opt for private sector cooperation than public sector cooperation. Further, GOI is placing its full reliance on HAL in manufacture of helicopters. We should try to understand these facts.   23:05:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் பிரதமர் பதவி விலக கோரி மகா., காங்., 27-ல் போராட்டம்
For those who want to know more about Raffale deal. India is in need of 126 fighter aircrafts as current airforce fighting aircrafts are to be reitred in phases from 2011 till 2020. This was very well projected in 2001 with an estimated budget of $10.2 billion dollar (then cost of around equivalent of $8 billion Euros). In 2008 during Congress rule quotations (request for information and proposals with 600 parameters) were received. In 2011, French company Dassault Raffale came on the top passing almost all parameters defeating their counterparts from USA, Europe and Russia. In 2012 it was officially announced that Dassalt Raffale passed all the tests and qualify for the deal. Again this is congress period. That time itself deal value escalated by 50%, to $15 billion for 126 crafts. However, in 2013, Yashwant Sinha of BJP and Mysoora Reddy of TDP brought out serious loopholes in the agreement forcing congress to withold signing agreement. However, congress quaoted reason that the Government does not have enough funds. In 2015 BJP Government decided to go ahead with 36 planes instead of 126. However, French Government said that the old agreement proposed would be invalid due to cost escalation and other reasons. The deal was revised as 8.6 billion (nearly 10 billion $) Euros by French Government with add-ons and it was negotiated to 7.5 billion euros (nearly $9 billion $). Some new additions are maintenance and also supply of spares, maintenance, air-to-air missiles and logistic support - which were not there in the earlier agreement proposed. The agreement were between two governments. Dassault Rafflae is supplier from their side and they were given names of Indian partners which they can . Thus the manufacturers evaluated and ed Reliance Defence. said that I got a chance to go to airshow in Dubai, in 2014. Without knowing all these things, that time itself the air display of Raffale was amazing and awesome. Its big black machine which flown in very high speed with supersonic sound. I am not an engineer. But this craft was adjudged as the beest ware plane in that airshow. So, it must be for the benefit of our own country. Hindustan aeronautics can be given charge of maintaining of all other ware planes which is used by IAF, India should go through this deal and strengthen its capabilities and give a touch time to rebellion nations.   22:05:54 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் தி.மு.க., மட்டுமே எதிரி ஆளும்கட்சியின் புது கணக்கு
இதை இவர்கள் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளின் இடை தேர்தல் முடிவுக்கு பின்தான் முடிவு செய்திருக்க வேண்டும். திரு பழனிசாமி மற்றும் திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு வரும் கூட்டத்தை விட திரு தினகரன் கூட்டத்திற்கு மக்கள் திரண்டு வருவதை காண முடிகிறது. ஆனாலும் கூட்டத்தை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாதாகையால் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இந்த இரு இடைத்தேர்தலுக்கு பிறகு இவர்கள் மற்றும் அமுமுக சேர்ந்து எடுக்கும் வோட்டுகளின் எண்ணிக்கை முதல் இடத்து வோட்டுக்களை விட அதிகமாக கிடைத்தால் இவர்கள் இருவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒன்று சேர வேண்டி இருக்கும். இவர்கள் இவர்களில் ஒருவர் முதல் இடத்தில் வந்து விட்டால் அவர்களே பலசாலிகள். இதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.   11:40:37 IST
Rate this:
1 members
1 members
15 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது செப்.,29ஐ சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு
தேவை இல்லாத ஒன்று இது. இந்த மாதிரி முடிவுகள் எதிரியை கோபமடைய செய்யும். ஓணானை நாமே மடியில் போட்டு கொள்ள கூடாது. எதிரிக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவனை வீழ்த்துவதில் குறியாக இருக்க வேண்டும். அனைத்து தீவிரவாதி எதிரிகளை ஓரளவு வலுவடைய செய்த பிறகு கொண்டாடி கொள்ளலாம்.   12:36:08 IST
Rate this:
107 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
கோர்ட் விஷச்சாரய வழக்கு 5 பேர் தூக்கு தண்டனை ரத்து
அப்படியே 25 வருஷம் உள்ளே வெச்சுருந்து வெளிய விட்டுடலாம்   19:21:16 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது 2022-ம் ஆண்டில் 2 மடங்கு பொருளாதாரம் உயர இலக்கு மோடி
How this is feasible? Not practical. At an average even if India grows at 10% (which is very very very optimistic estimate - though 8 is practical), then also it comes to less than 50% in compounded growth rate.   19:19:31 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X