நேற்று இந்த செய்தி பார்த்து ரொம்ப கஷ்டமாக இருந்தது. Follow up செய்திக்கு நன்றி, படித்து நிம்மதி. இதுபோல கண்பார்வை சரியில்லாமல், மனநிலை சரியில்லாமல் குடும்பத்தை விட்டு பிரிந்து தடுமாறுபவர்களின் நிலை மிகவும் பரிதாபம். இவர் போன்றோர் சட்டைப்பையில் அல்லது சுருக்குப்பையில் அல்லது செயினில் இவர்கள் விபரம் மற்றும் தொடர்பு எண் அல்லது முகவரி எழுதிய சிறு அட்டையை laminate செய்தி கோர்த்து விடலாம்.
06-பிப்-2013 03:04:59 IST