எல்லா ஜால்ராக்களும் ஒன்னு புரிஞ்சிக்கணும். சட்டசபைக்கட்டிடம், அண்ணா நூலகம், மெட்ரோ ரயில் 2013 ல் முடிக்க எடுத்த நடவடிக்கை, மதுரவாயில் சாலை, சேதுசமுத்திரத்திட்டம் ஆரம்பித்து 50% வேலை முடிந்தது,அனைத்து வழி பாலங்கள் என ஏராளமான திட்டங்களை முடித்த தி மு க அரசு மின் திட்டங்களை 2011-12 ,13 ,14 என படிப்படியாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. ஆனால், ஜெயாவின் கையாலாகாத அரசு அந்த திட்டங்களை சரியாக கையாளத்தெரியாமல் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இவரின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை மக்களுக்கு, தான் ஆண்ட 10 வருட காலத்தில் தான் மட்டும் கொண்டுவந்து அதே காலகட்டத்தில் முடித்ததாக சரித்திரம் உண்டா ?????????????? கலைஞர் முடிக்க முடியாமலா வாக்குறுதி தந்தார் ??????? ஜெயா கொடுத்த வாக்குறிதியைத்தான் மக்கள் கேட்கிறார்கள் .....இன்னும் கலைஞரை குற்றம் சொல்வது மடத்தனம் ............
21-மே-2013 07:43:50 IST
இவ்வளவுக்கும் காரணம் கலைஞர் ????? ஆங்கிலக்கல்வியை ஆதரித்து அறிக்கை விட்டிருந்தால், இந்நேரம் அதை தமிழ்வழி கல்வியாக அறிவித்து இருப்பார்கள் .????? அண்ணாவும் நீங்களும் செய்த பிழைதான் இன்று திரைகடல் ஓடி திரவியம் தேட சென்றுள்ள தமிழர்கள் தாங்கள் நீங்கள் வகுத்த பாதையில் தான் இன்றுவரை வெற்றி கண்டு வருகிறார்கள் என்பதை கிஞ்சித்தும் நினைக்க மாட்டார்கள். இன்று அரசையும் அரசியலோடு இணைத்து, மக்களை கீழ்த்தரமான முடிவுக்கு கொண்டு போகும் இவர்களை எதிர்கால சந்ததி மன்னிக்காது . அண்ணாவும் ,நீங்களும் கால்கள் இருந்த தமிழர்கள் நடக்கத் ( படிக்க ) தெரியாமல் இருந்த காரணத்தால், ஒருபுறம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என வழி அமைத்து கொடுத்ததால் தானே இன்று வெளிநாடுகளில் போய் பொருள் ஈட்ட முடிகிறது . இல்லையெனில் ஹிந்தியை படித்து விட்டு மும்பை,டெல்லி என விரட்டி விரட்டி அடிக்கும் நிலைமை இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் தமிழ்வழி கல்விஎன்றால் என்ன தெரியாமல் கருத்துக்களை கூறிவரும் வாசகர்கள் தம் சந்ததிகளை நினைத்துப்பார்ப்பது நல்லது . .
17-மே-2013 07:36:30 IST
அந்த திட்டம் இல்லாமல் கைவிடும் நிலையை ஜெயா வைத்திருந்தார் , ஆனால் எப்படி ஸ்டாலின் ஜப்பான் சென்று அந்த திட்டத்திற்காக நிதி பெற்று வந்து 90 % முடிந்ததை பாராட்ட மனமில்லாமல் உளறாதீர். மக்கள் திட்டங்களில் முறையான கண்ணியமான முறையில் பதில் சொல்லாமல் ,உங்கள் தலைவியை போன்றே பதில் சொல்லும் ( அர்த்தம் பொதிந்த ????? ) கருத்துக்கள் உங்களை விமர்சகர்களுக்கு புரியவைக்கும் ..., தொடரட்டும் உங்கள் .................
11-மே-2013 07:46:37 IST
அது ராமரோட பாவம் தானே ?????? அய்யா பொய்யான கருத்துக்களை சொல்வதாலும் பாவ மூட்டை ஏறும் ?????? யாரையோ நல்லவர் என சொல்வதற்கு முடியாமல் இவர் கெட்டவர் தூற்றும் பாவம் நீர் தான்
01-மே-2013 06:59:25 IST
இதுவே கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் ,கட்டுரைக்கு இந்நேரம் ஏதிர் கருத்துக்கள் குவிந்திருக்கும் ஆனால் இன்று புண்ணியம் செய்தவர்கள் ஆட்சியில் எல்லாவற்றையும் கடவுள் , மக்கள் மீதே போட்டு தப்பிக்கும் முறை மிகவும் சாமர்த்தியமானது . இந்த நிலை தொடர்ந்து 2 வருடங்களாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலன் அளிக்கும் .
14-ஏப்-2013 11:04:21 IST
தன்னால் முடிந்தவரை நளினியின் தண்டனையை குறைக்க முயன்றவர் கலைஞர். ஆனால், எல்லோருடைய தண்டனையையும் பரிசீலிக்க வேண்டும் என கூட்டணியில் இருந்த போதே வலியுறித்தியவர் கலைஞர் .
13-ஏப்-2013 17:39:15 IST
சொல்லிட்டாருப்பா வெற்றி ???? இனி உங்க வாழ்க்கை எல்லாம் காட்ல மழை தான் ??? சாவுக்கு வாங்கடான்னா , (1)10 க்கு வர்றாங்க ???? வெளங்கிடும் .....
12-ஏப்-2013 06:10:39 IST