புதுகை வானம்பாடி : கருத்துக்கள் ( 375 )
புதுகை வானம்பாடி
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2018
பொது குட்கா ஊழல் பற்றி அரசிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை ஜார்ஜ்
காலம் மாறுகிறது ............. திருடன் போலீஸா மாறுகிறான் ............ இது தன கழி காலம் என்பதோ ?   19:01:12 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ்.. மிகப் பெரிய தோல்வி காங்., கிண்டல்
புடித்த முயலுக்கு மூணு காலு என்று ஆடிய மோடியை நாலு காலு என்று நிரூபிக்க மக்களவை தேர்தலை மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்   13:29:32 IST
Rate this:
10 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
பொது ரூ.10,270 கோடி பழைய நோட்டுக்கள் திரும்ப வரவில்லை ஆர்பிஐ
மத்திய அரசு இந்த கணினி உலகத்தில் இந்த கணக்கை சொல்ல எடுத்துக் கொண்ட காலம் 20 மாதம்............இவ்வளவு நாட்களாக என்ன நடந்தது என்று அடுத்து அரசாங்கம் மாறினால் தான் முழு உண்மை வெளியே வரும் ......   18:48:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
பொது ரூ.10,270 கோடி பழைய நோட்டுக்கள் திரும்ப வரவில்லை ஆர்பிஐ
அச்சடிச்சு கொடுத்து மாத்தி இருப்பார்களோ?   18:45:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
அரசியல் ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வாழ்த்து
எடப்பாடி தலைமையில் நாடு நாசமாக்கிக் கொண்டு இருப்பதற்கு முக்கிய கரணம் இந்த மனிதன் தான்   18:25:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
அரசியல் 350 தொகுதி! 2019 லோக்சபா தேர்தல் அமித் ஷா வியூகம்
அமித்ஷா சொன்ன 350 கடைசியில் உள்ள 0 மதிப்பிழக்கும் மீதம் தான் பிஜேபி தொகுதி ......   16:46:33 IST
Rate this:
13 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
பொது மீண்டும் பா.ஜ. ஆட்சி கருத்து கணிப்பில் தகவல்
2011 ஆம் ஆண்டு இந்த இந்தியாடுடேயின் மூட் ஆப் நேசன் தான் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கணித்தது .....படு தோல்வி அடைந்தது   10:46:51 IST
Rate this:
21 members
1 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
சம்பவம் அண்ணா பல்கலை போலி மதிப்பெண் விவகாரம் பெண் அதிகாரி உட்பட மூன்று பேர், சஸ்பெண்ட்
100 % PASS OUT 100 % PLACEMENT ..... திருட்டு பயலுக விளம்பரம் .................இப்போ தான் வெளிச்சத்துக்கு வருது உள்ளுக்குள்ள எத்தனை திருட்டு பய புள்ளய உதவியோடு இது எல்லாம் நடக்குதுன்னு .......   15:03:46 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

ஜூலை
26
2018
சம்பவம் மீண்டும் பஸ் ஸ்டிரைக்..
தவறு ................. இந்த அரசாங்கம்   19:50:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
25
2018
அரசியல் 30 நாட்களில் ரூ.46 கோடி வசூலிக்க முடிவு
மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொகுதிக்கு, 20 லட்சம் ரூபாய் வீதம், 230 தொகுதிகளில் தொண்டர்களிடம் இருந்து 46 கோடி ரூபாய் வசூலிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதற்காக, 200, 500, 1,000, 2,000 மதிப்புள்ள கூப்பன்கள் தொண்டர்களிடம் விற்பனை செய்யப்படும்..............இது எதோ ஆர் கே நகர் பாணி போல தெரியுது .......கட்சி காரர்களை கூப்பன் கொடுத்து தக்க வைத்து கொள்ள இந்த திட்டம் ....   18:50:17 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X