E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
mohammad gani : கருத்துக்கள் ( 30 )
mohammad gani
Advertisement
Advertisement
மார்ச்
13
2013
அரசியல் மாணவர்கள் போராட்டத்தால் மத்திய அரசுக்கு அச்சம்: வைகோ
மத்திய அரசுக்கும் திமுகாவுக்கும் அச்சமா ? எதை கண்டு வைகோவுடைய பேட்டி சிரிப்பை அடக்க முடியவில்லை. இவர்களுடைய அரசியலை மாணவர்கள் எடுத்துக்கொண்டால் வைகோ போன்றவர்கள் வேறு எதை வைத்து அரசியல் செய்வது. இவர்களால் தமிழகமும் ஈழ தமிழர்களும் அடைந்தது இன்னல்களே ...,   09:08:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
உலகம் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள்: நேபாள மக்களுக்கு வழங்கிய ரவிசங்கர்
ஏன் தமிழகத்தில் அதுவும் தஞ்சை மாவட்டத்தில் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் இல்லையா .....அவர் பிறந்த பாபநாசத்துக்கு ஏதும் செய்துள்ளாரா ...எல்லாம் நாடக மேடை. அதில் எங்கும் நடிகர் கூட்டம் ....,   09:08:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2013
எக்ஸ்குளுசிவ் தெருவிளக்கு பராமரிக்கும் வாகன டெண்டரில் முறைகேடு
அம்மாவோட சொம்புங்க அல்லக்கைகள் எல்லாம் எங்கே கேட்க நாதியில்லாத தமிழகம் .......   08:12:19 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
சம்பவம் பசியால் துடித்த சிறுமியர் பலாத்காரம்: கொன்று கிணற்றில் வீசிய கொடூரர்கள்
குற்றவாளிகளை பிடித்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க முடியாது செத்தவனை பற்றி யாருக்கும் கவலை இல்லை மரண தண்டனை கொடுரமாம் ......குழந்தைகளை கொன்றது கொடுரமில்லையா ......தண்டனைகள் கடுமையாக இல்லை என்றால் குற்றங்கள் எப்படி குறையும் இதனால்தான் இப்படிபட்ட காட்டுமிராண்டிதனங்கள் நடக்கின்றன ..,   08:46:15 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment

டிசம்பர்
29
2012
சம்பவம் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் கட்டிய புயல் காப்பகம் : பராமரிப்பின்றி இருப்பதால் அலைபாயும் மீனவர்கள்
எம்ஜியாரின் வழியில் ஆட்சி நடத்தும் அம்மா இதை ஏன் கண்டு கொள்ளவில்லை தலைமை செயலகம் மாற்றம் அண்ணா நூற்றாண்டு நூலகம் மூடல் இப்படி பொருந்தாத செயல்களில் கவனம் செலுத்தி தமிழகம் இன்று பலவகைகளிலும் இன்னல்களை சந்திக்கிறது ,   09:03:12 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
15
2012
சிறப்பு பகுதிகள் சமூகத்தை உலுக்கியெடுக்கும் ஒரு ஆவண படத்தின் கதை... - எல்.முருகராஜ்
எங்களுக்கு அந்த பிரச்சினையே இல்லை. எங்கள் வீட்டு பெண்கள் எப்போதும் போல் எல்லோருடனும் பழகி வருவார்கள். கொஞ்சம் ஓய்வு, அவ்வளவுதான். தீட்டு என்ற வார்த்தையே இல்லை ...,   09:45:18 IST
Rate this:
6 members
2 members
40 members
Share this Comment

டிசம்பர்
10
2012
அரசியல் தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் : தா.பாண்டியன் காட்டம்
பாவம் பாண்டியன் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் நாஞ்சில் சம்பத்ததுக்கு போன வருத்தம் ..வயசான காலத்தில் இதெல்லாம் சகஜம் ...,    08:52:26 IST
Rate this:
2 members
1 members
5 members
Share this Comment

டிசம்பர்
7
2012
பொது சலுகை! மின் உற்பத்திக்கு ஜெனரேட்டர்கள் வாங்க வரி குறைப்பு
அம்மா ஆட்சிக்கு வந்த உடனே செய்த முதல் திறப்பு விழா ஜப்பானிய ஜெனரேட்டர் உற்பத்தி நிறுவனம். இப்ப புரியுதா முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் உள்ள முடிச்சு எல்லாம்" தெய்வச்செயல்.....,   09:52:11 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

டிசம்பர்
5
2012
பொது 5 ஆண்டுகளில் 191 போலி என்கவுன்டர்கள்:மனித உரிமைகள் கழகம் தகவல்
இந்த லட்சணத்தில் அடுத்த பிரதமர் மோடியாம் .......இந்த கும்பல் என்று சட்டத்தையும் கோர்ட்டையும் மதித்திருக்கிறது ...,   15:13:40 IST
Rate this:
8 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
27
2012
அரசியல் சிவாஜி பார்க்கை கைப்பற்றுவோம்!' ; சிவசேனா கட்சி அறிவிப்பால் சர்ச்சை
நண்பரே உலகில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் எண்ணம் எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்து தெரிவிக்கிறது. அம்பேத்காரை பற்றி பேச துளி அளவும் உங்களுக்கு அருகதை இல்லை. அம்பேத்கார் கொடுத்த அதர்ச்சி வைத்தியம் உங்களை இன்றளவும் தூங்க விடவில்லை போலும். அடாவடித்தனம் யார் செய்தார்கள் என்பது மும்பை வாழ் மக்களுக்கு தெரியும். சிவாஜி பார்க் மட்டுமல்ல மும்பை முழுவதும் நினைவிடம் கட்டினாலும் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை ....செத்தும் கொடுத்தான் சீதக்காதி .......செத்தும் கெடுத்தான் ......?   08:59:19 IST
Rate this:
15 members
1 members
70 members
Share this Comment