சும்மா சும்மா சட்டசபையில எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஆ தி மு க அறுவைகள் உங்க எம் எல் எ பலரையும் போட்டு தாக்குறாங்க. நீங்க கொஞ்சம் முயற்சி செஞ்ச சாத்தியம் தான் பாஸு.
12-மே-2013 15:46:59 IST
மரம் நடுறது, மதுக்கடை ஒழிப்பு, தமிழ் வளர்ப்பு, இப்படி உங்க வண்டி நாள்லதான் போய்கிட்டு இருந்துச்சி. இப்படி இடையில புகுந்து எல்லாத்தையும் சொதபிவீங்கனு நாங்க எதிர் பாக்கள டக்டாரே.
12-மே-2013 15:40:41 IST
கருணாநிதி கவனிக்க, சங்கர மடம் ஒன்றும் மடம் மட்டுமே இல்லை. அது மிக அற்புத தொண்டுகள் செய்யும் ஆலயம். இனிமேல் உங்கள் ஊ,,,,,,,,,,த வாய் கொண்டு கண்டதை பேசக்கூடாது.
06-மே-2013 13:01:24 IST
உடனடியாக கைதிகளை விடுதலை செய்து, கைதிகள் திருந்த இரு நாடுகளும் வாய்பளிக்க வேண்டும். இச் சூழ்நிலையில் கைதிகள் நிறைய பயந்து தான் இருப்பார்கள். அவர்களுக்கு மறு வாழ்வு கொடுத்து விடுதலை செய்தால் இந்திய பாகிஸ்தான் பகைமை குறைய வாய்ப்புண்டு.
06-மே-2013 12:53:53 IST
சரியான போட்டி, இது எங்க போய் முடியுமோ. பாகிஸ்தானும் இந்தியாவும் பரஸ்பரம் கைதிகளும் விடுதலை செய்து அவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனையை அவரவர் நாட்டிலேயே விதித்து கொள்வதற்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவேண்டும்.
03-மே-2013 20:36:21 IST
ஒரே வழி ஆட்சி மாற்றம். குறைந்தது, காங்கிரஸ் கட்சியும் நேருவின் குடும்பமும் இருவது ஆண்டுகாவது ஒதுக்கி வைத்தால் இந்தியா தலை நிமிர வாய்ப்புண்டு.
03-மே-2013 20:24:27 IST
எனக்கு தெரிந்து எங்க ஊர் விவசாயத்திற்கு ஆப்பு வைத்தது, நுறு நாள் வேலை திட்டமும் டி வி சீரியலும் தான். அதோடு அரசுகள் கண்டு கொள்ளாமல் விட்டதும் ஒரு காரணம். கண்டமனூரில் இருந்து இருவது ஆண்டுகளுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு பத்து லாரி தக்காளி சென்னைக்கும் மதுரைக்கும் போகும். இப்போதோ ஒரு கூடை தக்காளிக்கும் வழி இல்லை. தேனி சந்தையில் ஞாயத்து கிழமையில் எந்த கொம்பனாலும் சாலையில் பஸ் ஓட்ட முடியாது அந்த அளவிற்கு பஞ்சு வண்டிகளும் மிளகாய் வத்தல் வண்டிகளும் சின்ன வெங்காயம் என மாட்டுவண்டிகள் சுமார் ஐநுருகும் மேலே சரக்குகள் கொண்டு வரும். ஆனல் இப்பொது அங்கெல்லாம் மினி பஸ் நிற்கிறது. நாங்களும் பெரிய விவசாய குடும்பம் தான் விவசாயத்தில் நஷ்டம் அடைந்துதான் நகர் பகுதிக்கு வந்து விட்டோம். இன்றும் தேனி போகும் போதெல்லாம் அந்த காலம் மீண்டும் வராத என ஏங்குகிறேன்.
31-மார்-2013 13:39:22 IST