s t rajan : கருத்துக்கள் ( 1876 )
s t rajan
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
கருணாநிதியின் குடும்பமே கொள்ளையடித்து கும்மாளம் போட்டு வாழ்வது கண்டு உலகே காரி உமிழ்கிறது. இந்த லட்சணத்தில் ஏதோ தேசத்யாகி மாதிரி சூளுரைக்கிறாராம் இந்தச் சுடலை. நம் நாட்டின் முழு முதல் எதிரி இந்த திமுக என்ற தில்லு மூல்லு கலகம். பதவி வேண்டுமென்றால் எவன் காலிலும் விழும் சுயநலக் கும்பல். தினகரனை ஜெயிக்க வைத்த த்ரோகக் கூட்டம். இதனை தமிழ் நாட்டிலிருந்து பூண்டோடு ஒழித்துக் கட்ட மக்களாகிய நாங்கள் சபதமேற்கிறோம்   15:41:08 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
14
2018
சம்பவம் நவ.17-ல் சபரிமலை வருவேன் திருப்தி தேசாய்
இந்த க்ருத்துவ கம்யூனிஸ்ட்டுகளின் கைக்கூலியை ஹிந்து என சொல்ல முடியாது. அவளென்ன ஒரு மண்டலம் தொடர் விரதம் இருந்தாளா ? எந்த குருசாமி மாலை போட்டார் ? இதெல்லாம் சுப்ரீம் கோர்ட் waive பண்ணிட்டாங்களா ? அல்லது விஜயன் special ordinance போட்டிருக்கிறாரா ?   12:15:05 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது கஜாவை சந்திக்க அரசு தயார்! அமைச்சர் உதயகுமார் தகவல்
ஆனா புயல் நீங்க இருக்கிற சென்னைனை வெறுக்குதே... சென்னையின் தாகம் தணியாது போலிருக்கே.... பாவிகள் ஆண்டால் பாமரர்கள் பட்டினி பசி தாகத்தில் சாவதுதான் விதியோ.   09:36:16 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
13
2018
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
13
2018
கோர்ட் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லும் உத்தரவுக்கு தடையில்லை!
என்ன அநீதி மன்றமய்யா இது ? தீர்ப்பை பொங்கலுக்கப்புறம் பரிசீலிப்பாங்களாம்... அதுவரையில் பழைய நடைமுறையைத் தொடர விடமாட்டாங்களாம் ? இப்ப தெரியுதா நீதி மன்றத்திலும் ஹிந்து எதர்ப்பு சக்திகள் தான் ஒளிந்திருக்கின்றன என்று ? இந்த அநீதிபதிகள் யார் 100 கோடி இந்துக்களின் வழிபாட்டு முறைகளை நிர்ணயம் செய்ய ?   09:30:20 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
13
2018
சினிமா வாரிக் குவிக்கும் சர்க்கார்...
பணம் பண்ணுறாங்களா என்னமோ, உண்மையான ரசிகர்களை விஜய் தன் ஓவர் ஆக்டிங்கால் இழந்து விட்டார்.   04:28:45 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் மக்களுக்கு அவமானம்! ராகுல் குற்றச்சாட்டு
ராகுல் - இந்தியாவின் அவமானம்.   04:24:47 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் சந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா?
கூடா நட்பு அவர்களுக்கே கேடாக முடியும். இரு கொள்ளையர்களும் அழிவார்கள்.   04:23:01 IST
Rate this:
5 members
0 members
63 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் யார் பலசாலி? மோடியா? எதிர்க்கும் 10 பேரா? - ரஜினி விளக்கம்
அவைகள் எதிர்கட்சிகள் அல்ல, நாட்டின் எதிரிக் கட்சிகள். தற்போது மக்களுக்கு சேரவேண்டிய எந்தத் தொகையோ மான்யமோ மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு போகிறது. இதற்குமுன் நடந்த (மத்தியில்) காங்கிரஸ் , மாநிலங்களில் கருணாநிதி, லல்லு, முலயாம் ஆட்சிகளில் அரசியல் வ்யாதிகள் ஸ்வாஹா செய்து கொண்டிருந்தன. Demonetisation ஐ ஏதோ demobisation மாதிரி இந்த எதிரிக் கட்சிகள் ஓலமிடுகின்றன. அதனால் சிரமம் ஏற்பட்டது உண்மைதான். அதனால் தான் தற்போது வரி கட்டுபவர்கள் அதிகம், பினாமிகள் முழுவதுமாக ஒழியாவிட்டாலும் அந்த வைரஸ் குறைந்திருக்கிறது. GST வந்ததினால் அரசுக்கு வரி தராமல் ஏமாற்றியோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. மோடியின் நடவடிக்கைகள் கசப்பு மருந்துகள் போல். நம் வருங்காலமும் சந்ததிகளின் வாழ்வும் சிறப்படையும். இந்த "எதிரி" கட்சிகளின் கூட்டு அவர்களின் பயம் மற்றும் நேர்மையின்மையின் வெளிப்பாடு. இதை மக்கள் புரிந்து செயலாற்ற வேண்டும்.   04:20:14 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
13
2018
கோர்ட் ஹெரால்டு வழக்கில் ராகுல் மனு இன்று விசாரணை
காங்கிரஸ் ஆட்சியில் CBI காங்கிரஸ் கைக்கூலியாகி bofors இல் செய்த கோல்மால் உலகறியும். இப்போது நீதி மன்றங்களே காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகள் கையில். தீர்ப்பே எழுதித்தரப் பட்டு வாசிக்கப்படும். காங்கிரஸ் ஆண்டாலும் கொள்ளையடிக்கும். எதிர்கட்சியானால் தப்பிக்கும். ஒரே வழி, 2019இல் மொத்தமாக காங்கிரஸையும் அதன் கூட்டுக் கொள்ளையரையும் வேரோடு அறுத்தெறிவது தான்.   09:40:33 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X