தேச நேசன் : கருத்துக்கள் ( 959 )
தேச நேசன்
Advertisement
Advertisement
மார்ச்
20
2018
பொது தமிழகம் வந்தது ராமராஜ்ய ரத யாத்திரை
மோடி ஆட்சி ராம ராஜ்ஜியம் இல்லயா ? இன்னொரு ராம் ராஜ்ஜியம் யார் தலைமையில் ?   13:42:45 IST
Rate this:
20 members
1 members
16 members
Share this Comment

மார்ச்
19
2018
அரசியல் இன்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது என்பதற்காகவே அதிமுக அவையை முடக்குகிறது . மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அவையை அதிமுக முடக்குகிறது . தீர்மானத்திற்கு பிறகு காவிரிக்காக முடக்கினால் அதிமுகவை நம்பலாம் . அதிமுக பிஜேபி க்கு பயந்து செயல்படுகிறது .   13:53:22 IST
Rate this:
8 members
1 members
13 members
Share this Comment

மார்ச்
18
2018
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
18
2018
அரசியல் தமிழக மக்கள் மீது மாற்று மொழி திணிப்பு ராகுல் கவலை
தமிழ் பேசும் மக்கள் ஸ்ரீ லங்காவில் பாதிக்க பட்டது பிரபாகரன் என்ற ஒருவனால் தான். பல வருடங்களுக்கு முன்பு தினமலரில் விடுதலை புலிகள் செய்திகள் படித்து பார்த்தால் புரியும். வருங்கால இளைய பிரதமரை அநியாயமாக கொன்று விட்டு , அப்பாவி மக்களை கேடயமாக வைத்து தானும் அழிந்தான் பிரபாகரன் . அதனால் தானே இன்றும் பிஜேபி அரசு கூட ராஜிவ் கொலை வழக்கில் தமிழர்களை விட மறுக்கிறது .   18:12:19 IST
Rate this:
5 members
1 members
6 members
Share this Comment

மார்ச்
18
2018
சம்பவம் சுங்கச்சாவடி ஊழியரை அடித்து உதைத்த பா.ஜ. எம்.எல்.ஏ.
மத்தியில் இப்ப யார் ஆட்சியில் இருக்கா ??? ஹி ஹி ஹி   14:29:23 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
18
2018
சம்பவம் சுங்கச்சாவடி ஊழியரை அடித்து உதைத்த பா.ஜ. எம்.எல்.ஏ.
ரஜினிக்கு தெரிஞ்சா இமய மலையில் இருந்து நேரடியா ராஜஸ்தான் போய்ட்டு சிஸ்டம் மாத்திருவாரு   14:28:49 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
11
2018
சம்பவம் துண்டித்த காலை நோயாளி தலைக்கு தலையணையாக வைத்த கொடூரம்
இதுவே தென்னிந்தியாவாக இருந்தால் (குறிப்பாக தமிழ் நாடக இருந்தால் ) துண்டித்த காலை ஓட்ட வைக்க முயற்சித்து வெற்றி கண்டு இருப்பார்கள் . சம்பவம் நடந்த ஒரு சில மணிநேரத்தில் இது சாத்தியமே . வட இந்திய மருத்துவர்களின் திறமை அவ்வளவே ,   11:36:11 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
11
2018
சம்பவம் துண்டித்த காலை நோயாளி தலைக்கு தலையணையாக வைத்த கொடூரம்
ஒரு கர்ப்பிணி பெண்ணை போலீஸ் உதைத்து கொலை செய்த சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது . அதன் வெளிப்பாடே கடுமையான போராட்டம் , அதன் விளைவாக கடும் நடவடிக்கை . இதை காரணமாக வைத்து UP இல் நடந்ததை நியாயப்படுத்தும் உம்மையின் கருத்து அப்படியே புல்லரிக்க வைக்கிறது .   11:33:00 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
11
2018
சம்பவம் துண்டித்த காலை நோயாளி தலைக்கு தலையணையாக வைத்த கொடூரம்
This is very condemnable that too happened at the Jhansi Medical College, which claims to be a super specialty hospital that serves many districts in Uttar Pradesh's Bundelkhand region. What is going on in UP in medical services ?   11:29:48 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் சந்திரபாபு அரசிலிருந்து பா.ஜ., அமைச்சர்கள் ராஜினாமா
பிஜேபி எல்லா மாநிலத்திலேயும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் மத்திய மற்றும் மாநில அரசிற்கு பதவிக்கு வந்தது . வருங்காலத்தில் பிஜேபி க்கு சரிவு தான் . பிஜேபி சரிவு நாட்டுக்கு உயர்வு .   13:00:56 IST
Rate this:
40 members
0 members
31 members
Share this Comment