Advertisement
mathiyosi : கருத்துக்கள் ( 97 )
mathiyosi
Advertisement
Advertisement
டிசம்பர்
23
2012
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
Hello Raman, I understand to what you are trying to say. I have known well of a person very very close to me(known for more than 10 years), who has a narcissistic (variants of sociopaths and psychopaths) behaviour due to which I have gone through extensive study on this subject and also practically faced a lot of difficulties. As the person is very close to me cant ignore and get away from the person. Tried to be calm and quiet and tried every possible methods (besides the one that you have mentioned in your comments) to make them a normal person. However I lost almost everything in my life, happiness, job, relatives, fris etc. You cannot plan anything for your future. You have to live with a sense of fear on what might happen next. If you want to get along with such a type of person, you have to get alienated from society as they will cause irrerapairable damage to your reputation, well being and self-esteem and cause a fear of psychosis on what might happen next. For these people their main issue is its all about them and dont have any feeling for others thoughts or feelings. They always see others as just mere objects in their life. This is their main problem. Tried and tried and finally tired of my efforts. Its easy to comment when seeing from outside, but living with them and the pain caused its life devastating.   09:38:29 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
23
2012
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
Hello Meenavan, I used to read your comments every week and used to be amazed by the ideas that you share. Really heart warming to read your comments. But in this case, the ideas that you have suggested will work only for a person who is of a normal behaviour. In this case, I feel that the girl is mental disorder. From the way her character was described, seems she is suffering from "SOCIOPATH". Its a nightmare for people staying close with them. It will affect their family, fris and whoever stays close. For a girl SOCIOPATH disorder and that too in India is a very very tough situation. Generally this type of behaviour comes from genes and in some cases through the way they were brought up in their life. The naked truth is that this is an incurable one. Because the person affected will not accept that they are showing such a behaviour. Always they try to blame of find fault in others activity. Sometimes they show symptoms of psychopaths too. For this problem either their parents should stay away from her or to define strict boundaries and make sure that she doesnt cross that line. The most important thing is that her parents should approach her through their mind and not through their heart. The second one which is more like policing is a tedious one and a life wrenching process and considering her parents age and their current health condition, its better they try to get away from her. I might be too harsh in my suggestion, but if you search in google about SOCIOPATHs you can know more information about them. Sociopaths and Psychopaths have similar behavioural qualities, except that Psychopaths are more aggressive and doesnt mind whatvever might be the outcome. They also dont fear being caught. Its only about them achieving whatever they need at any cost. However Sociopaths who also try to achieve in whatever means possible but have the fear of being caught for their behaviour. However both are almost equally dangerous and its better people stay away from them.   22:31:45 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment


நவம்பர்
9
2012
பொது கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தாமல் மின் வாரியம் அலட்சியம்
இந்த விஷயம் நத்தையாருக்கு தெரியாதா? அல்லது அம்மையாரின் துதி பாடுவதற்கே நேரம் பற்றவில்லையா? அல்லது தி.மு.க.ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் கிடப்பில் போடப்பட்டதா? இந்த ஆட்சியின் போக்கு, நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும், நமக்கென்ன வந்தது என்று இருக்கிறது....   06:08:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
5
2012
அரசியல் புதிய தொழில்முதலீடுகளில் தென் மாவட்டங்கள்: கைவிரிப்பு: வழக்கம் போல் சென்னையைச் சுற்றியே அதிக திட்டங்கள்
தென் மாவட்டங்கள் முன்னேற கூடாது என்ற எண்ணத்துடன் அம்மையார் செயல் பட்டுருக்க மாட்டார். ஆனால் தேவையான கட்டமைப்பு (infrastructure readiness ) வசதிகள் இல்லாததே அங்கு தொழில் தொடங்க உகந்ததாக இல்லை...சென்னையில் மட்டும் எல்லாம் இருக்கிறதா என்றால், சென்னையிலும் தான் இல்லை...ஆனால் மத்த ஊர்களை பார்க்கும் போது சென்னையில் பரவாஇல்லை என்ற நிலை...தொழில் தொடங்க வருபவர்கள், கம்பனிக்கு லாபமாக நடத்த முடியுமா எனபது மட்டும் தான் குறிக்கோளாக இருக்கும். அதனால் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள்...கட்டமைப்பு வசதிகள் சீராக இருந்தால் முதலீடலர்களுக்கு சென்னை யை விட மற்ற எடத்தில் தொழில் தொடங்கவே விரும்புவர்...ஏன் என்றால் செலவு கம்மி ஆக இருக்கும். ...தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி கொடுக்க இந்த அம்மையாருக்கு திராணி இல்லாததால் தான் எல்லா நிருவனுங்களும் சென்னையை சுத்தி அமைக்கிறார்கள்... எதிர் கட்சியை குறை கூறுதல், விஜயகாந்த் கட்சியை உடைப்பது, காங்கிரஸ் கட்சியின் மேலும், முன்னால் ஆட்சி மேலும் பழி போடுதல், இதற்க்கு முன்னால் இருந்த ஆட்சி கொண்டு வந்த ஒரு சில நல்ல வேலைகளையும் சீரழித்தல் ..போன்ற வேலையை மட்டும் செய்யவே இந்த அம்மையாருக்கு திராணி உள்ளது....சிறந்த administrator என்று இந்த மக்களும் இவருக்கு வோட்டு போட்டிருக்கிறார்கள்....என்னத்த சொல்ல?   07:59:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
4
2012
அரசியல் இலங்கை விவகாரம்:ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி
சிண்டு எனபது, பின்னால முடிவது....அதற்கு முன்னால் முடி இருக்கணும்னு அவசியம் இல்ல...உனக்கு முடி நட்டுகிட்டு இருக்கபவே நெனச்சேன்...உள்ள சூடாகி கொழம்பி இருக்குன்னு.....அதனால தான் இப்படி முன்னுக்கு பின் முரனா நினைக்க தோணும்னு.....   12:07:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
4
2012
பொது டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2தேர்வில் 2.7 லட்சம் பேர் "ஆப்சென்ட்!'
பிட் அடிக்க முடியலேகறதுக்காக இப்படி ஒரு பிட்டா??   10:25:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
29
2012
பொது ஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் தயார்!: அனுமதி கோரி சபாநாயகரிடம் மனு
எப்படி இருந்தாலும் ஜெயாவுக்கு மீசைல மண்ணு ஒட்டாது....என்னா அவருக்கு தான் மீசையே இல்லைன்னு சொல்லுவ போல இருக்கு....வடிவேலு மாதிரி கப்பி தனமா பேசாத அப்பு....   04:16:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2012
அரசியல் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் பிடிப்பதால் தே.மு.தி.க., தொண்டர்கள்...ஆவேசம்: ஜெயலலிதாவை சந்தித்த மைக்கேல்
நீங்க சொல்வதை முழுவதும் உண்மை. இந்த மாதிரி தருணம்கள் தான் ஒரு அரசியல் வாதியை பண்படுத்தும். விஜயகாந்திடம் இல்லாத குணங்களான அரவனைப்புதன்மையும், பொறுமையையும் இந்த மாதிரி நிகழ்வுகள் அவரை திருத்தும். அரவணைப்புதன்மையையும், கண்டிப்புதன்மையையும் அவர் m .g . r . இடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். இந்த மாதிரி நிகழ்வுகள் விஜயகாந்துக்கு personala நன்மையே ஏற்படுத்தும். அவர் திருந்த இது ஒரு வாய்ப்பாக அமையட்டும். ......எல்லாருக்கும் காலத்தின் நிகழ்வுகள் பாடம் நடத்துகிறது....அம்மையாருக்கு எப்போதோ??? தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கறப்ப விஜயகாந்து கட்சியை உடைக்கரதுல இவருக்கு இருக்கற உக்கிரம் தமிழர்களின் பிரச்னையை தீர்க்க கொஞ்சம் கூட இல்லை... சீக்கிரம் தமிழர்களுக்கு விடிவு காலம் வரவேண்டும்....    07:29:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2012
அரசியல் ஓர் ஆண்டில் மின்வெட்டு தீரும்: முதல்வர் உறுதி
ஐயா சாமி....படிக்க தெரியாதவர்கள் தான். அதனால் தான் இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் மின்பற்றகுறையை தீர்த்துவிடுவேன்ன்னு சொன்னத நம்பி வோட்டு போட்டோம்...அந்த தப்பை செய்ததால் தான் இப்போ நீ எல்லாம் எங்களுக்கு புத்தி சொல்ற அளவுக்கு சீப்பா போய்ட்டோம்....எல்லாம் நேரக்கொடுமைடா......   09:26:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment