Advertisement
Suresh : கருத்துக்கள் ( 38 )
Suresh
Advertisement
Advertisement
மார்ச்
24
2014
அரசியல் ஓட்டு கேட்க செல்லும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் மிரட்சி பல தொகுதிகளில் மக்கள் எதிர்ப்பால் கவலை
மக்கள் விழித்து கொண்டால் தான் இந்த போலி அரசியல் கட்சிகளின் சாயம் வெளுக்கும்.இலவசம் விலை இல்லா பொருள் அம்மா தண்ணீர் அம்மா உணவகம் எல்லாம் ஒரு நல்ல அரசு செய்யும் காரியம் இல்லை.அடிப்படை சுகாதாரம் அடிப்படை கட்டமைப்பு தரமான கல்வி தடை இல்லா மின்சாரம் நேர்மையான நிர்வாகம் தான் முக்கியம். தொலை நோக்கு பார்வை உடன் அரசு செயல்பட வேண்டும். ஜெயலலிதா திறமையானவர் ஆனால் அவரை சுத்தி இருப்பவர்கள் சரியில்லை.   03:35:43 IST
Rate this:
60 members
108 members
57 members
Share this Comment

பிப்ரவரி
24
2014
பொது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளி வீச கட்சிகளுக்கு கடிவாளம் சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு
அய்யா தினமலரே இப்போதாவது நடுநிலையோடு செய்தி வெளியுடுகிறேர்களே.. கலைஞர் கொடுத்தா இலவசம் அம்மா கொடுத்தால் "விலை இல்லா " பொருள் என்று தத்துவம் சொன்ன காலம் எல்லாம் மலை ஏறி போச்சா? நன்று.. பத்திரிகைகள் நாட்டின் தூண்கள்.. தாங்களின் செய்திகள் சில நாட்களா மிகவும் நடுநிலை யோடு வருவது மிகவும் நன்று.. வாழ்த்துக்கள்.   05:36:06 IST
Rate this:
6 members
1 members
56 members
Share this Comment

பிப்ரவரி
19
2014
பொது விரைவில் மாறப்போகிறது தமிழகம்? எல்லா தொழில்களையும் அரசே நடத்த முடிவு அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் நழுவல்
அருமையான செய்தி கட்டுரை.. ஒரு அரசு என்பது தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும். மக்களை இலவசம் கொடுத்து சோம்பேறி ஆக்கியது போல அடுத்து இது போன்றதை செய்தால் நாடு பின் நோக்கி தான் செல்லும். தினமலர் இது போன்ற மக்கள் நல தொலைநோக்கு செய்திகளை போட வேண்டும்.   03:52:18 IST
Rate this:
3 members
2 members
57 members
Share this Comment

பிப்ரவரி
19
2014
பொது விரைவில் மாறப்போகிறது தமிழகம்? எல்லா தொழில்களையும் அரசே நடத்த முடிவு அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் நழுவல்
அதிசியம் ஆச்சர்யம் ஆனால் உண்மை.. தினமலர் இப்படி அம்மா ஆட்சிக்கு எதிராக தலைப்பு செய்தி போடுவது இப்போதுதான் உண்மையின் உரை கல் போல இருக்கிறது..   03:14:41 IST
Rate this:
6 members
1 members
76 members
Share this Comment

பிப்ரவரி
13
2014
பொது இலவசங்களுக்கு மட்டும் 48 ஆயிரம் கோடி வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தது அரசு
விலை-இல்லா திட்டங்களின் விலை 48ஆயிரம் கோடி.. கடவுளே அனைவருக்கும் வேலை கொடு உழைப்பில் ஒரு பருக்கை உன்று ஒரு உடை உடுத்தி ஒரு சின்ன இடத்தில தன்மானத்துடன் வாழ வழி காட்டு........   04:34:02 IST
Rate this:
1 members
0 members
134 members
Share this Comment

டிசம்பர்
6
2013
அரசியல் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய மந்திரி ராமலிங்கம்... கட்சி பதவியையும் பறித்தார் முதல்வர் ஜெயலலிதா
அம்மா 91-96 ஆட்டம் போட்டது நினைவு இருக்கா? இன்னும் சொத்து குவிப்பு வழக்கு 15 வருசமா நடக்குது..   05:30:01 IST
Rate this:
43 members
0 members
60 members
Share this Comment

நவம்பர்
23
2013
சினிமா இரண்டாம் உலகம்
நல்ல முயற்சி ஆனால் கதை அழுத்தமாக இல்லை. ஏதோ போதையில் எடுத்த படமா இல்லை மென்டலா இந்த செல்வராகவன்?   04:54:06 IST
Rate this:
14 members
3 members
18 members
Share this Comment

மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
பேசாம டாஸ்மாக் வழியா எல்லா தண்ணியும் சப்ளை பண்ணலாம்...   16:28:02 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

மே
17
2013
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

மே
15
2013
அரசியல் சென்னை அம்மா உணவகங்களில் விரைவில் அறிமுகம் பொங்கல்! மற்ற ஒன்பது மாநகராட்சிகளுக்கு இட்லி தான்
என்ன ஒரு பொறுப்பற்ற செயல் தினமலர் ஆசிரியர் அவர்களே.. இது போல மக்களை சோம்பேறி ஆக்கும் திட்டங்களை தயவு செய்து ஆதிரிக்காமல் இருக்கவும். பத்திரிகைகள் தான் நாட்டின் தூண்கள். ஒரு நல்ல அரசு தொழில் திட்டங்கள் நிறைய உருவாக்கி மக்கள் தங்கள் சுய மரியாதையுடன் சம்பாதித்து முன்னேற வழி வகுக்க வேண்டும். இப்படி இலவசங்களை மன்னிக்கவும் விலை இல்லா பொருட்களை கொடுப்பதும், அரசே மதுவை விற்பதும், அரசே இப்படி மலிவு உணவகங்களை திறப்பதும் ஒரு நல்ல அரசின் செயல் அல்ல. இது புற்று நோயை போல மெதுவாக வளர்ந்து நாட்டை சோம்பேறி ஆகி சீர் அழித்து விடும்.   00:36:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment