ஒஹ் நீ கேக்கறது, அடி வாங்கி அடித்தவனுக்கு தண்டனை வாங்கி கொடுதுவனுக்கு என்ன தண்டனைன்னு கேக்கற மாதிரி இருக்கு... common sense அப்டின்ற ஒன்னு இல்லாமலே போச்சு வர வர...
05-டிச-2012 06:53:07 IST
மிக சரியான கருத்து... இதுல பெண் சுகந்திரம் நு சொல்லி யாதர்த்தத்தை யாரும் அழிக்க வேண்டாம். பாதிக்கப்படறது அதிகமா பெண்கள் தான் இந்த மொபைல் காலச்சாரதினால. முன்ன எல்லாம் ஒரு பெண்ணோட பெயரை தெரிஞ்சிக்கவே அவ்ளோ கஷ்டமா இருக்கும்...இப்போ எந்த பொறுக்கி வேணும்னாலும் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு என்ன வேணாலும் மணிக்கணக்கா பேச முடியுது. பெண் ஒழுக்கமா இருந்தா நடக்காது தான்.. ஆனா மனிதர்களை மாற்றுவதை விடை கருவிகளை கொடுக்காமல் இருப்பது மேல் தானே?
23-அக்-2012 03:20:27 IST
கரெக்ட்... எப்போ மாறுமோ நு பாக்க தான் முடியுது..முட்டாள் மக்களும் இவனுக்கு அவன் பரவாலன்னு ஒட்டு போட்டு போட்டு அழிஞ்சு தான் போறாங்க...
21-ஆக-2012 09:22:57 IST