Baranidharan Kalastri : கருத்துக்கள் ( 14 )
Baranidharan Kalastri
Advertisement
Advertisement
நவம்பர்
15
2018
பொது சபரிமலையில் பதற்றம் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு
ஆதிக்க வெறியை எதிர்க்கின்றேன் என வேஷம் போடும் சைனாவின் அடிமைகளின் ஆதிக்க வெறியை பினராயி வெளிப்படுத்துகின்றார். முல்லை பெரியாரின் விவகாரத்தில், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி விவகாரத்தில் ஆர்தடாக்ஸ் சர்ச் விவகாரத்தில் ஊச்ச நீதி மன்ற தீர்ப்பை காற்றில் பறக்க விட்ட இவர் சபரி மலை விவகாரத்தில் மட்டும் மதிக்க ஆசை படுகின்றார். நாட்டு மக்களுக்கு கம்யுனிஸ்டுகளின் நிஜ முகத்தினை ஆதிக்க வெறியினை படம்பிடித்து காட்டியுள்ளார். கம்யுனிஸ்டுகளின் ஆட்சியில் மக்களுக்கு எந்த உரிமையும் இருக்காது என்பதை நிருபித்துள்ளார்.   11:47:53 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் ஈ.வெ.ரா.,வுக்கு ஜாதி பட்டம் ஸ்டாலின் கண்டனம்
மனிதனை சாதி அடிப்படையில் பிரிக்கும் அறிவியல் முறையை அறிமுகப்படுத்திய விஞ்ஞானியின் பெயரில் சாதி யை இணைக்கலாமா-?   16:35:57 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் தமிழினத்தின் அடையாளமா வைரமுத்து தமிழிசை ஆவேசம்
ஒரு கூட்டம் தாங்கள் தான் யார் தமிழன் என முடிவுசெய்யும் காப்புரிமை வைத்திருப்பதாக கூறிக்கொண்டு திரிந்த போது மற்றொரு காப்புரிமை தங்களிடம் உள்ளது போல சான்று வழங்கி வருகிறது. ஆனால் இவர்களது இலட்சணம் உலகமே அறியும். இவர்கள் பேசுவதைப்பார்த்தால் இவர்களைத்தவிர மற்றவர்கள் அடிமுட்டாள்கள் என இவர்கள் நினைக்கிறார்கள் என தோன்றுகிறது   15:44:28 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் சபரிமலை பிரச்னைக்கு பா.ஜ., காரணம் கேரள அமைச்சர்
நாட்டில் உள்ள அத்துணை போரட்டங்களும் சைனா அடிமைகளால் புளகாங்கிதப்பட்டு பேசப்படும். தனது ஆதிக்க வெறியின் வெளிப்பாட்டுக் கெதிரானது என்றதும் தனது ஊடக பலத்தால் இருட்டடிப்பு செய்ய முயன்றும் முடியாததால் பழிபோடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் சைனா அடிமைகள். பாவம் அவர்கள் அவர்களது முதலாளிகளுக்கு விசுவாசத்தை நிருபிக்க வேண்டுமே. மக்கள் உணர்வாவது.?நாடாவது? நாட்டு பற்றாவது?   14:54:41 IST
Rate this:
4 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
8
2018
அரசியல் மாஜி முதல்வரின் உறவினருக்கே இந்த கதி
உலகின் மிக சிறந்த சிந்தாந்தம் என தங்களை தாங்களே புகழுந்து கொள்ளும் அடாவடி பேர்வழிகளின் ஆட்சி அப்படித்தான் இருக்கும்   16:14:25 IST
Rate this:
3 members
0 members
96 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது ரயிலில் டீ, காபி விலை விர்ர்ர்...
இரயில்வே ஊழலில் உச்சத்தில் இருக்கும் துறை. இதை வெத்து விளம்பரங்களால் மூடிவிட முடியாது. ஊழல் லல்லு காலத்தில் இருந்த தரத்திலேயே அதாவது காபி டம்ளரை கழுவிய தண்ணி மாதிரி இருப்பதற்கு இந்த விலையேற்றம். ரயில் நிலையங்களில் தரம் குறைந்த கன்றாவியான பண்டங்களை விற்கப்படுகிறது. இதுவரை பல புகார்களை அனுப்பியும் ஒரு நடவடிக்கையும் இல்லை. சென்ட்ரல் ரயில் நிலைய கேண்டின் சென்று பார்த்தால் இவர்களின் ஊழல் அளவை கண்டு அதிர்ந்து போகலாம்.   14:19:23 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
13
2017
அரசியல் எதிர்ப்புக்களை வாயடைக்க வைக்க பா.ஜ., முயற்சி பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு
பாஜக வை விமர்சிப்பர்வர்களின் முதல் தகுதி தனிநபர் ஒழுக்கமின்மையாகவே இருக்கின்றதே   16:53:30 IST
Rate this:
25 members
0 members
47 members
Share this Comment

அக்டோபர்
28
2017
சிறப்பு கட்டுரைகள் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள்!
அழகிய ஆழ்ந்த விழுமங்களுடன் இருந்த நமது சனாதன தர்மத்தினை கிறித்துவர்களுடன் சேர்ந்து புளுகி சிறுமைபடுத்திய ஈவேரா மற்றும் அவரது வழித்தோன்றல்களின் உபயம் இன்றைய நிலை. ஆனால் அதைப்பற்றி யாரும் விவாதிப்பதில்லையே. தொடர்ந்து இந்துமதத்தினையும் இந்து பண்டிகைகளையும் அசிங்கப்படுத்தும் அரசியல் விபசாரிகளை யாரும் கண்டித்து எழுதுவதில்லையே.   16:35:16 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
11
2017
கோர்ட் 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்தால் அது பலாத்காரம் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
திருமணத்திற்கு முன்னரே பள்ளிப் பிராயம் முதலே உடலுறவு கொள்ளும் பெண்கள் எண்ணிக்கை நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத் தீர்ப்பு திருமணம் செய்தவர்களுக்கு மட்டும் பொருந்துமா? திருமணம் செய்யாமல் இருக்கும் காதலர்களுக்கு பொருந்துமா? இருவருமே மைனர் என்றால் என்ன? 18 வயதுக்கு முன்னர் ஆண் பாலுறவு அனுமதிக்கப்படுகின்றதா போன்ற பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.   13:40:01 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
2
2017
அரசியல் அவதூறு பரப்ப வேண்டாம் கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை
பாவம். இப்படி அந்நியாயமா சம்பாதியத்தல மண்ணப்போட்டா என்னதா செய்யமுடியும். தரம் தாழ்ந்த அரசியல். கிரண்பேடியும் ஏட்டிக்கு போட்டியாக பேட்டி கொடுக்காமல் அதிரடியாக அவரது பணியை தொடரவேண்டும். ஒரு நகராட்சி சேர்மன் போன்ற பதவியை வைத்துக் கொண்டு நாராயணசாமியும் கேஜ்ரிவாலும் ஆடும் ஆட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. பாண்டிச்சேரி தனது அழகை இழந்து வருகிறது. பசுமை பாழ்பட்டுவிட்டது. ரவுடிகளின் அட்டகாசம் தொடருகிறது. பிரான்சு காலச்சார அழகின் நீட்சி தொலைந்து கொண்டுள்ளது. இவற்றையும் கிரண்பேடி அம்மையார் கவனிக்கவேண்டும்.   12:48:38 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X