"என்னதான் அதிக விலை வைத்து விற்றாலும் கூட, இது மாதிரி செய்வது தப்பு. போனால் போயிட்டுப் போகுது, நானே வச்சுக்கிறேன்". தமிழனின் பண்பு புல்லரிக்க வைக்கிறதே. ஆனாலும் திருப்பி கொடுத்துவிட்டான். பணம் என்றால் பிணம் கூட வாய பிளுக்கும் என்று கண்டுபிடுத்த தமிழனல்லவா !!
25-ஜூலை-2012 00:42:33 IST