Advertisement
Abdul Guthoose : கருத்துக்கள் ( 8 )
Abdul Guthoose
Advertisement
Advertisement
மார்ச்
19
2013
விவாதம் தி.மு.க., நாடகம், மத்திய அரசிடம் எதிர்பார்த்த பலனைத் தருமா?
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக ஆகா போகின்றது, தாத்தா தலையில் துண்டுதான், தளபதி கையில் ஊடுதான், கனிக்கு கழி ரெடி, அஞ்சா நெஞ்சருக்கு ஆப்புதான்   12:33:23 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

மார்ச்
15
2013
விவாதம் தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தலாமா?
மாணவர்கள் தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்துவது முற்றிலும் தவறு தேர்வுகள் முடிந்த பின்னர் நடத்தினால் அவர்களின் தேர்வு பாதிக்காமல் இருக்கும்    19:19:07 IST
Rate this:
13 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
9
2013
அரசியல் "இந்துத்வாவுக்காக சிறை செல்ல தயார்' தொகாடியா ஆவேசம்
நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற மத துவேசிகளையும் என்னை கைது செய்துபார் என இந்திய சட்ட இறையாண்மைக்கு வேட்டுவைக்கும் இதுபோன்ற தீவிரவாதிகளுக்கும் தக்க தண்டனை கொடுத்தால் தான் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.   10:17:51 IST
Rate this:
25 members
0 members
40 members
Share this Comment

பிப்ரவரி
9
2013
சம்பவம் அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்; தாமதம் ஏன்? : அரசு விளக்கம்
அஜ்மல் கசாபிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய பின்னர் பாசிச சங்பரிவார தீவிரவாதிகளின் அடுத்த இலக்காக அப்சல் குரு இருந்தார். அதனையும் பாசிச சக்திகளுக்கு காவடி எடுக்கும் கையாலாகாத காங்கிரஸ் அரசு நிறைவேற்றி விட்டது. அப்சலுக்கு உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்சநீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் 204 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகிறார், "அப்சல் குரு எந்த ஒரு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார் என்பதற்கு எந்த சான்றும் இல்லை, பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டார் என்பதற்கு எந்த வித முகாந்திரமும் ஆதாரமும் இல்லை, ஆனால் இந்தியாவின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கபடுகிறது" என தீர்பளித்தார். இந்தியாவின் கூட்டு மனசாட்சி யார்? அப்சல் குருவை தூக்கில் இடுவதால் அத்வானி, நரேந்திர மோடியை விட திருப்தி அடையக்கூடியவர்கள் யாராக இருக்க முடியும்?   13:19:28 IST
Rate this:
141 members
1 members
57 members
Share this Comment

பிப்ரவரி
9
2013
சம்பவம் அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்; தாமதம் ஏன்? : அரசு விளக்கம்
சகோ. சான்ஹாசே முதலில் உங்கள் மனசாட்சிப்படி கருத்து தெரிவியுங்கள். வீண் சண்டையை மூட்டாதீர்கள். ஒரு ஜனநாயகவாதியை சட்டமன்ற உறுப்பினரை கேவலப்படுத்தும் உங்களை உங்கள் கர்த்தர்கூட மன்னிக்கமாட்டார். இந்திய தண்டனை சட்டப்படி தண்டனை வழங்காமல் கூட்டு மனசாட்சிப்படி தீர்ப்பு கூறிய நீதிபதிகளின் மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும். 3000 முஸ்லிம்களை கொன்ற மோடியையோ, கிருஷ்ணா கமிஷன் குற்றம் சாட்டிய 2000 முஸ்லிம்களை கொலைசெய்த பால்தாக்கரேவை ஒன்றும் செய்ய முடியாத இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஆட்சியாலர்களின் கையாலாகதனத்தை தோலுரித்து காட்டுகின்றன.   10:33:49 IST
Rate this:
160 members
3 members
76 members
Share this Comment

ஜனவரி
29
2013
அரசியல் அழகிரியை ஆதரித்து போஸ்டர் ஒட்டியவர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை: கட்சியில் குழப்பம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கையாம்
அய்யா பெரியவரே, இது தொண்டனின் கருத்து சுதந்திரம். இதில் ஏனய்யா கட்டுப்பாடு விதிக்கின்றீர்கள். நீங்கள் தான் கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கக் கூடியவராயிற்றே. இப்பொழுது தெரிகின்றதா? கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர்களை பாதிக்காதவரைதான் என்பது. ஔங்கலுக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா?   10:38:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
24
2013
பொது ' என்னை காயப்படுத்துகின்றனர் ' - விஸ்வரூபம் தடை குறித்து கமல் வருத்தம்
இதற்கு 15 நாட்கள் தடை போதாது நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் அப்பொழுதுதான் இதுபோன்று சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்ப்படுத்தும் படங்களை இனி எடுக்க யாரும் முன்வரமாட்டார்கள்   12:36:55 IST
Rate this:
280 members
1 members
126 members
Share this Comment

ஜனவரி
24
2013
பொது ' என்னை காயப்படுத்துகின்றனர் ' - விஸ்வரூபம் தடை குறித்து கமல் வருத்தம்
கமல் ஹாலிவுட்டீல் நுழைந்து எப்படியாவது ஆஸ்காரை பெற்றுவிடவேண்டும் என நினைத்து அதற்க்கு வலியென்ன என யோசிக்கும்போது கிடைத்த ஐடியாதான் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்து எடுத்தால் அமேரிக்கா காரனுக்கு பிடிக்கும் அதன் மூலம் ஹாலிவுட்டில் நுழைந்து ஆஸ்காரை பெற்றுவிடலாம் என எடுத்தப்படம் தான் இந்த விஷரூபம்.   12:35:16 IST
Rate this:
226 members
1 members
149 members
Share this Comment