Advertisement
unmai : கருத்துக்கள் ( 11 )
unmai
Advertisement
Advertisement
ஜூலை
5
2013
பொது தலையில் அடிபட்டு இளவரசன் சாவு பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
கஷ்டத்தில் இருக்கும் ஒருவனை பார்த்து "உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்க தெரியாத சமுதாயம்.. "உனக்கு நல்லா வேண்டும்" என்று மட்டும் சொல்ல எந்த உரிமையும் இல்லை.. இதே அந்த பெண் தற்கொலை செய்து கொண்டிருந்தால் இப்போது கட்சிகளே வேறு மாதிரி இருக்கும்.. மனிதன்.. மனிதன்..   16:42:03 IST
Rate this:
3 members
1 members
69 members
Share this Comment

ஜூலை
6
2013
எக்ஸ்குளுசிவ் உயிரே உன் விலை...? ஐந்து மாதத்தில் 294 பேர் தற்கொலை இறந்தவர்களில் 80 சதவீதம் ஆண்கள்
பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம், பெண்கள் என்ன செய்தாலும் தண்டனை இல்லை.. யாரை வேண்டுமானாலும் சிறை செல்ல வைக்க முடியும். இப்படிப்பட்ட சட்டங்கள் (பெண்ணை மட்டுமே உத்தமர்களாக நினைத்து எழுதப்பட்ட) உள்ள வரை ஆண்கள் இறந்துகொண்டு தான் இருப்பார்கள்.. அவர்களுக்கு என்று எப்போது ஒரு பொது துறை செயல்பட ஆரம்பிகிறதோ அன்று தான் இவை நிற்கும்.   11:38:33 IST
Rate this:
0 members
0 members
45 members
Share this Comment

மே
31
2013
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
17
2013
பொது குடும்ப வன்முறை புகார் :சென்னைக்கு முதலிடம்
பாவாடை அவிழ்ந்ததை பார்த்து பக்கத்து வீட்டு பையன் சிரித்தான் என்றால், அவனை குற்றம் சொல்லி பயனில்லை. பாவாடை ஒழுங்காக கட்டபடவேண்டிய பொறுப்பு யாருக்கு.. இங்கே சிரித்தவனுக்கு தண்டனை. எங்கே போய் சொல்வது..   12:50:23 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
சம்பவம் "ஆசிட்' வீச்சுக்கு ஆளான வினோதினி சிகிச்சை பலனின்றி மரணம்
எம்மா மங்கை.. சும்மா போறியா .. இங்க அவன் அவன் வேற எதுக்கோ பேசிக்கிட்டு இருக்கும்போது பெண்ணுரிமை அப்பிடின்னு எதாவது பேசிகிட்டு பிரசினையை திசை திருப்பதே..   10:00:26 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
கோர்ட் ஆசிட் விற்பனையை ஏன் நிறுத்தக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
மொதல்ல சாராயத்தை ஏன் விற்காமல் இருக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கேட்டுஇருக்கணும்.. எல்லா குற்றங்களுக்கும் முதல் காரணம் மது தான் என்பது எப்போது புரிய போகிறது..   13:04:14 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஜனவரி
31
2013
பொது சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா
நண்பர்களின் பின்னூட்டங்களை படித்து.. சிரித்து - கிழிந்துவிட்டது..    16:38:01 IST
Rate this:
4 members
1 members
16 members
Share this Comment

ஜனவரி
31
2013
பொது சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா
சரியான வழிகாட்டல் இல்லை என்று தோன்றுகிறது. போலீஸ் இல்லை என்பதற்காக ஒரு கும்பலுக்கு பயப்படுவது போல் பாசாங்கு செய்வது உண்மையாக தோன்றுகிறதா? மாநிலத்தின் பாதுகாப்பு அவ்வளவு தானா? மற்ற மாநிலங்களில் எப்படி? சொதப்பல்.. அவசரம், ஆத்திரம் இவற்றின் வெளிப்பாடோ?   14:53:56 IST
Rate this:
114 members
0 members
218 members
Share this Comment

ஜனவரி
27
2013
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
சரி இப்பிடி சொல்லிடுவோம்.. ஆதாம் தான் முதலில் கடவுள் பேச்சை மீறினார்.. அவ்வளவு தானே இந்த பெண் எதிர்பார்க்கிறார்... இதெற்கெல்லாம் வர வர பெண்கள் சண்டை போடுவார்கள் என்று புரியவில்லை..   10:50:35 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
21
2013
சம்பவம் ஊர்காவல் படை பெண் போலீசை மானபங்கப்படுத்திய வாலிபர் கைது
இனிமேல் இது போல் பொய் கேசுகளெல்லாம் வரும்.. மனைவியை பார்க்க போனால் கூட தப்பு என்று சொல்லும் காலம் வரும்..   18:03:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment