Kadaparai Mani : கருத்துக்கள் ( 509 )
Kadaparai Mani
Advertisement
Advertisement
மார்ச்
23
2018
அரசியல் அம்பேத்கர் பல்கலை துணைவேந்தர் நியமனம் ஸ்டாலின் எதிர்ப்பு
அந்த பல்கலைக்கழகம் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தை சேர்ந்த தகுதியான பலர் இருக்கும் போது வேற்று மாநில பேராசிரியர் நமக்கு தேவை இல்லை. இதில் சாதி மதம் ஒரு பிரச்னை இல்லை. மேலும் அரசாங்கம் கொடுத்த மூன்று பெயர் சரி இல்லை என்றால் அதை திருப்பி அனுப்புவதுதான் கவர்னர் வேலை. கவர்னர் HR மேனேஜர் வேலை பார்க்க யார் அதிகாரம் கொடுத்தது. சுடலைக்கும் ஒரு விஷயத்தை எப்படி எடுத்து சொல்வது என்று தெரியவில்லை. ஜெயா அம்மா இல்லாததால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல   17:02:59 IST
Rate this:
7 members
1 members
5 members
Share this Comment

மார்ச்
20
2018
சினிமா அரசியலில் ரஜினிக்கு வெற்றி : தெலுங்கு பஞ்சாங்கம் கணிப்பு...
தெலுங்கு வருட பிறப்பிற்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம்   13:24:01 IST
Rate this:
14 members
1 members
27 members
Share this Comment

மார்ச்
13
2018
பொது முழு அரசியல்வாதி ஆகவில்லை ரஜினி
தமிழகத்தின் முதல் பகுதி நேர அரசியல்வாதி ரஜனிகாந்த். part time politician and intern politician under BJP.   13:51:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
10
2018
அரசியல் தமிழக ஜாதி சங்கங்களுடன் பா.ஜ., பேச்சு ரகசியம்! தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வியூகம்
என்ன செய்தாலும் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது . தமிழகத்தில் தொன்னூறு சதவீதத்தினருக்கு பிடிக்காத கட்சி பாஜக. அதற்கு மற்றுமொரு சிறப்பும் உள்ளது .அதனுடன் கூட்டு சேர்பவர்களும் தோற்று போவார்கள்.   10:04:15 IST
Rate this:
14 members
0 members
26 members
Share this Comment

மார்ச்
7
2018
அரசியல் கமல் என்றால் குழப்பமா?
கமல் ஒரு h .ராஜா மாதிரி தான் உள்ளுக்குள் இந்துத்துவ ஆளுதான் .வெளியே சும்மா பெரியார் ஆள் மாதிரி காட்டுவார். முதலில் எல்லா சிலை நீக்கட்டும் .அப்புறம் பெரியார் என்று முதல் அறிக்கை விட்டவர் தான். ஒரு குழப்பமும் இல்லை. தெளிவாக பாஜகவுக்கு வேலை செய்யும் இரண்டாவது vendor அவர். கமலையும் ரஜனியையும் யாரோ ஒருவர் இயக்குகிறார்.எல்லாம் கொஞ்சம் நாளில் மிக தெளிவாகும்   17:11:51 IST
Rate this:
5 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
6
2018
அரசியல் பேச்சாற்றலை வீணாக்கவேண்டாம் கமல்
தமிழ் நாட்டில் எல்லா சாதியிலும் படித்தவர்கள் இருக்கிறார்கள். புத்திசாலிக்கு தெரியும்   11:07:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை ரஜினி
இதுக்கு ரஜனி அதிமுக பற்றி இது வரை பேசியதற்கு மன்னிப்பு கேட்டு அதிமுகவில் அல்லது தினகரன் கட்சி இல் சேரலாம்   10:20:50 IST
Rate this:
9 members
0 members
17 members
Share this Comment

பிப்ரவரி
26
2018
கோர்ட் மக்கள் விருப்பம் தேர்தலில் பிரதிபலிக்கும் ஜெ., உருவப்பட வழக்கில் ஐகோர்ட் கருத்து
ராஜன் உங்கள் கருத்து மிக அருமை .ஆனால் கடைசி வரி -இனிமேல் தமிழ் நாடு கூத்தாடிகள் கையில்தான்.-அது நடக்காது .   11:22:31 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
26
2018
பொது மத்திய அரசு விழாவில் சமஸ்கிருத பாடலால் சர்ச்சை
ஐஐடி யாருடைய நிர்வாகத்தில் உள்ளது. .அந்த கல்லூரிக்கும் மாநில அரசுக்கும் என்ன சம்பந்தம்   18:12:26 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
23
2018
அரசியல் " கமல் ஒரு திறமைசாலி அவர் சிறப்பாக செயல்படுவார் "- ரஜினி
ஒரு கட்சி இல் இருந்து கொண்டு இன்னொரு ஆளை ஜெயிக்க சொல்லும் உங்கள் எண்ணம் கண்டு வியக்கிறேன். அப்படி சாதிய எண்ணம் உங்களுக்கு. சுத்த தமிழன் இருக்க கூடாது. அல்லது உங்கள் ஆள் கமல் வேண்டும் .   18:54:50 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment