டெசோ நான்கு உறுப்பினர்கள் சேர்ந்தால் மேலும் வலு பெறும். அந்த நால்வர் : 1-ராஜபக்சே 2-கோதாபய ராஜபக்ஷே,,3-கிழக்கு மாகாண கருணா , 4-பிள்ளையன் . நம்ம குடும்ப தலைவர் மாதிரி , காங்கிரஸ் மாதிரி இவர்கள் கூட டெசோ சேர்ந்து தங்கள் இலக்கை அடையலாம்.
12-மார்-2013 09:17:42 IST
மரியா பதில் சொல்: ஊடக விதி விலக்கு நியூஸ் சேனல்களுக்கு தான். உன் தலைவன் குடும்ப தொலைகாட்சிகள் போடுவது sponsor சீரியல்கள். அதை நிறுத்துவதால் ஒன்றும் ஆகாது. உன் தலைவன் குடும்ப நகைச்சுவை சேனல்களை நிறுத்துவதால் ஒன்றும் குடி முழுகி போகாது.
12-மார்-2013 09:00:53 IST
தலைவரே உணர்ச்சி வசப்பட்டு உங்கள் குடும்ப விமான சேவையை இலங்கைக்கு நிறுத்துங்கள் பார்க்கலாம். IPL ஹைதராபாத் டீம் (குடும்பம் பல கோடிகள் கொடுத்து வாங்கியது ) அம்மா செய்தது போல் இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் பங்கேற்க மாட்டீர்கள் அல்லவா . நமக்கு பணமா முக்கியம் இன உணர்வு தானே முக்கியம் .நீங்கள் அடிகடி சொல்லும் வேட்டி துண்டு இன உணர்வு கதை ஞாபகம் வருகிறது.
26-பிப்-2013 10:53:13 IST
மரியா மாதிரி Mr samy நீங்களும் full time Job . Employer different and but Maria enjoys better CTC than you since he works for a big corporate.
25-பிப்-2013 11:50:00 IST
அதிமுக ஒரு பலமான கட்சியாக உருவெடுத்து உள்ளது. அதன் பெருமை ஜெயாவை சேரும் . ஆனால் தொடர்ந்து ஒரு 5 விழுக்காடு கருணா எதிர்பாளர்கள் அதிமுகவிற்கு ஒட்டு போட்டு வருகின்றனர். கடந்த 4 வருடங்களாக தன் குடும்ப நடவடிக்கைகளால் அந்த விழுக்காட்டை கருணாநிதி அதிகம் படுத்தி வருகிறார். இப்போது சில படித்த திமுக வினரும் கருணா குடும்ப கொள்ளையை புரிந்து கொண்டனர் . கருணா எதிர்பாளர்களுக்கு ஜெயாவை விட்டால் வேறு ஆள் இல்லை
24-பிப்-2013 11:55:58 IST