M. R. Senthamil Arasu : கருத்துக்கள் ( 56 )
M. R. Senthamil Arasu
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2018
அரசியல் ஜெ., நினைவிடத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ் முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி
புதுடெல்லியில் பிரதமர் மோடியுடன் நடந்து பத்திரிகையாளர் ஆலோசனைக் கூட்டம் நல்லாவே வேலை செய்யுது.   22:23:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
எக்ஸ்குளுசிவ் அமித் ஷா, ஆப்பரேஷன் ஆரம்பம் டிமிக்கி கொடுக்க முடியாதபடி கிடுக்கிப்பிடி
சும்மா எப்ப பார்த்தாலும் இதே புலி வருது புலி வருது கதை தான். எலி கூட வராது.   12:18:48 IST
Rate this:
8 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
14
2018
அரசியல் 4 ஆண்டில் 50 ஆண்டு பணி மோடி பெருமிதம்
ஐம்பது ஆண்டுகளில் சுற்ற வேண்டிய எல்லா நாடுகளையும் நான்கே ஆண்டுகளில் சுற்றியது தான் மோடி அவர்களின் சாதனை. நாட்டின் வளர்ச்சிக்கு அவர் செய்த சாதனை ஜீரோதான்.   17:14:43 IST
Rate this:
12 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
14
2018
அரசியல் பொதுத்தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் அமித்ஷா
இத்தனை நாட்கள் தூங்கிக்கொண்டு இருந்தீர்களா?   06:51:35 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
7
2018
அரசியல் காங்கிரசாரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் மோடி
உங்களையே மக்கள் மன்னிக்கும் போது காங்கிரஸை ஏன் மன்னிக்க மாட்டார்கள்?   19:07:20 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
26
2018
அரசியல் எமர்ஜென்சி- காங்., செய்த பாவம் மோடி தாக்கு
எமர்ஜென்சி காங்கிரஸ் செய்த பாவம் என்றால், demonitisationம், GSTயும், பெட்ரோல் டீசல் விலை உயர்வும் பிஜேபி செய்த புண்ணியம் ஆகுமா?   14:35:24 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

மே
19
2018
அரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா? நிபுணர்கள் கேள்வி
இது உங்களுடைய கருத்தா அல்லது மற்றவர்களுடைய கருத்தா?   00:20:45 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
13
2018
பொது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது
நீங்கள் ஏ. ஆர். ரஹ்மானின் melody பாடல்களை கேட்டதில்லை போலும். தலை கனம் இல்லாத ஒரு இசை மேதை.   15:27:40 IST
Rate this:
4 members
1 members
8 members
Share this Comment

மார்ச்
31
2018
பொது இன்றைய (மார்ச்-31) விலை பெட்ரோல் ரூ.76.29, டீசல் ரூ.67.93
பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?   06:57:11 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் உ.பி., பீஹார் இடைத்தேர்தலில் பா.ஜ., முன்னிலை
மற்ற எதிர்கட்சிகள் தோற்றால் படுதோல்வி. பாஜக படுதோல்வி அடைந்ததால் அது பின்னடைவு.   17:36:34 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X