ramtest : கருத்துக்கள் ( 66 )
ramtest
Advertisement
Advertisement
நவம்பர்
12
2018
அரசியல் உ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு தடை
முதல்ல உங்க மாநிலத்தின் மக்கள் தொகையை குறைக்க வழிபண்ணுங்க சார்..... தலை எழுத்து ..... எந்த பிரச்சனை முக்கியமனே தெரியாம ஒரு CM ... உங்க மாநிலம் , பீகார் போன்ற மாநிலங்கள் தான் நாட்டை பின்னோக்கி இழுத்து செல்கின்றன ...   08:14:40 IST
Rate this:
7 members
0 members
33 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஒற்றுமையாக இருக்கணும்னா எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும் ...இல்லன்ன எந்த மொழியையும் தூக்கி பிடிக்க கூடாது ... அது முடியுமா ?... ஜாதியை சமூகத்திலிருந்து ஒழிக்க முடியுமா ... சமூகத்திலிருந்து ஒழித்தால் தான் இட ஒதுக்கிட்டிலிருந்தும் ஒழிக்க முடியும்....   11:28:04 IST
Rate this:
94 members
1 members
24 members
Share this Comment

அக்டோபர்
9
2018
அரசியல் எங்க மாநிலத்தவரை அடிக்காதீங்க குஜராத்திற்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்
bihar and up increase population ... send their kids to all sattes to do labour works ... there with out proper care and afection they indulge in cirminal activities ... Both UP and Bihar politicians are responsible for this condition of theier states's people.... Thank god we are in TN / south india ... no safety for women in North india... some days before a Girl who got award from Modi was gang raped... why many northtindian women employees prefer south india ...they are ok stay in TN also where hindhi is not spoken ... they know very well how safe is north indian states.,.   14:43:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
அரசியல் வேலையில்லாத விரக்தியே பலாத்காரங்களுக்கு காரணம் பா.ஜ., பெண் எம்எல்ஏ
எல்லா அறிவாளிகளும் ஒரே கட்சியில்..... அப்போ வேலையிலிருப்பவர்கள் யாரும் பலாத்காரம் செய்ததே இல்லையா ....இதில் சம்பந்தப்பட்ட ஒருத்தர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார்..........   12:47:16 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
உலகம் ஒன்று சேருங்கள் சாதிக்கலாம் இந்துக்களுக்கு மோகன் பகவத் அழைப்பு
மொதல்ல ஜாதியை ஒழிங்க பாப்போம் .... உடனே இடஒதுக்கிட்டுன்னு சொல்வீங்க .. ஜாதி மொதல்ல வந்ததா இட ஒதுக்கீடு மொதல்ல வந்ததா ?.... ஜாதிதானே... மொதல்ல அதை ஒழிச்சு முடிங்க .....   09:28:25 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
உலகம் ஒன்று சேருங்கள் சாதிக்கலாம் இந்துக்களுக்கு மோகன் பகவத் அழைப்பு
உண்மை .....இங்கே தமிழ் நாட்டிலிருந்து எல்லா சமுதாய மக்களும் ஐ டி துறையில் பணிபுரிவதை பார்க்கலாம் .... ஆனால் மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர் பெரும்பாலும் உயர் ஜாதியினர்தான் .... உதாரணம் ஆந்திராவிலிருந்து வருபவர் பெரும்பாலும் ரெட்டி சமூகத்தினர் தான் .....   09:24:01 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
Rate this:
35 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
அரசியல் உ.பி.,யில் பிரமாண்ட விஷ்ணு கோவில் அகிலேஷ்
வட மாநிலத்து மக்கள் வேலை ஒன்னு மக்கள் தொகையை பெருக்குவது ... ரெண்டு கோவில்/மத அரசியலில் நாட்டம் கொள்வது ....   08:34:19 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
சினிமா யுவன் சங்கர் ராஜாவுக்கு கண்டனம்...
மெகா சீரியல்களைவிடவா கலாசார சீர்கேடு வந்துவிட போகிறது ....   09:16:43 IST
Rate this:
0 members
1 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
சம்பவம் மகன்களை வைத்து மண்ணை உழுத ஏழை விவசாயி
ஒன்னும் பிரச்சனை இல்லை ... கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு வட இந்திய பி ஜெ பி அரசியல் அறிவாளி எல்லாரையும் 5 குழந்தைகளை பெற்றுக்கொள்ள சொன்னார் அதை பின்பற்றவும் .... உங்க வட மாநிலங்கள் முன்னேறும் ....   18:56:50 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X