Advertisement
D. Edwin : கருத்துக்கள் ( 17 )
D. Edwin
Advertisement
Advertisement
ஜனவரி
5
2014
சினிமா உதவியாளர் தயாரிப்பில் நடிக்கிறார் விஜய்?...
அன்பு நண்பன் செல்வ குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன் ரஜகை எட்வின் தாசன்.   16:43:14 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
6
2013
அரசியல் "சேது திட்டத்துக்காக என்னை அழித்துக் கொள்வேன் சொந்த ஊரில் கருணாநிதி ஆவேசம்
கலைஞர் அவர்களே சேது சமுத்திர திட்டத்திற்காக போராடுவேன் என சொன்னால் நான் அதனை உண்மை என நம்புவேன். ஆனா அதற்காக உங்களையே அழித்து கொள்வேன் என சொன்னால் அதனை நாங்க நம்ப தயார் இல்லை.   02:26:22 IST
Rate this:
6 members
3 members
88 members
Share this Comment

மே
18
2013
உலகம் அமைதியாக வாழ விரும்பும் இலங்கை தமிழர்கள் அதிபர் ராஜபக்ஷே
ஹா....ஹா....துக்ளக். காமடி பண்ணாதீங்க....இவர்களை பற்றி தமிழனுக்கு நல்லாவே தெரியும்.   06:56:44 IST
Rate this:
27 members
0 members
8 members
Share this Comment

மே
16
2013
கோர்ட் சர்ச்சைக்குரிய கருத்துக்கு கைது கூடாது சுப்ரீம் கோர்ட்
ஒருதலை பட்சமாக மக்களிடம் கருத்துக்களை திணிக்கும் மீடியாக்களை என்ன செய்ய போறீங்க???   02:33:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
விவாதம் பிரதமர் ராஜயசபா தேர்தலில் நிற்பது சரியா?
இந்தியாவிலே மெத்த படித்த ஒருவரை பிரதமராக்கின்னோம். ஆனால் இவரால் ஒரு மண்ணும் பண்ண முடியவில்லை. அடுத்த தேர்தலில் ஜெயிப்போம் என மனதில் உறுதி இருந்தால் இவர் ஏன் ராஜ்ய சபா தேர்தலில் நிற்க வேண்டும்???   02:30:31 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
13
2013
அரசியல் நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை கருணாநிதியின் மலரும் நினைவு பேச்சு
தலைவர் இந்த வயசிலும் மலரும் நினைவுகளை நினைவில் வைத்துள்ளார். தலைவர் அரசியலில் உள்ளெ நுழையும் போது அண்ணா வழியே என் வழி என வந்தார். ஆனா காலம் மாறி போய் இப்போ குடும்ப வழியே தன் வழின்னு தலைவர் தடம் மறி போனது மட்டும் நினைவுக்கு வராதது ஏனோ?????   02:07:41 IST
Rate this:
2 members
0 members
38 members
Share this Comment

மே
6
2013
கோர்ட் கூடங்குளத்திற்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே! "வளர்ச்சி திட்டங்களை தடுக்க கூடாது
அப்படியே கிடப்பில் கிடக்கும் சேது சமுத்திர திட்டத்தையும் தொடங்க சொல்லுங்க. சேது சமுத்திர திட்டம் முக்கியமாய் தமிழகத்தை வளம் கொழிக்க வைக்கும் திட்டம். அதை ஏன் தடுத்து நிறுத்துகின்றார்கள்?   08:27:02 IST
Rate this:
14 members
0 members
15 members
Share this Comment

மே
6
2013
பொது இந்தியா - சீனா உடன்பாடு எல்லையில் முந்தைய நிலையே தொடரும்
வடக்கு பக்கம்மா வராதீங்கப்பு, நீங்க இலங்கை பக்கம்மா வந்து தமிழ் நாட்டு கடற்கரை எல்லையில் வந்து என்னது பண்ணிலாலும் நாங்க தட்டி கேட்க மாட்டோம்ம்ன்னு டீல் பேசிட்டாங்க போலிருக்கு.   06:00:23 IST
Rate this:
3 members
2 members
54 members
Share this Comment

மே
7
2013
முக்கிய செய்திகள் கூடங்குளத்தில் "ஓட்டை வைகோ கண்டுபிடிப்பு
கூடங்குளம் அணு உலையில் நடந்த கட்டுமான பணிகள் எல்லாம் தரம் குறைந்த பொருட்களால் ஆனவை. வை கோ அவர்கள் சொல்லும் உண்மை இப்போது புரியா விட்டாலும் தவறு நடந்த பின்னர் உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னர், போரினால் கற்று கொண்ட பாடங்கள் என இலங்கை அரசு சொல்லுவது போல் இந்திய மீடியாக்களும் அணு உலையினால் கற்று கொண்ட பாடங்கள் என்ன என தங்கள் மீடியாக்களில் வாய் கிழிய கத்துவார்கள்.    05:51:00 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்னையில் விளையாட தடை: அரசு உத்தரவை அடுத்து ஐ.பி.எல்., அணிகளில் மாற்றம்
முதல்வர் ஜெயலலிதா எடுத்த இந்த அதிரடி முடிவினை பார்த்து நானும் ஆச்சரிய பட்டேன். அம்மா இப்போதான் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து அதிரடி மாற்றங்களை செயல் படுத்துகிறார்கள். கார்த்தி நீங்க சொன்னது போல் இந்தியா முழுக்க இனி ஈழத்தின் உண்மை நிலவரத்தை பற்றி இது வரை பேசாத உண்மைகள் இனி வட இந்தியா மீடியாக்கள் மூலம் வெளி வர வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்.   04:40:55 IST
Rate this:
60 members
0 members
14 members
Share this Comment