அள்போன்ஸ் அவர்கள் ஒரு தி மு க கட்சிக்காரரை போல் தான் அவர் விமர்சனம் உள்ளது, உங்களுக்கு வேற வேலையே இல்லையா, எப்போதும் இன்டர்நெட் முன்னாடி உட்கார்ந்து அதுவும் வாழும் தெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்.
24-டிச-2012 13:35:35 IST
இது கடுமையான கண்டனத்திற்கு உரியது . எத்தனையோ பேர் காவல் துறையில் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டு இருக்கிறார்கள், இவர்களை போல் பலர் உள்ளனர். இதனால் ஒட்டு மொத்த காவல் துறைக்கு கெட்டபெயர் ..
வாழ்க தினமலர்
ஜா. பிரபுதாஸ்
04-டிச-2012 12:20:27 IST
Police Department is Really Tough and Challenging job, I Had seen Most of the people who works Sincerly, Efficiently and Dedication job,
Only few of them be very bad, There is no time to sp their family to celebrate Very Important festival like Diwali, Pongal , etc...
Hats off to All The Police Officers and Conss who works very Sincerly, Because of you , we are sleeping without fear. Thanks to Dinamalar...
By
Sincere Citizen,
G.J.Prabudass
26-செப்-2012 10:28:55 IST
எந்த ஒரு சங்கம் இல்லாம இருக்கும் ஒரே துறை காவல் துறை, ஏதோ ஒரு சிலர் தவறு செய்கிறார்கள், அதை வைத்து, ஒட்டு மொத்தம் போலீசை யும் தவறா சொல்ல கூடாது. தினமும் எத்தனை போலீஸ் தூங்காம நைட் ரௌண்ட்ஸ்ல இருக்காங்க தெரியுமா,
வாழ்த்துக்கள் அந்த காவல்துறை டீமுக்கு, காயம் அடைந்த போலீஸ் கு எனது ஆறுதல்கள்
வாழ்க போலீஸ்
23-பிப்-2012 12:18:44 IST