போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... தும்பை விட்டு வாலை பிடிப்பதே வேலை .. மக்களுக்குத்தான் ஆர்வகோளாறு என்றால்.. மாமூல் வாழ்கையே லட்சியாமாய் கொண்ட இந்த போலீஸ் ..அரசு எந்தஒரு வசதிசெய்துகொடுத்தாலும் வேலையை திறம்பட செய்ய உறுதிவேண்டும்.. அது இல்லை இவர்களுக்கு
24-ஏப்-2013 08:06:28 IST
இந்த புள்ளிவிவரம் பார்த்து ஒருமுன்னேற்றமும் ஏற்படபோவதில்லை மனித மனத்தை தூய்மைசெய்ய ஜனதொகைக்கு ஏற்றபடி அவர்களை நெறிபடுத்த எத்தனை மகான்கள் உள்ளனர் நல்வழிபடுத்த தேசிய தலைவர்கள் உள்ளனர் சிறார்களையும் மாணவர்களையும் இளம்பருவத்திலேயே வாழ்வு நெறிமுறைகளை சொல்லிகொடுப்பதர்க்கு நல்லாசிரியர்கள் எவ்வளவு என்பதை கணக்கு எடுத்தோமென்றால் நமது பாரம்பரியம் கெடாமல் முன்னேறமுடியும் இல்லாவிட்டால் அடுத்தநாடு நாம் முன்னேறவிடாமல் தடுக்கும்
01-ஏப்-2013 08:39:49 IST
பிரபாகரனுக்கு எதிரா ஒரு கருணாவை உருவாக்கி பின் பிரபாகரனின் அழிவுவரை கண்டதற்கு யார் காரணம். அவர்களே ஈழதமிழர்களின் இறப்புக்கும் காரணம். காலம் பதில் சொல்லும் ..
20-மார்-2013 08:11:01 IST