Advertisement
meenakshisundaram : கருத்துக்கள் ( 431 )
meenakshisundaram
Advertisement
Advertisement
ஜூலை
23
2016
சம்பவம் மாயாவதி மீது தயாசங்கர் சிங்கின் குடும்பத்தார் போலீசில் புகார்
மாயாவதிக்கு இந்த விஷயத்தை கையாண்ட முறைக்கு நோபல் பரிசு வழங்கலாம்.   13:17:23 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
22
2016
அரசியல் தி.மு.க., கருத்துக்களை ஏற்பதில்லை ஸ்டாலின்
இதில் என்ன தவறு?பிராமணர்கள் நன்றாகவே பொது நல ஆட்சி செய்வார்கள்.முக வை விட அவர்கள் மிக சிறந்த முறையில் நாட்டு நலன் கருதக்கூடியவர்களே,   13:11:16 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
22
2016
அரசியல் பதவியே வேண்டாம் தே.மு.தி.க.,வினர் ஓட்டம்
இவருக்கு வட்ட செயலாளர் பதவியை கூட ஒழுங்கா வகிக்க தெரியாது.அப்படி இருக்கையில் அம்மா தயவால் 29 சீட் ,எதிர்க்கட்சி தலைவர் பதவி எல்லாம் கிடைத்தது.ஆனால் திமிர் கொண்டு நடந்ததால் எல்லாவற்றையும் இழந்து மான மிழந்து நிற்கும் இவருக்கு நல்ல புத்தி வரவே வராது.ஆனால் கட்சி என்று ஒன்றை வைத்துக்கொண்டு சிலரை ஏமாற்றவோ அவர்களின் எதிர்காலத்தை கெடுக்கவோ வேண்டாம்.   13:08:28 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
22
2016
சினிமா இறங்கி வந்த இசை...
நல்ல Isai அமைப்பாளர்தான்.புயலை விட தரமான பாடல்களையும் (ஒரு சில) கொடுத்துள்ளார்.பிரச்சினை என்னவென்றால் புயல்.இவர் மற்றும் எல்லோருமே சரக்கு தீர்ந்து போனவர்கள்.இவர்கள் மற்றும் ஏனையோரின் "தம்"அவ்வளவுதான்.ஆனால் ஒரே மூச்சில் நிற்பவர் ராஜா ஒருவரே.ஏனென்றால் அது ஒரிஜினல் .நீர்த்து போகாத ஒரே சரக்கு.   10:52:51 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
20
2016
சம்பவம் கருணாநிதிக்கு கங்கை நீர் பார்சல்
கங்கை நீரையே அசுத்தம் பண்ணக்கூடிய ஒரே அரசியல்வாதி நம்மகிட்டதாண்டா இருக்கான்.   03:37:45 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
21
2016
பொது கபாலி பட டிக்கெட் ஆயிரங்களில் பேரம்
ஆரம்பிச்சுட்டுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க.இனிமே படம் டப்பாக்குள்ளே போன்ற வரை பிரச்சினை தான்.   03:34:57 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
18
2016
சினிமா சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் ?...
சாவித்ரி அவர்களின் கடைசிக்காலம் கஷ்டத்திலேயும் அவமானத்திலேயும் முடிந்தது.இப்போ எடுக்கப்போகும் படம் அவரைத்தாழ்மை படுத்தாமல் இருக்க வேண்டும்.   05:34:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
11
2016
சினிமா கடும் குழப்பத்தில் அட்லி...
உண்மையான திறமை இருந்தால் ஏன் சும்மா இருப்பார்?   05:22:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
21
2016
சிறப்பு பகுதிகள் பட்டதாரி சகோதரர்களின் மரச்செக்கு எண்ணெய்...
நான் போன வாரம்தான் கடையில் (Bangalore) செக்கு எண்ணெய் இருக்கா என்று கேட்டதற்கு "செக்கே இப்போது இல்லையே .செக்கெண்ணை எங்கே சார் கிடைக்கும் ?"என்கிறார் கடைக்காரர்."ஆர்கானிக்:என்று சொல்லி விற்கும் பொருட்களை வாங்கும் (அடிக்க விலை)நாம் செக்கெண்ணை வாங்க தயாராக இருந்தாலும் யார் விற்கிறார்கள்.அரசாங்கமே இந்த தயாரிப்பில் ஈடுபட்டால்தான் உண்டு.மக்களுக்கு அதிக அளவில் தேவை இருப்பதால் இவாறே செய்ய முடியும்.   05:14:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
19
2016
பொது சோலார் பேனல் மோசடியில் பழனிமாணிக்கத்திற்கு தொடர்பு சரிதா நாயர்
முனா கானாவே இதில் ஏதாவது ஜாதியை சொல்லி தப்பிக்கலாமா?   18:11:22 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment