siva : கருத்துக்கள் ( 100 )
siva
Advertisement
Advertisement
டிசம்பர்
13
2018
அரசியல் பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் வீழ்வது நிச்சயம் ஸ்டாலின்
ஆக பிஜேபியும் அதிமுகவும் போவது இருக்கட்டும், முதலில் திமுக ஆட்சியில் அமரும் என பேச பழகுங்கள். இரு முறை கலைஞர் இருந்தபோதே ஆட்சியில் அமரமுடியவில்லை. இடை தேர்தலில் முன் பணத்தை கூட திரும்ப பெற முடியவில்லை உங்களால். பின் எதற்கு இந்த திமிர் பேச்சு.....   10:03:31 IST
Rate this:
3 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
30
2018
கோர்ட் பட்டாசு வெடிக்கும் உத்தரவில் மாற்றமில்லை கறார்!
அண்னே, தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததினால் மூச்சு திணறி இறந்தவர்களின் பட்டியல் கொஞ்சம் தரீங்களா நீங்க..?? ....//ஜனத்தொகை குறைந்து இருந்த காலத்தில் புரிதல் இல்லாமல் செய்த தவறுகளை எல்லாம் இன்னுமும் செய்ய முடியாது//.... அதேபோல் நீதிபதிகள் இன்றளவும் செய்து கொண்டு இருக்கும் ஆங்கிலேய காலத்து கோடை விடுமுறை தவறை இன்னுமும் செய்யாமல் இருக்க சொல்லுங்கள் புண்ணியமா போகும்... புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றால் பொதுஜனங்கள் மிக்க ஆரோக்கியத்தோடா உள்ளனர்...? இதில் அபராதம் வேறவாம்...?? எங்கய்யா இருந்திங்க இவ்வளவு நாளா...??   11:43:53 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
25
2018
பொது கூட்டத்தை பார்த்தால் வேகத்தை குறைக்கவும்
நல்ல இருக்குயா உங்க நாட்டாமை தீர்ப்பு. உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக கூடிய அனைத்து தகுதிகளும் ரயில்வே நிர்வாக அதிகாரிகளுக்கு வந்து விட்டது என்றே தோன்றுகின்றது. ஏண்டா ரயில் தண்டவாளத்துல நிக்குறீங்கன்னு கேட்க நாதி இல்ல, ரயில் ஓட்டுநர் வேகத்தை குறைக்கணுமா, அப்புறம் அடுத்து வர நிலையத்துல எழுத்து பூர்வ தகவல் அளிக்கணுமா அப்புறம் எப்படி ரயில்கள் குறித்த நேரத்துக்கு குறிப்பிட்ட இடத்துக்கு போய் சேரும்....???   11:32:04 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
23
2018
கோர்ட் தீபாவளி, பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு. நிபந்தனை!
.....///அதி காலையில் இருந்து நள்ளிரவு வரை பட்டாசு போடவேண்டும் என்று எந்த மதச்சட்டமும் சொல்லவில்லை///.... சரிதான் டாக்டர். ஆனால் நீ நான் கூறும் இந்த நேரத்தில்தான் வெடி போடவேண்டும் என எந்த மத சட்டம் சொல்லியது உச்ச நீதிமன்றத்தை தவிர..? வழக்கு தொடுத்தவர்களின் உள்நோக்கம் என்ன தீர்ப்பின் அறிவு சாராம்சம் என்ன என்பதுதான் புரியவில்லை இங்கு...?   13:36:00 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., காரணம் முதல்வர் பினராயிவிஜயன் குற்றச்சாட்டு
ஆமாப்பா... சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., காரணம், கேரளா வெள்ளத்திற்கு தமிழகம் காரணம்... நடக்குற எல்லாத்துக்கும் மற்றவர்கள்தான் காரணம் எனில் நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்கீங்க? ராஜினாமா பண்ணிட்டு போக வேண்டியதுதானே..? RSS பின்னின்று செயல்பட்டது என்றே வைத்துக்கொள்வோம், பெண்கள் சபரிமலைக்குள் வரக்கூடாது என தீவிர போராட்டம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லாத ஓரிரு பெண்களை தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் பாதுகாப்போடு சபரிமலைக்கு அழைத்து சென்றதன் நோக்கம் என்ன.? போராட்டம் கலவரம் ஆகட்டும் என்றா.? அதிலும் அவர்கள் தலையில் சுமந்த பையில் என்ன இருக்கின்றது என ஒரு பாதுகாப்பு சோதனை கூட இடாமல்..? ஆனால் ஒரு பெருமை உங்களை வந்து சேரும். அது இந்தியாவின் கடைசி கம்யூனிச முதல்வர் என்பதுதான். வாழ்த்துக்கள்...   13:54:35 IST
Rate this:
5 members
0 members
85 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கலாம் ஆன்லைனில் பட்டாசு விற்க தடை
, தேம்ஸ் நதியோரம் வருடாவருடம் ஜனவரி 1 அன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்க வாணவேடிக்கை நடத்துவார்களே அதை தடை செய்ய ஒரு கருத்தை லண்டன் பத்திரிகையில் நீங்கள் பதிவிடுங்கள் பாப்போம்.   12:31:40 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
16
2018
விவாதம் ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகியுள்ளதா ?
இவரது குடும்ப தொலைக்காட்சியில் முதலில் இந்துக்கள் பண்டிகைகளை விடுமுறை தினத்தை முன்னிட்டு என்று சொல்வதை நிறுத்தி பண்டிகை பெயரை உச்சரிக்கட்டும்.   10:52:35 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் தேர்தல்களை எதிர்கொள்ள தி.மு.க., போட்டது...பிள்ளையார் சுழி!
......ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், எந்த கட்சி வெற்றி பெறுகிறது என்பதை பார்த்த பின், கூட்டணி குறித்து, பொதுக் குழுவை கூட்டி, அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம்...... ஆக பிஜேபி கூட கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணம் அடி மனதில் இப்போவும் உள்ளது...   10:37:49 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
8
2018
பொது சபரிமலை போராட்டம் கேரள முதல்வர் கண்டனம்
......சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது.... அதெல்லாம் சரி அதே சுப்ரீம் கோர்ட் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சொன்ன தீர்ப்பை ஏற்று கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே.. அது மட்டும் கேரள அரசின் கடமை இல்லையா.? என்னய்யா உங்கள் நியாயம்...?   13:39:49 IST
Rate this:
0 members
0 members
62 members
Share this Comment

அக்டோபர்
3
2018
அரசியல் மோடி அரசுக்கு எதிராக இரண்டாம் சுதந்திர போர்
உண்மைதான்... 2-ஆம் சுதந்திர போர் தேவைதான். ஆனால் முதல் சுதந்திர போர் போல் அல்லாது காந்தியின் சுதந்திரத்திற்கு பின் காங்கிரசை களைத்து விடுங்கள் எனும் சொற்படி காங்கிரஸ் என்ற கட்சியினை சுத்தமாக துடைத்தெறிய வேண்டும்.   11:29:22 IST
Rate this:
4 members
0 members
70 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X