shankar : கருத்துக்கள் ( 242 )
shankar
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2018
அரசியல் பெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி தமிழிசை
கொஞ்ச நாளைக்கு இந்த அம்மாவை வாயை மூடி கொண்டு சும்மா இருக்க யாராவது சொல்றீங்களா ஐயோ கடவுளே இம்சை தாங்கல.   13:13:10 IST
Rate this:
3 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
சினிமா 2.0, அக்சய் குமாரின் 1 வினாடியும், 3 கோடியும்...
தவறு இந்தியில் ரஜினிக்கும் ரசிகர்கள் உள்ளனர் ஆகவேதான் இருவருக்குமான சேர்த்து அதிக பார்வை கிடைத்துள்ளது ஆனால் தமிழில் அக்ஷய குமாருக்கு ரசிகர்கள் இல்லை. மேலும் சிவாஜி பட வெளியீடு நேரத்தில் ஜீ டிவி நடத்திய கருத்து கணிப்பில் அமிதாப்பை மிஞ்சியவர் ரஜினி.   13:38:19 IST
Rate this:
6 members
0 members
46 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
உங்கள மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தா இந்த நாடே நல்லா இருக்குங்க எனக்கு இந்த நாட்டு மாடுகளோடே அருமை தெரியும் இந்த மாட்டின் பாலை நாம் குடிப்பதால் எந்த நோயும் கிட்டே வராது ஆனால் வெளி நட்டு மாடுகளின் பாலை குடிப்பதால்தான் நமக்கு பல நோய்கள் வந்து வெளி நாட்டு மருந்து கம்பெனிகளுக்கு நல்ல வியாபாரம் நடக்குது அதுவும் டாக்டர்களக்கு தற்போதுள்ள மருத்துவமனைகளுக்கும் கணிசமா வருமானம் வருது என்ன செய்ய.   15:30:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
சம்பவம் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் எச்சரிக்கை
கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு குற்றவாளிகள் யார்னு உங்களுக்கும் மக்களுக்கும் தெரியாத என்ன நேரிடையாக அவர்களை கைது செய்யவதை விட்டு விட்டு விசாரணை கமிஷன் எதற்கு சிறந்த நேர்மையான காவல் அதிகாரிகளை நியமித்து பாருங்கள் அப்புறம் வீடியோ வாக்குமூலமே வெளியே வரும்.   15:19:03 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
அரசியல் விமானத்தில் கோஷமிட்ட சோபியா நடந்தது என்ன ? தமிழிசை விளக்கம்
அவர் முறைத்து கொண்டு சென்றார் அதன் பிறகுதான் புகார் செய்தார் ஆனால் சோபியா கொடுத்த புகாரை ஏன் பதிவு செய்ய வில்லை சட்டம் வளைகிறதா.   14:03:55 IST
Rate this:
45 members
1 members
15 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
பொது பொது போக்குவரத்து பயன்பாடு சரிகிறது
சரியான கருத்து பதிவு இதைத்தான் நானும் சொல்லணும் நினைத்தேன் நன்றி மேலும் தமிழ் நாட்டில் ஒரே மாதிரி உள்ள மற்றும் ஒரே சேவை அதாவது எக்ஸ்பிரஸ் என்று சொல்லப்படும் பேருந்துகளில் பல்வேறு கட்டணங்கள் வசூல் செய்ய படுகிறது. இதை கேட்க நாதியே இல்லை அதிலும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் செய்யும் அநியாயத்துக்கு அளவே இல்லை, 1 to 3 . 1 to 4 , 1 to 5 இன்னும் இது போல ஒரே எக்ஸ்பிரஸ் பேருந்து பல கட்டணங்களில் என்ன செய்ய.   17:55:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
சம்பவம் பட்டா கத்தியுடன் மாணவர்கள் பஸ்சில் பயணம் மக்கள் அதிர்ச்சி
பஸ்ஸில் என்று செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள் ஆனால் கடைசியாக உள்ள காட்சி ரயில் இருப்பது போன்று உள்ளது.எனவே செய்தியை சரியாக வெளியிட வேண்டும்.   14:08:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
அரசியல் நிருபர்கள் மீது அழகிரி திடீர் பாய்ச்சல்
பத்திரிக்கை நிரூபர்களுக்கு உள்ள சுதந்திரத்தை தவறாக பயன் படுத்துவது தவறு அனுமதி இன்றி தனி நபர் வீட்டிக்கு முன் சென்று நிற்பது ஏற்கத்தக்கது அல்ல. பொது வாழ்வில் உள்ளவர்கள் எந்த நேரமும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பரபரப்பான செய்திகளை முந்தி வழங்க வேண்டும் என்றும் TRP ரேட்டிங்கை ஏற்றுவதற்காக இவ்வாறு மற்றவரை நச்சரிப்பது சரியல்ல.   12:57:05 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2018
சினிமா பரபரப்பான சூழ்நிலையில் கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு...
என்னவோ சட்ட சபையும் பாராளுமன்றமும் கூட்டுற மாதிரி செய்தி போட்டிருக்கீங்க. இவங்க சங்கத்தை கூட்டுன என்ன கூட்டாடி என்ன   13:44:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
அரசியல் ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியாது அமைச்சர்
நீங்க அ தி மு காவில் இப்ப இருக்கீங்க உங்க அப்பா என்ன பண்ணார்னு உங்களக்கு தெரியுமா எனக்கு தெரியும் போய் மூத்த அரசியல் வாதிக்கிட்ட கேட்டு தெரிஞ்சுங்குங்க. உலகம் சுற்றும் வாலிபன் படத்தை திரையிட விடாமல் தேவி பாரடைஸ் தேட்டரை அடித்து நொறுக்கியவர்தான் உங்க அப்பா இது தெரியுமா ஜெயலலிதா இருக்கும் போதே ரஜினி பேசிருக்கார் நீங்க இப்பதான் பேசுறீங்க.   12:46:07 IST
Rate this:
23 members
1 members
101 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X