அப்போதும் கட்சியினரை கண்டிக்கவோ - தவறுக்கு தீர்ப்பு சொல்லவோ தகுதி-திறமை இல்லாத இந்த கொள்ளை கூட்ட தலைவர் நெல்லையை இரண்டாக கூறு போட்டு கிழக்கு-மேற்கு என்று பிரித்து ஒன்று கானாவுக்கும் ஒன்று ஆனாவுக்கும் என்றாம். இதே அம்மாவாக இருந்தால் கட்சியினரை கூறு போட்டு விடுவார். தவறையே செய்யும் தலைமையால் - குறைந்தது ஒரு முப்பது லட்சம் குடும்பங்களை திருட்டு குடும்பங்களாக ஆக்கியவரால் எப்படி அவர்களை கண்டிக்க முடியும். உலகிலேயே கட்சியின் அத்தனை தொண்டர்களையும்-அவர்கள் குடும்பங்களையும் திருட்டு தொழிலுக்கு பழக்கப் படுதிய கேடு கேட்ட தலைவர்-இவர் ஒருவர் தான் ...
14-ஜூன்-2013 11:04:03 IST
மரியா, அந்த ஜி லெட்சுமணன் வட சென்னையில் இருந்து லோக்சபா விற்கு 1980 தேர்தலில் வெற்றி பெற்று அப்போதும் கூடா நட்பு கூட்டணியில் இருந்ததால் துணை சபாநாயகர் ஆகப்பட்டவர். அப்புறம் உங்களின் உறவை கூட நட்பு வெட்டியவுடன் அவரும் லெட்சுமண ரேகையை தாண்டி-அங்கே ஐக்கியமாகி-அந்த பதவி போனவுடன் அரசியலில் இருந்து விலகியவர். ஆனால் வைகோவை பற்றி நீங்கள் சொல்வது ஏற்று கொள்ள முடியாதது-எப்போதும் போல் வரலாற்றை திரித்து கூறும் உங்கள் தலைவரை போலவே....
14-ஜூன்-2013 10:20:22 IST
மரியா, வேலு முன்னால் - பிச்சாண்டி கோடிக்கு அதிபதி ஆக இருந்தாலும் - வேலு பண பலத்தின் முன்னால் உண்மையில் அவர் பிச்சாண்டி தான். அதனால் தான் திருட்டு கட்சி தலைமையால் வழிவிட ( ஓரம் கட்ட ) வைக்கப்பட்டார்
13-ஜூன்-2013 16:58:33 IST
ஜெயா கூட்டணி சேர்ந்தது சோனியா தலைமையிலான காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரும் முன்னர். அப்போது சேகரன் மற்றும் எங்களுக்கெல்லாம் அவரின் உண்மை சொருபம் தெரியவில்லை... மிஸ்டர் அறிவாலயம்
08-ஜூன்-2013 10:45:30 IST