அமானுல்ல்லாஹ்...காங்கிரஸ் க்கு நாம் தமிழகத்தில் சமாதி கட்டினால் இத்தாலியின் குடிமக்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லையே..அவர்கள் ஏற்கனவே முடிந்த வரை சுருட்டி விட்டார்களே
18-மார்-2013 08:28:25 IST
அவர் திறமையான கலப்படம் செய்யும் வியாபாரி... நஷ்டம் பார்க்கவே மாட்டார். லாபம் ஒன்றே குறிக்கோள்..அது எந்த முறையில் வந்தாலும்.....
18-மார்-2013 08:23:59 IST
வேறென்ன...தேவையில்லாத பாரத்தை தூக்கி போட்டு விட்டு காங்கிரஸ் எதிர் கருத்து உள்ள கட்சிகளுடன் கூட்டணி போட்டு தேர்தலை சந்திப்பது...தப்பி தவறி மக்கள் சில இடங்களில் வெற்றி பெற செய்து விட்டால் எந்த கட்சி தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் டெல்லிக்கு ஓடி மான அவமானம் பார்க்காமல் - எந்த குஷ்டம் பிடித்த கால்களாக இருந்தாலும் விழுந்து வாரிசுகளுக்கு மந்திரி பதவி வாங்கி ஒரே கல்லில் - வாரிசுகளை சட்டத்தின் பார்வையில் இருந்தும் காப்பாற்றலாம், மீண்டும் தங்கள் குல தொழிலை (கொள்ளையை) தங்கு தடையிண்டி தொடரலாம்..மிச்ச மீதி நேரத்தில் டெல்லியில் இருந்து தமிழக அரசுக்கும்-மக்களுக்கும் முடிந்த வரையில் தொந்தரவு கொடுப்பது. இந்த தீயசக்தியின் ஐந்து ஆண்டு கால திட்டம் கண்டிப்பாக இப்படிதான் இருக்கும்
18-மார்-2013 08:16:50 IST