இறந்த என் சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
தண்டனைகள் கடுமையாக இருந்தால் குற்றங்களும் குறையும்... ( குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனையே சிறந்தது.)
டில்லியில் உள்ள பெரும்பாலான கேளிக்கை விடுதிகள், இரவுநேர கிளப்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவைகள் புத்தாண்டு கொண்டாட்டங்களையும் புத்தாண்டு பார்டிகளையும் ரத்து செய்ததற்கு நன்றி.
இந்தியா வெளிநாடுகளின் கலாச்சாரத்தை விரும்புகிறது.. ஆனால் வெளிநாடுகள் நம் கலாச்சாரத்தை மதிக்கிறது.
31-டிச-2012 11:29:17 IST