ஒரு விதைக்குள் ஒரு உயிர்தான் உள்ளது. ஆயிரம் ஆயிரம் உயிர்கள் உள்ள விதை வேறு. மேலும் நீங்கள் சொல்லும் அசைவ உணவை சீரணிக்கும் வகையான சீரணமண்டலம் மனித உடலில் இல்லை. அசைவ உண்ணிகளின் உடலமைப்பில் இருந்து மாறுபட்டு சைவ உண்ணிகளின் சீரண மண்டலத்தை ஒத்த உடலமைப்பை கொண்டவன் மனிதன். மேலும் முழுக்க முழுக்க அசைவத்தை மட்டுமே உண்ணும் பிக்மியர்களுக்கு உலகிலேயே மிக குறைந்த வாழ் நாள் என்பது அறிவியல் கூறும் உண்மை. மேலும் 100 வயதுக்கு மேல் அதிக மக்கள் வாழும் ரஷ்ய கிராமத்தினர் சைவ உணவை அதிகம் உண்கின்றனர் என்பதும் அறிவியல் கூறும் உண்மை.
28-பிப்-2013 00:25:16 IST
பல ஊர்களில் கல்வி நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் வணிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. உதாரணம் திருச்சி சத்திரம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள வணிக கட்டடங்கள்.
28-பிப்-2013 00:15:02 IST
://www.elections.tn.gov.in/searchid.htm <<< இங்கே திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பெயர் சரியாக உள்ளதா என சரி பார்த்து கொள்ளுங்கள். பல ஊர்களுக்கு சரியாக இல்லை என தெரிகிறது. உதாரணம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பாகம் எண் 72. உள்ளே உள்ள PDF file வேறு பகுதிக்கு உள்ளது. அந்த ஊர்களின் PIN Code ம் தவறாக உள்ளது. இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதியில் பெரும்பாலான பாகங்கள் தவறாகவே உள்ளன.
22-பிப்-2013 01:13:20 IST
அதுதான் நம்ம நாடு. ஒரு பணியை முழு ஈடுபாட்டுடன் சிறப்பாக செபவருக்கு எந்த விதமான ஊக்கமும் அளிக்கப்படுவதில்லை. குஜராத் முதல்வரின் கவனத்திற்கு அவரின் செயல் வந்ததோ இல்லையோ தெரியவில்லை.
22-பிப்-2013 01:00:47 IST
கணக்கெடுப்பு செய்தே காலத்தை ஓட்டுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. உதாரணத்திற்கு இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி வாக்காளர் பட்டியலை அரசு வலைதளத்தில் பார்த்தால் பாகம் எண் பட்டியலில் உள்ள பகுதிக்கு பதிலாக வேறு பகுதி உள்ளே இருக்கும் PDF file -ல் உள்ளது. PIN Code அனைத்து ஊர்களுக்கும் தவறாக உள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வேறு தெரு வேறு ஊர்களில் பெயர் உள்ளது. இது குறித்து செய்தி வெளியிட தினமலர் விரும்பினால் என ஈ-மெயில் முகவரியில் தொடர்பு கொண்டால் விளக்கமளிக்கிறேன்.
22-பிப்-2013 00:54:24 IST