இந்த குளறுபடி ஆட்சியில் இந்த குளறுபடி எல்லாம் ஜுஜுபி. காணாமல் போன உடனே போலிசுக்கு தகவல் தந்தால் குற்றவாளியை பிடித்திருபார்கலாம்? சொல்லுங்க இதுவரை நடந்த கொலை கொள்ளை திருட்டுக்களில் எத்தனை கொலை கொள்ளை திருட்டு செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளிர்கள் பார்க்கலாம்? இப்போ தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் வடிவேலு போல் சிரிப்பு போலீஸ் தான். இனி ஆட்சி மாறும் போது தான் நிஜ போலீஸ் வருவார்கள்.
03-ஏப்-2013 11:15:45 IST
ஊழல் இல்லையா? ஆனால் குளறுபடிகளுக்கு குறைவில்லை குளறுபடிகள் எதனின் அடையாளங்கள் தெரியுமா திரு. சேகரன்? குளறுபடிகளின் அரசன் மறுதேர்வு & சர்ச்சைகளின் நாயகன்
07-மார்-2013 14:56:55 IST
திரு. ஆரூர் ரங், அந்த 2G புயல் கரையை கடந்து விட்டது இனி பயம் இல்லாமல் கடலில் மீன்பிடிக்க செல்லலாம். கடலில் தத்தளிக்கும் இந்த காங்கிரஸ்க்கு தான் முலாயம் சிங் படகு வருமா? மாயாவதி படகு வருமா? நிதிஷ் குமார் படகுவருமா? என்று தவிக்கிறது இல்லை கம்யூனிஸ்ட் படகு வந்தால் அவர்கள் போடும் கயிறாய் புடித்தாவது கரைசேரலாம் இல்லையேல் அம்மா படகுக்கு அழைப்பு விடுத்தால் அது வந்து எப்படியும் கரை சேரமுடியும் என்ற கணக்கு தான் போடுகிறது காங்கிரஸ். திமுகவிற்கு இப்போ பதவிகள் அவசியம் இல்லை மக்களுக்கு நல்லது செய்த அரசை தூக்கி எறிந்த தமிழர்கள் மீண்டும் நல்லது செய்ய அழைக்கும் காலம் வரும் அதுவரை திமுக பொறுமையாகவே இருக்கும் அதோடு தனது அரசியல் பணியை நெறி தவறாமல் செய்து கொண்டே இருக்கும். மக்கள் மெதுவாக பட்டு தெளிந்து வரும் வரை திமுக காத்திருக்கும். இளைஞர்கள் கொந்தளிப்பாக உள்ளனர் என்று திரு. சேகர் கூறியுள்ளார் அதே இளைஞர்கள் ஆளும் இந்த அரசு மீது கொதித்து எழும் வரை திமுக மக்கள் பணியாற்றிக்கொண்டே இருக்கும்.
03-மார்-2013 10:07:36 IST
அவருக்கு தெரியாதா என்ன.. இது மக்களிடம் அமோக அதரவு பெற்ற பட்ஜெட் என்று.. அவரின் வழி காட்டுதலில் வந்த சிறந்த பட்ஜெட். இது திமுக சார்பில் திமுகவின் எம்பிகளின் வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கும் போது வயித்தெரிச்சல் வராமல் இருக்குமா என்ன. அவர் இப்போ "டெசோ"வில் பிஸியாக இருக்கிறார். அத்தோடு சற்று முடியாமலும் இப்போ அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். மார்ச்-5 அப்பறம் உங்க கேள்வியை வைக்கவும். நன்றி.
27-பிப்-2013 13:28:31 IST
உங்கள் பணம் உங்கள் கையில் என்ற இன்றைய காங்கிரஸ் திட்டம் அன்று ராசாவால் 2G Spectrum மூலம் மக்கள் காசு மக்களுக்கே என்று ஒரு புதிய மக்கள் பயன் உள்ள திட்டமாக நமக்கு தந்ததை தான் வேறு விதமாக யோசித்து மக்களுக்கு செய்கிறது காங்கிரஸ். மக்களுக்காக நன்மை செய்து சிறையில் வாடி வதங்கி தனக்கு ஞாயம் வேண்டி போராடிகொண்டிருகிறார். தும்பிக்கை இல்லை என்றால் யானை இல்லை நம்பிக்கை இல்லை என்றால் லட்சியவாதிகள் இல்லை. ஓட்டைகள் இல்லை என்றால் அங்கு ஒழுகுவது இல்லை ஆனால் ஓட்டைகளே இல்லாமல் இருந்தால் எதுவும் (மூச்சு காற்று உட்பட அனைத்தும்) வெளிவருவதும் இல்லை.
27-பிப்-2013 10:51:49 IST
பயணிகள் கட்டணம் ஏறாது என நான் நினைத்தேன் அதேபோல் அவர்கள் (திமுக வழிகாட்டுதலில் நடக்கும் காங்கிரஸ் தலைமையில் உள்ள மத்திய அரசு) கட்டணத்தை ஏற்றவில்லை. பஸ் கட்டணமும் கூடுதல் கொடுத்து பழகியவர்களுக்கு புதியதாக ரயில் கட்டணமும் கூட்டி மக்களுக்கு சுமையை ஏற்ற வேண்டாம் என்று யாரு கேட்டுகொண்டதிர்கினக்க நடந்துள்ளது அதோடு மேலும் புதிய 14 ரயில்கள் அற்புதம் இதை பிஜேபி வைதேரிச்ச்சலில் இதை ரேபரேலி (எக்ஸ்பிரஸ்) பட்ஜெட் என்று வர்நித்திதாலும் உண்மையும் அதுவே. யார் உண்மையில் மக்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்பதே முக்கியம்.
26-பிப்-2013 18:09:18 IST
போரின் போது ஐநா கண்காணிப்பு குழுவை இலங்கையை விட்டு அனுப்பியவர்கள் எதற்கும் துணிந்தவர்கள். "டெசோ"வின் மூலம் மட்டுமே ராஜபக்ஷேவிடம் ஞாயம் கிடைக்கும்.
26-பிப்-2013 17:22:26 IST
இந்த அரசிற்கு சப்பை கட்டு கட்டவேண்டியது இல்லை. பாவப்பட்ட மக்களையும் பாருங்கள். இலவச அரிசியை கடத்தி அதை பாலிஷ் செய்து திரும்பவும் தமிழ்நாட்டிற்கு 30-35 ரூபாய்க்கு விற்று காசு பார்ப்பது ஆட்சியாளர்களை தவிர வேறு யாருக்கு இந்த துநிவுவரும்? பத்திரிகைகள் ஞாயமாக நடந்தால் அரசியல்வாதிகளும் ஞாயமாக நடக்க முயற்சிப்பார்கள்.....
24-பிப்-2013 14:50:01 IST