பிரதமருக்கு ஏற்க்கனவே இருக்கின்ற அதிகாரத்தை முழுமையாக பயன்படுதினாலேயே மிகசிறப்பான மாற்றங்களை செய்யமுடியும். பயன்படுத்தாமல் இருப்பது அவரவரின் தனிப்பட்ட செயல்திறன் குறைபாடு ஆகும். சட்டப்படி ஆற்றவேண்டிய கடமைகளை தவறவிட்டுட்டு அப்படியோன்றும் கைப்பாவை பிரதமாராக பதவியில் தொற்றிக்கொண்டு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நிதியமைச்சராக சிறப்பாக செயல்பட்டவர் தற்போது ஏன் தனது (....??) அனைத்தையும் சிலருக்காக அடகுவைததன் மர்மம் என்னவோ? மனிதனுக்கு தன்மானம் முக்கியமா...?
14-மார்-2012 11:57:49 IST
அரசியல்வாதிகளின் சிபாரிசுவில் வேலைக்கு சேர்ந்த அதிகாரிகள் பின்ன எப்படி யோக்கியமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியும்....??
08-மார்-2012 14:17:33 IST
மிகவும் வருந்தத்தக்க உண்மை.. அந்த தன்னார்வ நிறுவனம் பிறநாடுகளின் அணு ஆயுதங்களின் நிலவரத்தையும் வெளியிட்டால் பின்னர் பார்க்கலாம்..
07-மார்-2012 22:42:13 IST