ramamoorthy s : கருத்துக்கள் ( 2 )
ramamoorthy s
Advertisement
Advertisement
டிசம்பர்
6
2016
முக்கிய செய்திகள் நகர் பகுதிகளில் பாலிதீன் பைகள் விற்பனைக்கு உரிமம்... வேண்டும்! அடுக்குமாடி குடியிருப்பில் குப்பையை பிரிக்க உத்தரவு
பெங்களூரில் நடப்பது போல் குப்பை சேகரிப்பவர்க்கு வீடு ஒன்றுக்கு 30 ரூ மாதம் தர வேண்டும்.. நம் ஊரில் தெருக்களில் குப்பையோ பொறுக்குவோரை இப்பணியில் அமர்த்திடலாம்..அவர்களைக்கொண்டே தாவர குப்பையை உபயோகப்படுத்தி உரம் தயாரித்து விற்க ஏற்பாடு செய்யலாம்.. மக்காத எதற்கும் உதவாத கடினமான குப்பையை அரசாங்கமே விலைக்கு வாங்கி crush செய்து சிமெண்ட் கலவை சேர்த்து பெரிய பிளாக்குகள்செய்து சாக்கடை மற்றும் கால்வாய்களுக்கு இரு மருங்கிலும் தடுப்பு சுவர் எடுக்கலாம்.. பாலிதீன் பைகளை shred செய்து அதனை நார் போல் உபயோகித்து கயிறு திரித்து வலைகள் செய்தி சாக்கடை மற்றும் கால்வாய்களுக்கு தரையில் பொருத்தி சாக்கடைகளில் அடைப்பு இல்லாமல் சீரான ஓட்டம் நடத்தலாம்.100 நாள் வேலை திட்டம் இதற்க்கு உதவும் . jalli   22:23:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2016
எக்ஸ்குளுசிவ் செல்லாத நோட்டுகளால் கறுப்பு பணம் ஒழியுமா?
டாக்டர்கள் வக்கீல்கள் ஆடிட்டர்கள் போன்ற சுய தொழில் செய்பவர்கள் ,லஞ்சம் பெரும் அதிகாரிகள் அரசியல் வாதிகள் சினிமா தொழில் செய்வோர் நகை வியாபாரிகள் போன்றோர் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி கள்ளப்பணமாகத்தான் சேரும். Money exchangers என்கிற போர்வையில் கிடைக்கக்கூடிய வெளிநாட்டு கரன்சியும் மேற்படி நபர்கள் மூலமாக கிடைக்கும் கள்ளப்பணத்தை கொண்டு வாங்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தல் தங்கம் மற்றும் பொருட்கள் வாங்க அனுப்பப்படும். அவ்வாறு பெறப்பட்ட தங்கம் மீண்டும் கள்ளப்பணத்தை மாற்றுவதற்கு உபயோகப்படும். இதனை எவ்வாறு அரசு தடுக்கப்போகிறது? கள்ளப்பணத்திலிருந்து தான் அரசியல் கட்சிகள் donation பெறுகின்றன. அது வாக்காளர்களுக்கு இலவசம் கணக்கில் வராத தேர்தல் செலவுகளுக்கு போகிறது. திரு. மோடி இத்தனையும் கருத்தில் கொள்ளவேண்டும். நம் அறிவாளி ஆடிட்டர்கள் இதற்கும் மாற்று வழி சொல்லிக்கொடுத்து விடுவர்   09:26:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X