Advertisement
allwynpremkumar : கருத்துக்கள் ( 10 )
allwynpremkumar
Advertisement
Advertisement
பிப்ரவரி
3
2015
பொது நம்பினால் நம்புங்கள்... ஒரு மணி நேரம் முன்னதாக வந்து சாதனை படைத்த ரயில்
இது கொஞ்சம் ஓவரா இருக்கற மாதரி இருக்கே, சார் டீஸலில் இருநது elecrtic லைன் மாற்றி ரொம்ப நாள் ஆச்சு.   09:10:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
22
2013
சிறப்பு பகுதிகள் நான் சசகாயம் பேசுகிறேன்....
22 தடவை அல்ல 22000 தடவை மாற்றினாலும் சகாயம் சார் கலங்காமல் அவரது பணி நேர்மையாய் இருக்கும் ,நீங்கள் மேலும் வளர பிராத்திக்கிறேன்   10:58:43 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
12
2013
பொது நாகர்கோவில் - மங்களூரு சிறப்பு ரயில்
இது நமக்காக இல்லை திருவனந்தபுரம் ஸ்டேஷன் இடம் இல்லை , அதனாலதான் இது நாகர்கோயில் வரை   12:50:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
1
2013
சிறப்பு பகுதிகள் சல்யூட் மனோகருக்கு...
மனோகர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.   11:27:49 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
14
2013
சம்பவம் 1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம்
தமிழ்நாடு அனைத்து ஆஸ்பத்திரிகளில் இது நடக்கத்தான் செய்யது    10:11:59 IST
Rate this:
2 members
1 members
82 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
பொது விழுப்புரம் - கோரக்பூர் எக்ஸ்பிரஸ் இன்று முதல் வாரத்தில் இரண்டு நாட்கள்
இது தவறு விழுப்புரம் -க்ரக்பூர் எக்ஸ்பிரஸ் இன்று முதல் வாரத்தில், இரண்டுநாட்கள் இயக்கப்படுகிறது.    10:38:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
சம்பவம் "தினமலர்' செய்தியால் மகன்களுடன் இணைந்த தாய்
எத்தனேயோ பசங்க பெத்த தாய் தந்தை முதியோர் இல்லதில் விடுவோர் மத்தியில் இந்த மகன்கள் கண்ணிருடன் அணைத்து கொண்டார்களே , தாயின் வளர்ப்பு , அன்பு என்றும் நிரந்திரம் , தொல்லைத்த வைரம் திரும்ப கிடத்ததே, பத்திரம்மா இனி மேல் பாத்து கொள்ளுங்கள் , நன்றி கடவுள் மற்றும் தினமலர்   10:35:31 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
16
2013
பொது தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற எம்.பி.,க்கள் ஒன்றுபடுவரா? :
இதுதான் தமிழ்நாடு 10 எம்.பி.,க்கள் புறக்கணிப்பு சேலம் மற்றும் சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட எம்.பி.,க்களுடன், தெற்கு மேலாளர் மிட்டல் தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், சேலம் கோட்ட எம்.பி.,க்களான, அ.தி.மு.க.,வை சேர்ந்த கரூர் தம்பிதுரை, தி.மு.க., நாமக்கல் காந்திச்செல்வன், பெரம்பலூர் நெப்போலியன், நீலகிரி ராஜா, சென்னை கோட்ட எம்.பி.,க்கள் கனிமொழி, அ.தி.மு.க., ராஜேந்திரன், ராஜ்யசபா எம்.பி.,கள் மைத்ரேயன், டி.ராஜா உள்ளிட்ட, 10 பேர், கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.அப்பறம் எப்படி புதிய திட்டங்கள் வரும் , நம்ம எம்.பி.,க்கள் நினைத்து பெருமைய இருக்கு , கேரளா கர்நாடக எம்.பி.,க்கள் கிரேட் , எந்த கட்சி இருந்தல்லும் மக்கள் திட்டங்கல்லுக்கு ஒற்றுமைய இருக்குங்காக இப்ப சொல்லுங்க சேலம் கோட்டத்துக்கு புதிய ரயில்வே திட்டங்கள் கிடைக்குமா? இதுக்கே இப்பிடி அப்பரும் எங்கே தமிழ்நாடு?   10:44:30 IST
Rate this:
0 members
1 members
23 members
Share this Comment

ஜனவரி
11
2013
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
8
2013
அரசியல் பிரதமராகும் கனவு முதல்வரை ஆட்டிப் படைக்கிறது: கருணாநிதி
இப்படி அவங்கள குறை சொல்லியே காலாத ஓட்டாமல் உங்க ஆதரவில்தான் மத்திய அரசு உள்ளதேன் , தமிழக மக்கள் மீது உணமையான அக்கறை இருந்தால் தமிழக மக்களுக்கு நீங்க இப்ப உங்க பவர் கட்டுங்க தன்னால் உங்களுக்கு 40/40 கிடைக்கும் , அத செய்ய மாட்டிங்க, எனால் கரண்ட் வதிருச்சனா எங்க அவுங்களுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும், வாழுக   10:59:44 IST
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment