E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Jai : கருத்துக்கள் ( 1015 )
Jai
Advertisement
Advertisement
டிசம்பர்
30
2012
சம்பவம் தலைநகரில் மீண்டும் பாலியல் கொடுமை: அரசு பஸ் கண்டக்டர் சிக்கினார்
பெண்களு‌கொதிரான கொடுமைகளுக்கு, மத்திய கிழக்காசிய நாடுகளில் உள்ளதுபோன்ற சட்டங்கள் வரும்பொழுது, தானாக அதைக்கண்டு ஒரு பயம் கலந்த மரியாதை வரும். குற்றங்களின் தன்மை கடுமையாக இருக்கும்பொழுது, தண்டனைகள் அதைவிட பன்மடங்கு கடுமையாக இருக்கத்தான் வேண்டும். அந்த சட்டங்களை கையாள்வோர் செய்யக்கூடிய தவறுக்கு, பாதிக்கப்பட்ட பெண் பொறுபேற்க முடியாது.   06:44:47 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
30
2012
அரசியல் காவிரி நீர் பிரச்னைவிவகாரம் : முதல்வர் ஆலோசனை
திரு மதுரை, நான் சொன்னது எல்லோருடைய ஆதங்கமும் தான். யார் ஆட்சி வந்து போனாலும், காவிரியில் நீர் வருவதில்லை, அதற்க்கு பதில் தமிழ் நாட்டு விவசாயியின் கண்களில் கண்ணீர் தான் வருகிறது. போங்க சார், இந்த எண்ணத்தைவிட வேறு என்னத்த சொல்ல.   06:36:25 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
30
2012
பொது தோனியின் சதம் வீணானது : சென்னை ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் ‌வெற்றி
இந்திய நாடே ஒரு பெண்ணின் மரணத்திற்கு சோகத்தில் இருக்கும் பொழுது, சென்னைவாசிகளுக்கு இந்த கேளிக்கை தேவையா.    00:45:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
30
2012
சம்பவம் கைகலப்பு, கல் வீச்சு:டில்லியில் நடந்த போராட்டத்தில் போலீசார் - பா.ஜ.,வினர் மோதல்
அமைதியாக போராடும் மாணவர்களை கண்டு, இந்திய அரசாங்கம், பயத்தில், ரகசியமாக அந்த பெண்ணிற்கு இருதிச்சண்டங்கை செய்தது. மாணவர்களால் மட்டுமே இந்த பாலியல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும், அரசியல் வாதிகளை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. அரசியவாதிகளை நம்பினால், தண்டனையிலும், சாதிவாரியாக பிரிப்பார்கள், வோட்டை எண்ணுவார்கள்.   00:37:25 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
30
2012
அரசியல் காவிரி நீர் பிரச்னைவிவகாரம் : முதல்வர் ஆலோசனை
காவிரியை அரசிதழில் வெளியிட்டாலும் இல்லாவிட்டாலும், காவிரியை திருந்து விட போவதில்லை. தண்ணீர் இல்லாத காவேரி ஆற்றங்கரையில், அந்த பேப்பரை கொண்டுசென்றால் என்ன தான் உபயோகம்.   00:19:57 IST
Rate this:
6 members
2 members
28 members
Share this Comment

டிசம்பர்
30
2012
சம்பவம் தலைநகரில் மீண்டும் பாலியல் கொடுமை: அரசு பஸ் கண்டக்டர் சிக்கினார்
ஆண்கள் திருந்தவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு, கோயம்புத்தூர்ல், சுருதி என்ற பச்சிளம் குழந்தையை, பணம் பறிக்க கடத்திச்சென்று, பாலியல் கொடூரத்திற்கு உட்படுத்தி கொன்ற அரக்கர்களுக்கு, தமிழக காவல் துறை தந்த தண்டனையே, சட்டமாகவும் கொண்டு வரவேண்டும். இந்த கொடுமை செய்தால் என்ன நடக்கும் என்ற மரணபயம் வேண்டும்.   00:16:09 IST
Rate this:
8 members
0 members
81 members
Share this Comment

டிசம்பர்
30
2012
அரசியல் விதண்டாவாதத்திற்கு என்ன பதில் கூறுவது? : கருணாநிதி
இன்னிக்கும் ஒரு அறிக்கை விட்டதற்கு, நன்றி.   00:10:39 IST
Rate this:
44 members
0 members
57 members
Share this Comment

டிசம்பர்
30
2012
அரசியல் அதிரடி தண்டனை தர மத்திய அரசு தீவிர சுறுசுறுப்பு
நல்லது. அப்படியே இதுபோன்ற வக்கிரபுத்தி, சமுகத்தில் எதனால் வருகிறது என்பதையும் ஆராய்ந்து அதையும் களையும் வழிமுறைகளை ஆராயவேண்டும். ஆண்களின் வேட்டையாடும் மனநிலையை மாற்றி, நல்லறிவு புகட்ட, இறைவழிபாட்டின் அவசியத்தையும் சொல்லித்தரவேண்டும். பாலியல் குற்றங்களுக்கு, Lethal injection முறை தண்டனையும் நல்லது தான்.   00:09:08 IST
Rate this:
1 members
2 members
52 members
Share this Comment

டிசம்பர்
29
2012
அரசியல் தெருவில் நின்றும் பேசுவோம்: ஸ்டாலின் ஆவேசம்
"மிசா" காலத்தில், காங்கிரஸ் கட்சியை என்னவெல்லாம் தூற்றிநீர்கள், இன்று அவர்கள் காலடியில் தானே இருக்கிறீர்கள். உங்களை எப்படி நம்புவது.   00:56:04 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
29
2012
சம்பவம் டில்லியில் ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட மாணவி மரணம்
மாணவியின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா இறைவனடி சேர பிராத்தனைகள். மாணவியின் உயிருக்கு உலைவைத்த, திரு முகவின் மதிய அரசின் கட்டுப்பாட்டில் சட்ட ஒழுங்கு காவல்துறை உள்ள, மத்திய அரசு பொறுப்பேற்று விலகினால், மக்கள் நம்புவர்கள். முதலில் மத்திய அரசிடமிருந்து டெல்லியின் காவல்துறையை, மாநில கட்டுப்பாடிற்கு மாற்றவேண்டும்.   00:45:05 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment