Tamil Selvan : கருத்துக்கள் ( 4727 )
Tamil Selvan
Advertisement
Advertisement
அக்டோபர்
11
2018
பொது மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு
Mohamed Ilyas, அங்கே அதனை ஏற்றுக்கொண்டவர்கள் எல்லோருமே சகோதரர்கள்தானே. அப்படி என்றால் யார் தந்தையாக இருந்தால் என்ன?.   10:16:42 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
12
2018
கோர்ட் 1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு சோனியா மருமகனுக்கு உதவியது யார்?
அப்ப, TANSI நிலத்தை மட்டும் அம்மா என்ன விழுங்கி விட்டாரா?. அதற்கு ஏன் வழக்கு தொடுத்தார்கள்.   09:50:09 IST
Rate this:
1 members
1 members
23 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு
\\\ஹிந்து புராண புழுகல் கதை சொல்லும் நீங்கள் எல்லாம் பகுத்தறிவு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது....///. அப்படி என்றால் சுவர்க்கம் என்று ஒன்று இருக்கிறது. அங்கே மது ரச ஆறு ஓடுகிறது. அங்கே 72 கன்னியர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள் என்பது மட்டும்தான் உண்மை கதை. அப்படியே கட்டிலில் கவிழ்த்து படுத்துக்கிவிட்டு கனா காண். சொர்க்கம் கண் முன்னே வரும்.   09:40:57 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு
Mohamed Ilyas-க்கு, குரங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்ற உத்தம கோட்பாட்டு இல்லை, ஆனால் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்பது உத்தமக் கோட்பாடு, ஆணில் இருந்து தான் பெண் பிறந்தாள் என்பது அதி உத்தமக் கோட்பாடு. ஆறு வயது குழந்தையை திருமணம் செய்தவர்தான் இந்த உலகத்துக்கே அழகிய முன்மாதிரி என்பதுதான் உலக மாக உத்தம கோட்பாடு. அப்படித்தானே.   09:34:38 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு
\\\தமிழ் செல்வனுக்கு , குரங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்ற உத்தம கோட்பாட்டுக்கு, அதன் ஏவாள் பிறப்பு ஒன்றும் பெரிய அளவில் குறை இல்லை///. குரங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்று இந்து மதம் சொல்லவில்லை. மாறாக அதை யார் சொன்னார்களோ, சொன்னவர்களிடம்தான் கேட்க வேண்டும். அப்படி என்றால் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் பின்னர் இந்த்ரியதால் பரிணாமம் அடைந்தான் என்பது குரான் சொல்கிறது என்று சொன்னால் இன்றும் அப்படி மனிதனை மண்ணால் படைக்க முடியுமா?. இல்லை ஒரு ஆணின் விலாப்புறத்திலுருந்துதான் பெண்ணை கடவுள் படைத்தார், இன்றும் அப்படி ஒரு ஆணின் விலாப்புறத்திலுருந்துதான் பெண்ணை கடவுள் படைக்க முடியமா?. அறிவியல் என்பது என்ன, எப்பொழுது வேண்டும் ஆனாலும் ஒன்றும் நிரூபிக்க முடியும் என்றால் மட்டும்தான் அது அறிவியல். எங்கே, இப்பொழுது நீருபித்து காட்டுங்களேன் நீங்கள் மேற்சொன்ன இரண்டு விஷயங்களையும்?.   09:29:35 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சம்பவம் சபரிமலை போராட்டம் அமைச்சர் வாகனங்கள் முற்றுகை
\\\கேரளாவில் செயல்பட்டு வரும், முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர், வி.பி.ஜுஹ்ரா, கோழிக்கோட்டில் கூறியதாவது: மசூதிகளில் பெண்களுக்கு கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. சன்னி பிரிவினரின் மசூதிகளில், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ///. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து எழுதி இருந்தார்கள் மார்க்கத்தவர்கள் நேற்று. அவர்கள் சொல்லுவது ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களில் இந்தியாவில் மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்துகிறார்கள். மற்ற நாட்களில் அவர்கள் விருப்பப்பட்டால் வரலாம். ஆனால் அவர்களுக்கு குடும்பம் மற்றும் வேலை பளு காரணமாக வருவதில்லை என்று சொல்லுகிறார்கள். அதாவது தமிழகத்தில் இருந்ததோ, கர்நாடகாவில் இருந்ததோ, ஆந்திராவில் இருந்ததோ பெண்கள் சபரிமலைக்கு சென்று வர இரண்டு மூன்று நாள்கள் ஆகும். அதற்கெல்லாம் இந்து பெண்களுக்கு நேரம் இருக்கிறதாமாம். அருகில் இருக்கும் மசூதிக்கு சென்று அரை மணி நேரத்தில் தொழுகையை முடித்து வருவதற்கு இஸ்லாமிய பெண்களுக்கு நேரம் இல்லை என்று இஸ்லாமிய ஆண்கள்தான் இங்கே கருத்து எழுதி இருந்தார்கள். சரி, அதை ஏன் இஸ்லாமிய பெண்கள் சொல்லவில்லை என்பதுகூட எனது கேள்வி அல்ல. இவர்கள் சொல்வது இஸ்லாமிய பெண்கள் மசூதியில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களில் இந்தியாவில் மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்துகிறார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்ன என்று சொன்னால், ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களில் இஸ்லாமிய பெண்களும் மசூதியில் தொழுகை நடத்துகிறார்கள் என்பதைத்தான். ஆனால், உண்மையில் அன்று அவர்கள் மசூதியின் உள்ளே பெண்களுக்கு தொழுகை நடத்துவதில்லை. மாறாக, அன்று மட்டும் இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் ஒன்றாக மசூதிக்கு வெளியே திறந்த வெளிப்பகுதியில் (OUT DOOR GROUND)-தான் தொழுகையை நடத்துகிறார்கள். இதைத்தான் நேற்று மார்க்கதவர்கள் எங்கள் விட்டு பெண்களும் மசூதியில் தொழுகை நடத்துகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டார்கள். ஆனால், உண்மையில் எந்த ஒரு நாளிலும் பெண்கள் மசூதியின் உள்ளே தொழுகை செய்ததை நான் பார்த்தது கிடையாது, ரம்ஜான் பக்ரீத் போன்ற பண்டிகை நாட்கள் உட்பட. ஆக, இதில் மாற்று கருத்து இருந்தால், மார்க்கத்தவர்கள் யாராவது எனது கருத்துக்கு விளக்கம் கொடுங்கள்.   08:55:10 IST
Rate this:
2 members
0 members
46 members
Share this Comment

அக்டோபர்
11
2018
Rate this:
3 members
1 members
0 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு
இந்தியாவில் பெண்கள் மசூதிக்கு சென்றதை நான் எங்கேயும் பார்க்கவில்லை.   20:28:00 IST
Rate this:
7 members
0 members
61 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு
மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் எல்லோரும் சகோதரர்கள் என்கிறீர்கள்... அப்படி என்றால் எனது தாத்தா, எனக்கு எப்படி சகோதரராக முடியும்... எனது தந்தை, எனக்கு எப்படி சகோதரராக முடியும்... எனது மகன், எனக்கு எப்படி சகோதரராக முடியும்... எனது பேரன், எனக்கு எப்படி சகோதரராக முடியும்... ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் சகோதரிகள் என்றால், எனது பாட்டி, எனக்கு எப்படி சகோதரியாக முடியும்... எனது தாய், எனக்கு எப்படி சகோதரியாக முடியும்... எனது மகள், எனக்கு எப்படி சகோதரியாக முடியும்... எனது பேத்தி, எனக்கு எப்படி சகோதரியாக முடியும்... இது முரண்பாடு அல்லவா?...   20:23:38 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு
\\\தமிழ் செல்வனுக்கு மஹாபாரதம் அனுமதித்துள்ளது அது போதும்...///. அதாவது இறைவன் முதலில் ஆதியாகிய ஆதாமை படைக்கிறார்... பிறகு ஆதாமின் உடம்பின் விலா எலும்பில் இருந்து (RIB BONE) ஒரு பகுதில் இருந்து ஒரு பெண்ணை, அதாவது ஏவாளை படைக்கிறார். அதாவது ஒரு பெண்ணையே முழுமையாக படைக்க முடியாத ஒரு கடவுள்தான் இந்த உலகத்தை படைத்தாரா?.... சரி, அதாவது என் உடலில் இருந்து ஒரு உயிர் உருவாகிறது என்றால் அது எனக்கு மகளாகத்தானே இருக்க முடியும்?... அப்படி என்றால் ஆதாமின் மகள்தானே ஏவாள். அப்படி என்றால் தனக்கு உயிர் கொடுத்தான் அந்த ஆணை, அந்த குழந்தைகள் என்ன என்று அழைத்து இருக்கும்... இல்லை தன்னை கருவறையில் சுமந்த அந்த பெண்ணை அந்த குழந்தைகள் என்ன என்று அழைத்து இருக்கும்... ஆதாம் கணவனாக, ஏதாம் மனைவியாக வாழ்கிறார்கள்... இப்பொழுது இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கிறது. இப்பொழுது அந்த சொந்த சகோதரன், தனது சொந்த சகோதரியை திருமணம் செய்து கொள்கிறார்களமாம்.... அவர்களுக்கு குழந்தை பிறந்ததாமாம்?... இப்பொழுது தனக்கு உயிர் கொடுத்தான் அந்த ஆணை, அந்த குழந்தைகள் என்ன என்று அழைத்து இருக்கும்... இல்லை தன்னை கருவறையில் சுமந்த அந்த பெண்ணை அந்த குழந்தைகள் என்ன என்று அழைத்து இருக்கும்... இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் அமைதி மார்க்க பகுத்தறிவாதிகள் என்ன பதில் சொல்லுவார்கள்?...   20:22:48 IST
Rate this:
1 members
0 members
37 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X