Advertisement
Sundeli Siththar : கருத்துக்கள் ( 4761 )
Sundeli Siththar
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2015
உலகம் பாகிஸ்தானை தாக்க நினைத்த இந்திரா சி.ஐ.ஏ., இணையதளத்தில் புது தகவல்
ஜால்ரா சத்தம் ரொம்ப ஓவரா இருக்கு நண்பரே...   07:39:54 IST
Rate this:
2 members
0 members
86 members
Share this Comment

செப்டம்பர்
1
2015
உலகம் பாகிஸ்தானை தாக்க நினைத்த இந்திரா சி.ஐ.ஏ., இணையதளத்தில் புது தகவல்
நல்லவேளை.. .2014ல் சரியான முடிவை மக்கள் எடுத்தார்கள்... ஜெயலலிதா அம்மையாரின் சேவை, தமிழ்நாட்டிற்கு மட்டுமே தேவை...   07:39:16 IST
Rate this:
80 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
1
2015
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
1
2015
அரசியல் கருத்து கணிப்பின் பகீர் பின்னணி
மேலெழுந்தவாரியாக உங்கள் கூற்று சரி என்று நினைத்தாலும், உண்மையைப் பாருங்கள். 2006-11 காலத்தில் திமுக அருதிப்பெருமான்மை பெற்று ஆட்சியில் இல்லை. வெறும் 96 இடங்களில் வென்று, பாமகவிற்கு செக் வைக்க விடுதலை சிறுத்தைகளையும், காங்கிரசிற்கு செக் வைக்க கம்யூனிஸ்டுகளை யும் சீவி விட்டு அந்த இடைவெளியில் 5 வருட ஆட்சியை நடத்தினார்... அப்பொழுதும் ஒழுங்காக ஆட்சி செய்யாமல் ஊழல்களில் திளைத்ததால் அடுத்துவந்த தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த முறை 2006ல் வைத்தது போல மெகா கூட்டணி அமையுமா என்பதும் சந்தேகமே. ஏனென்றால், அப்பொழுது இவர் மற்ற கட்சிகளுக்கும் அமைச்சர் பதவியை தந்திருந்தால், இப்பொழுது திமுகவை அந்த கட்சிகள் நாடியிருக்கும். அப்படி இல்லாமல், அவர்களுக்கு ஆப்பு வைத்ததால், இப்பொழுது திமுக பாணியில் அந்தக் கட்சிகளும் நடந்துக் கொள்கின்றன. இப்பொழுது கூட்டணி அவசரம், அவசியம் திமுகவிற்கே... மற்றவர்கள் எதுவும் இல்லை என்றாலும் பாஜக கூட்டணிக்குள் நுழைந்துக்கொள்ளும்...   07:33:35 IST
Rate this:
94 members
0 members
26 members
Share this Comment

செப்டம்பர்
1
2015
அரசியல் கருத்து கணிப்பின் பகீர் பின்னணி
அண்ணே.. 2G இழப்பால் மக்கள் பாதிப்படையவில்லை என்று வாய்கூசாமல் எப்படி சொல்ல முடிகிறது.. .1.7 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசின் கஜானாவிற்கு வந்திருந்தால், வரிகள் குறிக்கப்பட்டிருக்கும்.. அல்லது அரசு அந்தப் பணத்தில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி அதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகி இருந்திருக்கும். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். சேமிப்பு உயர்ந்திருக்கும். வறுமை குறைந்திருக்கும்... ஆனால் அந்தப் பணம் அரசிற்கு வராமல் இருக்க ஒரு பெரிய தொகை.. (3000 கோடி என்பது எங்களுக்கு பெரிய தொகை.. உங்களுக்கு அது கால் தூசாக இருக்காம்) பெற்றுக்கொண்டு பொதுமக்களின் வாழ்வை சீரழித்தது உங்களுக்கு தவறாக தெரியவில்லை. திமுக ஆட்சியை விட இப்பொழுது 300 மடங்கு லஞ்சம் அதிகரித்துள்ளது என்பதும் உங்களது அதீத கற்பனையே. லஞ்சம் குறையவில்லை .. அதேநேரம் அதிகரிக்கவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.   07:24:17 IST
Rate this:
103 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
1
2015
அரசியல் கருத்து கணிப்பின் பகீர் பின்னணி
திமுகவிற்குள் சிண்டு முடிய வேறு சிலர் நினைக்கலாம்... அப்படி அடுத்த கட்சியில் சிண்டு முடித்து வளர்ந்த கட்சிதானே திமுக... அதனால் இவர்களுக்கு அதே பாணியில் வேறு ஒருவர் செய்தால் தவறில்லை... அதேநேரம், திமுக மீண்டும் வந்துவிடும் என்று கிலியில் செய்துள்ளார்கள் என்பதெல்லாம் காமெடி...   06:48:36 IST
Rate this:
83 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2015
அரசியல் கருணாநிதி - ஸ்டாலின் இடையே புகைச்சல்
சேகரன் கருத்து சரியே. ஆனால் அதிமுக தோற்றபோது ஜெயலலிதா பதவி விலக வேண்டுமென சொல்லவில்லையே   08:34:37 IST
Rate this:
111 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2015
அரசியல் பீகார் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்., தலைவர் சோனியா எகத்தாளம் எங்களின் போராட்டத்தால் தான் நில மசோதா முடங்கியது
கண்டிப்பாக இவரது மூலக்கூறில் தவறு உள்ளது. இல்லையென்றால் தனது மூலக்கூறை மற்றும் இன்றி இவரது தொண்டர்களின் மூலக்கூறையும் கண்டுபிடிக்க எத்தனிப்பது ஏன்?   04:04:36 IST
Rate this:
147 members
2 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2015
அரசியல் கருணாநிதி - ஸ்டாலின் இடையே புகைச்சல்
அப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையே யாரு பதவியை பிடிக்கிறதுன்னு போராட்டமா... கேவலமா இருக்கு.. 92 வயதில் தேவையா...   03:55:23 IST
Rate this:
175 members
1 members
112 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2015
அரசியல் அரசியலுக்கு வர மாட்டேன் குஜராத்தை குலுக்கிய பட்டேல்
இந்த போராட்டத்தை இப்பொழுதே நிறுத்தாவிட்டால் இது கலவரமாக மாறும். மதிய அரசு உடனே இதை நிறுத்துவது நல்லது.   03:52:37 IST
Rate this:
4 members
1 members
16 members
Share this Comment