கிரிக்கெட்டை வெறித்தனமாக பார்க்காமல், ஒரு விளையாட்டாக பார்த்தாலே போதும். அடுத்தது, கிரிக்கெட் வீரர்களை கடவுள் போல பார்க்காமல் ஒரு விளையாட்டு வீரராக பார்த்தாலே போதும். (நான் கிரிக்கெட் பார்த்து 10 வருடங்கள் மேல் ஆகிவிட்டது. என்று சூதாட்ட புகார் ஆரம்பித்ததோ, அதிலிருந்தே, கிரிக்கெட் பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டேன்.
22-மே-2013 14:40:56 IST
ஆட்சி நிரந்தரமில்லை என்பதை இவர் சொல்லுவது சரியானதே. பலமான கூட்டணியால் அதிமுக வென்றதாக சரித்திரம் இல்லை. பலமற்ற கூட்டணியால் திமுக தோற்றதாகவும் சரித்திரமில்லை. திமுக தோற்றது அதன் ஆட்சியில் அராஜகமும், தீவிரவாதத்தை ஊக்குவித்து தமிழ் ஈழத் தலைவர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி, முன்னாள் பிரதமரை தமிழகத்தில் கொலை செய்தவர்களை தப்புவித்தது மற்றும், கொலை கொள்ளைகளும், ஊழல்களால் மட்டுமே. அதை உணர்ந்து சொல்லுகிறார். ஆட்சியாளர்கள் கேட்டுக் கொள்ளவேண்டிய செய்தி இது.
22-மே-2013 09:56:43 IST
காந்தியை சுட்டுக் கொன்றவன் யார்.. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து, அதன் கொள்கைகள் சரிவராததால் அதிலிருந்து வெளியேறியவன். இதிலிருந்தே தெரியவில்லை... அந்த இயக்கம் தூய்மையானது என்று... சரி.. புதியவன் அவர்களே... திரு பனாடை பாண்டியன் சொல்வது, நீங்கள் கூறிய அதே wkipedia இணையதளத்தில் இருக்கிறது.. இதோ.. Ishrat had left her house on 11 June 2004, four days before she was ed. According to Ishrat's brother, their mother Shameema did not like her going out of town with Javed. Therefore, she did not inform her when she left for Nashik.[13] Ishrat made a phone call to her mother on 11 June spoke with her mother. According to her mother, Ishrat called her from a public phone booth outside a Nashik bus stop, and told her that "Uncle Javed Sheikh hasn’t come yet." A few minutes later, Ishrat made a second call and told her mother in a terrified voice that Javed had come but with some "strange men", and then hung abruptly.[11] She reportedly made another phone call on 12 June, informing her family. இதிலிருந்தே, அவர் தவறான நபர்களுடன் இருந்தார் என்று தெரியவில்லையா... அவர் தீவிரவாதியாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் தீவிரவாதிகளுடன் இருந்தார்... அதனால் கொல்லப்பட்டார்....
22-மே-2013 09:45:09 IST
ஞானதேசிகன் அவர்களின் பக்குவம் வியக்கவைக்கிறது. இவர் மூப்பனார் அவர்கள் போல வருவார் என்றே தோன்றுகிறதே.... அதேநேரம், கருணா முன்பு சிதம்பரத்தை பற்றி சொன்னது இன்றளவும் அவருக்கும், அவரது மகனுக்கும் பொருந்தும்... காங்கிரசின் ஒற்றுமையை குலைக்கும் சந்தர்ப்பவாத புல்லுருவிகளை காங்கிரஸ் களையெடுக்கும் நேரம் இது.. ஆனால் செய்யமாட்டார்கள்... அவர்களுக்குத் தேவை ஒரு மரண அடி...
20-மே-2013 09:53:54 IST
பயம்தான்... இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லி ஒட்டு போய்விடும் என்ற பயம்தான்... காங்கிரஸ் இருக்கும்வரை இந்தியா உருப்படாது.
20-மே-2013 08:39:18 IST
நிழல் போல் கண்காணித்தனர் என்றால் காணாமல் போனது எப்படி.. விடுங்க.. அவர் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் அல்லது சீனா சென்றிருப்பார். அவருக்குத்தான் பாஸ்போர்ட், விசா தேவையில்லையே... எல்லையை தாண்டுவது ஒன்றும் அவர்களுக்கு கஷ்டமில்லை...
20-மே-2013 08:38:30 IST
ஒரு விஷயம்.. இது என்னவோ தொண்டர்களால் ஏற்பட்ட குழப்பம் இல்லை. உங்கள் வாரிசுகளால் ஏற்பட்ட அசிங்கம் என்பதை உங்கள் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடுங்கள்... தவறில்லை. ஆனால் அந்த தைரியம் உங்களுக்கு உள்ளதா என்பது தெரியாது... எப்பொழுதும் போல வழ.. வழ.. கொழ.. கொழ... அறிக்கை இது.
20-மே-2013 08:21:31 IST