Advertisement
Sundeli Siththar : கருத்துக்கள் ( 3077 )
Sundeli Siththar
Advertisement
Advertisement
ஏப்ரல்
24
2014
அரசியல் தமிழகத்தில் ஓட்டுப்பதிவு விறு, விறுப்பு காலை முதல் வாக்காளர்கள் ஆர்வம்
அதிக அளவில் மக்கள் வருவது, பாஜகவிற்கு ஆதரவாக ஓட்டு விழும் என்பதையே காட்டுகிறது. பாஜக பெருமளவு வெற்றிபெற்று, மோடி பிரதமராக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.   11:21:50 IST
Rate this:
47 members
5 members
92 members
Share this Comment

ஏப்ரல்
23
2014
அரசியல் அ.தி.மு.க., பணப்பட்டுவாடா களம் இறங்கி தடுப்போம் ஸ்டாலின்
ஒரு ஓட்டுக்கு ரூ.3000 அளிப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் ரூ.200 தான் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறதே என நிருபர்கள் கேட்டதற்கு, ரூ.200 மட்டும் கொடுத்து விட்டு மீதமுள்ள தொகையை அ,தி,மு,க.,வினர் ஒதுக்கி விடுகின்றனர் என்றார்... ... இப்போ உங்கள் பிரச்சினை என்ன... வெறும் 200 மட்டுமே மக்களுக்கு போகிறது என்ற கவலையா... அல்லது பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்ற கவலையா...   15:17:44 IST
Rate this:
11 members
2 members
55 members
Share this Comment

ஏப்ரல்
23
2014
அரசியல் அ.தி.மு.க., பணப்பட்டுவாடா களம் இறங்கி தடுப்போம் ஸ்டாலின்
என்னதான் ஆனாலும், திருமங்கலம் பார்முலா என்ற பெயரில் பணப்பட்டுவாடாவை அகில இந்திய அளவில் பரப்பிய உங்களது திறமை யாருக்கும் வராதே...   15:16:26 IST
Rate this:
32 members
2 members
53 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
பொது சீக்கியர்கள் படுகொலையை கண்டுகொள்ளாமல் இருந்த போலீஸ் இணையதளம் வெளியிட்ட செய்தியில் பகீர் தகவல்
சீக்கியர்கள் படுகொலையில் காங்கிரஸார் சம்பந்தப்பட்டது பலருக்குத் தெரிந்தாலும், காங்கிரஸ் இதர கட்சிகளின் தவறுகளை கண்டுக்கொள்ளாது... அல்லது, சிபிஐ போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டும் என்பதால், அனைவரும் மக்களின் முன்பு நடிக்கின்றனர். இந்தமுறை இந்தப் பிரச்சினையை வெளிக்கொண்டு வரக்காரணம், காங்கிரஸ் வெல்லாது என்பது தெரிந்திருப்பதால்தான்.   11:09:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
23
2014
அரசியல் ஸ்டாலின் 8,109 விஜயகாந்த் 5,496 கி.மீ., சாலையில் பயணித்து பிரசாரம்
என்னத்தான் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஸ்டாலின் இத்தனை தூரம் பயணித்து பிரச்சாரம் மேற்கொண்டது, வியப்பளிக்கிறது.   08:20:28 IST
Rate this:
2 members
0 members
33 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
அரசியல் பிரிவினைவாத தலைவருக்கு பாரத ரத்னா விருது? தேர்தல் பிரசாரத்தில் நடிகை நக்மா ஏற்படுத்திய பீதி
அதனாலென்ன கிலானிக்கு அந்த விருதை கொடுத்து விடலாமே.. அப்படியாவது சிறுபான்மையினரின் ஓட்டில் ஒரு 200... 300 தேறுமான்னு பாப்போம்...   01:58:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
அரசியல் ஐ.மு., அரசு தவறு செய்துள்ளது ராகுல் ஒப்புதல்
கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்...   01:55:28 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
அரசியல் லேடி அல்ல எனது டாடி ஸ்டாலின்
மத்திய அரசுக்கு ஜெயலலிதாவின் முடிவால் 8000 கோடி செலவானது இருக்கட்டும்... 2G ஊழலால் 176000 கோடி நாட்டிற்கு இழப்பு... சேது சமுத்திர திட்டத்தால் 6000 கோடி இழப்பு.. தண்ணி தொட்டி கட்டினதில் 500 கோடி இழப்பு.... இதெல்லாம் யார் வீட்டுப் பணம் ?   01:54:28 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
அரசியல் லேடி அல்ல எனது டாடி ஸ்டாலின்
உங்களுக்கு வேலைவெட்டி இல்லை... அதனால் மெதுவா சாலையில் போகிறீர்கள்.. அந்த அம்மாவிற்கு ஆயிரம் வேலைகள்... மக்கள் குறைகளை தீர்க்கவும் நேரம் வேண்டும், அதனால், நேரத்தை மிச்சப்படுத்த ஹெலிகாப்டரில் பயணிக்கிறார்கள்.. தவறில்லை.   01:52:43 IST
Rate this:
6 members
1 members
7 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
அரசியல் லேடி அல்ல எனது டாடி ஸ்டாலின்
பொதுமக்களின் பயணத்தை நிறுத்தி, சித்தரவதை செய்து சாலையில் பயணிப்பதைவிட, ஹெலிகாப்டரில் சென்று கூட்டத்தில் பேசுவது சிறந்ததே... உங்களுக்கு என்ன தெரியும் மக்கள் படும் அவதிப் பற்றி....   01:51:51 IST
Rate this:
6 members
1 members
6 members
Share this Comment