தி மு க சரியான முறையில் இப்பிரச்சினையை கையாளுகிறது என்றே தெரிகிறது, முதிர்ந்த தலைவர் ஆலோசனைப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் மிகச் சரியாக திமுக செயல்படுகிறது.
20-மார்-2013 10:52:43 IST
ஒருவர் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று கற்பனையாய் எழுதகூடாது. இலங்கை விசயத்தில் தி மு க மிகச் சரியாகத்தான் செயல் படுகிறது, முதலில் தி மு க ஒரு மாநில கட்சி அதன் அதிகாரம் எவ்வளவு, அந்த அதிகாரத்தை கொண்டு எவ்வவு தூரம் செயல்படமுடியும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனாலும் கருணாநிதி என்னமோ சர்வ வல்லமை படைத்தவர் மாதிரியும், அவரால் ( இலங்கை விசயத்தில் ) முடியாதது ஒன்றும் இல்லை எனவும், அவர் நினைத்திருந்தால் .......... இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று எழுதுவது முட்டாள் தனமானது. எப்படியாவது வரும் தேர்தலில் தி மு க வை தோற்கடிக்க சில வர்க்கம் நடத்தும் நிழல் யுத்தம். இதை தமிழர்கள் அனைவரும் மிகச் சரியாக புரிந்துகொண்டுள்ளனர். தேவை இல்லாமல் அநியாயமாய் எழுதவேண்டாம். எல்லாவற்றுக்கும் மேலே, மேலே உள்ளவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்........
18-மார்-2013 15:00:44 IST
முன்னேற்றம் ... இந்த வார்த்தையின் அர்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளாதவரை இவர்கள் முன்னேறுவது கடினம். ஆண்களிடம் சரிசமமாய் இருப்பதுதான் முன்னேற்றமா? ஆண்களைப்போல் நாங்களும் இருக்கிறோம் என்பதுதான் முன்னேற்றமா? பார் பார் நாங்களும் கப்பல் ஓட்டுறோம், சைக்கிள் ஓட்டுறோம், விமானம், ரயில், ராக்கெட் எல்லாம் ஓட்டுறோம் என பீற்றிக்கொள்வதுதான் முன்னேற்றமா? ஆண்களைப்போல் வேலைசெய்வது என்பது முன்னேற்றம் அல்ல அது ஒரு முயற்சி, முயன்றால் யாராலும், எவராலும் எதையும் செய்யலாம், இதில் ஆன் பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. வாய்ப்புகிடைத்தால் முயன்றால் எதுவும் சுலபம். ஆனால் பெண் பெண்களாகவும் ஆண் ஆண்களாகவும் இருந்தால்தான் நல்லது. நடை, உடை, பாவனை இவற்றில் ஒவ்வொரு பாலினமும் அதனதன் பாணியில் இருந்தால்தான் நல்லது. முன்னேற்றம் என்ற பெயரில் பெண் ஆணாக மாறமுயற்சிப்பது கொடுமை. நீங்கள் நீங்களாக இருங்கள். அதுவே முன்னேற்றம்தான்.
11-மார்-2013 12:05:23 IST
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - வுடன் அம்மா கூட்டணி வைத்துவிட்டால் என்ன சொல்வீர் சேகரன் சார், அப்படியே பிளேட்டை மாற்றி சொல்லுவீர், இதுதானே ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் பார்க்கிறோம். பார்ப்போம் இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் தெரியும்.
04-மார்-2013 14:30:52 IST
காரணத்தை தெரிஞ்சி என்ன செய்ய போறோம்? கழுதை கெட்டா குட்டிசுவரு தமிழ்நாட்டில் அமைச்சரா இருப்பதும் ஒண்ணுதான் சும்மா இருப்பதும் ஒண்ணுதான். பதவிகாலம் முடியும் முன்னே நீக்கப்படும்போது அதனால் ஏற்ப்படும் அவமான வலி சம்பந்தப்பட்ட அமச்சருக்குதான் தெரியும்.ஜெயகுமாருக்கு ஏற்ப்பட்ட அவமானம் ஒன்றே சான்று.
03-மார்-2013 19:33:23 IST
தமிழ்நாடு சட்டசபை கோமாளிகளின் கூடாரமாய் மாறி ரொம்ப நாளாச்சு நோய் முற்றினால் கட்டையிலே அகம்பாவம், ஆணவம் முற்றினால் .......................மக்களே சிந்தியுங்கள். மாறி மாறி வாக்களித்து என்னத்த கண்டீங்க........ இதுபோல் பயிதியகாரங்கள சட்டசபைக்குள் விட்டதுதான் மிச்சம்
07-பிப்-2013 11:52:36 IST