Advertisement
தினமலர் முதல் பக்கம் » Sanjay Kumar அவரது கருத்துக்கள்
Sanjay Kumar : கருத்துக்கள் ( 207 )
Sanjay Kumar
Advertisement
மே
18
2013
பொது சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் அதிரடி "ரெய்டில் ஆறுபேர் கைது
சுலைமான் நீ எதையுமே நேர பேசமாட்டியா, உன் படத்திலும் அப்படி தான் இருக்கிறாய். நேருக்கு நேர் என்பதே கிடையாதோ?   12:24:49 IST
Rate this:
4 members
0 members
26 members
Share this Comment

மே
18
2013
சம்பவம் வேலியே பயிர‌ை மேய்ந்தது ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய சிபிஐ அதிகாரி கைது
சோனியாவின் விசுவாசிகள்/வீட்டு வேலைகாரர்கள் லஞ்சம் வாங்குவாதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே   12:07:39 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
18
2013
அரசியல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒரே அதிகார மையம் மன்மோகன் மட்டுமே சொல்கிறார் திக்விஜய்
மனநிலை பாதிப்பு தான் இவருடைய உளறலுக்கு காரணம். கீழ்பாக்கத்தில் சிகிச்சை அளித்தாலும் குணமாகாது.   12:03:18 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
18
2013
பொது சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் அதிரடி "ரெய்டில் ஆறுபேர் கைது
நவாஸ் - குப்புசாமியும் கண்களுக்கு தெரிந்தால் அவர்களையும் இப்படிதான் பேசுவோம், உன்னை மாதிரி இருக்க மாட்டோம். நீ கரெக்டான ஊரில் தான் இருக்க அதனால் தான் அப்படி பேசுற. உன் அறியாமை உன்னை அப்படி பேச வைக்கிறது.   08:38:26 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
18
2013
சிறப்பு கட்டுரைகள் சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் அதிரடி "ரெய்டில் ஆறுபேர் கைது
எல்லோரும் மார்வாடி கும்பல் தான். தூக்கி உள்ளே வச்சு லாடம் கட்டுங்க. இந்த ஐபிஎல் சனியன் ஒழிந்தால் தான் நாட்டிற்க்கு விமோசனம் கிடைக்கும்.   00:39:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
சம்பவம் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அம்பலம்! பணம் வாங்கி "விளையாடிய 3 வீரர்கள் கைது
அப்போ நேத்து மும்பையில் நடந்த கொலை என்ன சொல்ல வரா ஜே ஜே. நீயும் ஒரு பூகியோ?   17:41:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2013
சம்பவம் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அம்பலம்! பணம் வாங்கி "விளையாடிய 3 வீரர்கள் கைது
இவனுங்க மூன்று பேரும் வருங்கால காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அல்லது எம்பி ஆகிவிடுவார்கள் அசாருதீன் மாதிரி. அசாருதீன் இந்த மாதிரி பிக்சிங் எல்லாம் பண்ணி முடிச்சு ஊழல் கட்சியில் சேர்ந்தது போல் இவர்கள் முவரும் விரைவில் காங்கிரஸ் கட்ச்சியில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள்.   14:47:35 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

மே
17
2013
பொது வீரர்களை கவர இளம்பெண்கள் எஸ்காட் பாதுகாப்பு சென்னையிலும் அதிரடி சோதனை
உன்னை வைத்து அவன் பணம் பண்ணுகிறான். ஏமாந்தது அவன் அல்ல, நீ. இந்த கருமத்தை தலை முழுகு.   14:39:36 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மே
16
2013
சம்பவம் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அம்பலம்! பணம் வாங்கி "விளையாடிய 3 வீரர்கள் கைது
நான் ஒரு கிரிக்கெட் தீவிர ரசிகன்( அதாவது கபில் தேவ் இவர்கள் ஆடும் பொழுதில் இருந்து கங்குலி வரை ). எப்போ இந்த ஐபிஎல் கருமம் உள்ளே வந்ததோ, அன்றே இந்த கிரிக்கெட் சனியனை தலை முழுகி விட்டேன். எந்த ஒரு கிரிக்கெட் கூட இப்போ நான் பார்ப்பதை தவிர்த்து விட்டேன். ஐபிஎல் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சாப கேடு. உழைப்போம் உயர்வோம்.   14:05:24 IST
Rate this:
0 members
1 members
17 members
Share this Comment

மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
இதை கண்டிப்பாக சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு சொல்லு சுப்புணி. அவர்கள் தான் இந்த நல்ல மனிதரை பார்த்து திருந்த வேண்டும்.   16:55:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment