சீமான் செய்வது தவறு. உண்மையில் தமிழ் மீது அக்கறை இருந்தால் தனியாக போராடவும். ஒரு தீவிரவாதியுடன்( யாசின் மாலிக் ) தொடர்பு வேண்டவே வேண்டாம்.
18-மே-2013 18:16:19 IST
"தமிழின் மீதான அதீதமான காதலால் நள்ளிரவு நேரம் என்றால் கூட தயங்காது வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு "ஆன் லைனில்' தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்" - உங்களை பார்த்து இருகரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன்.
18-மே-2013 18:00:07 IST
உங்களை பார்த்து பெருமை அடைகிறேன் சகோதரா. இந்த செய்தியை படித்தவுடன் கண்களில் நீர் பெருக்கெடுத்து வருகிறது. தங்கள் தன்னம்பிக்கையை பார்த்து வாழ்கையில் துயரம் அடைந்தவர்கள் எழுந்து மேலே வர வேண்டும். நீங்கள் மென்மேலும் இந்த பணியினை தொடர கடவுள் உங்களுக்கு தக்க துணையாக இருப்பார்.
18-மே-2013 17:58:26 IST
நவாஸ் - குப்புசாமியும் கண்களுக்கு தெரிந்தால் அவர்களையும் இப்படிதான் பேசுவோம், உன்னை மாதிரி இருக்க மாட்டோம். நீ கரெக்டான ஊரில் தான் இருக்க அதனால் தான் அப்படி பேசுற. உன் அறியாமை உன்னை அப்படி பேச வைக்கிறது.
18-மே-2013 08:38:26 IST
எல்லோரும் மார்வாடி கும்பல் தான். தூக்கி உள்ளே வச்சு லாடம் கட்டுங்க. இந்த ஐபிஎல் சனியன் ஒழிந்தால் தான் நாட்டிற்க்கு விமோசனம் கிடைக்கும்.
18-மே-2013 00:39:37 IST
இவனுங்க மூன்று பேரும் வருங்கால காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அல்லது எம்பி ஆகிவிடுவார்கள் அசாருதீன் மாதிரி. அசாருதீன் இந்த மாதிரி பிக்சிங் எல்லாம் பண்ணி முடிச்சு ஊழல் கட்சியில் சேர்ந்தது போல் இவர்கள் முவரும் விரைவில் காங்கிரஸ் கட்ச்சியில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள்.
17-மே-2013 14:47:35 IST