Raman Muthuswamy : கருத்துக்கள் ( 186 )
Raman Muthuswamy
Advertisement
Advertisement
ஜனவரி
23
2018
அரசியல் சிஎம் எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
இருக்கிற நாள் இருக்கும் வரை அனுபவி ராசா அனுபவி .. பதவி இருக்கும் நாட்களை கூடுதல் ஆக்க .. கூடவே கோவில்-குளம் சென்று சாமியையும் வேண்டி கொள்ளுவாராக   12:15:24 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
23
2018
அரசியல் ம.பி., கவர்னராக ஆனந்த் பென் படேல் பதவியேற்பு
ஆளுமைத் திறன் அற்ற .. மாஜி முதல்வரும் கவர்னர் ஆகலாம் .. மோடிஜீயின் அருள் கடாக்ஷம் மட்டும் போதும்   12:06:06 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
22
2018
அரசியல் அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் சொல்கிறார் விஜயகாந்த்
மேலூரு அண்ணாச்சி ஒரு காலத்திலே ஹீரோ .. இப்போ zero ஆகி ஜோக்கராகவும் ஆகிப் போய்ட்டாருங்களே ??   18:42:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
21
2018
பொது சர்வதேச விமானங்களில் இந்திய பயணிகளுக்கு அதிரடி சலுகை
சர்வதேச விமான சேவைகளில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மஹா மட்டம் .. இதில் பிரயாணம் செய்பவர்களுக்கு முன்கூட்டியே அனுதாபங்கள் ..   18:40:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
21
2018
அரசியல் ஆம்ஆத்மி எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் ஜனாதிபதி ஒப்புதல்
அன்பார் அபூ அவர்களே .. ஜனாதிபதியும் பூச்சு .. அவரது ரப்பர் ஸ்டாம்பும் பூச்சு .. அவை செயல் பட வேண்டாமா ?? தலை ஆட்டி பொம்மைகள் ஆடாத்தானே செய்யும் அண்ணாச்சி ??   18:35:55 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
20
2018
அரசியல் லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் தலைவிகள்
சபாஷ் சுகவனம் டுமீல் அம்மா மட்டும் அல்லாது .. அனைத்து முப்பெரும் தேவியரும் ராஜ்ய சபா ரூட்டு தான் சரிப்பட்டு வரும் தலைமை தலை ஆட்டனுமே ஸ்வாமி ??   18:32:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
20
2018
அரசியல் நேஷனல் ஹெரால்டு வழக்கில் புதிய திருப்பம்
தலை நிமிர்ந்து நில்லுங்க தமிழ் அண்னே .. இப்போ கமல் ரஜினி கூட்டணி பற்றி ஏதும் பேசவில்லை பார்த்தீங்களா ?? நம்ப டுமீல் தமிழ் ஆத்தா கூட கப்சிப் .. வலை விரிக்கிறாங்களோ என்னவோ .. பிரகாஷ் ராஜ் அண்ணன் வெளுத்து வாங்கிட்டார் பார்த்தீங்களா .. சாதாரண வில்லன் நினைச்சவங்களுக்கு பளிச்சுன்னு கொடுத்துவிட்டாரே பார்க்கலாம் .. டைரியிலே நோட் பண்ணி செமையா பிடியுங்க .. உங்க அதிர்ஷ்டம் .. குருமூர்த்தி H ராசா கூட சிக்கலாம்   19:15:31 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
16
2018
கோர்ட் நீதிபதி லோயா மரண வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு
HATS OFF TO VANAVAASAM IN DALLAS/USA .. A VERY FINE ANALYTICAL THESIS ON THE WHOLE CRIMINAL MISDEEDS IN INDIA, ESP. BY THE POLITICIANS & THE POWERS-THAT-BE KEEP IT UP .. SIR .. WE LOOK FORWARD TO YR ENLIGHTENED VIEWS ..   18:39:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
15
2018
அரசியல் வெற்றி வாய்ப்பு தொகுதி பாஜ பட்டியல்
வாழ்க மதன் அவர்களும் .. அவருக்கு மிகவும் பிரியமான அரைக்கால் டிரௌசர்வெள்ளை ஷர்ட் அணிந்த ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் இந்தியா பூராவும் பரவியுள்ளவர்களும் எல்லோரும் நல்லவர்களே ..   13:27:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
15
2018
அரசியல் வெற்றி வாய்ப்பு தொகுதி பாஜ பட்டியல்
வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள் என்பதற்கு பதிலாக .. டெபாசிட் திரும்பக் கிடைக்கும் இடங்கள் என நாம் நினைத்துக் கொள்ள வேண்டும் .. ஆயினும் காவிக் கட்சியினர் ஆர் எஸ் எஸ் அடியாட்கள் தீவிரம் காட்டவே செய்வார்கள்டெல்லி தலைமைக்கு பயந்து ..   12:32:01 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment