Endless : கருத்துக்கள் ( 258 )
Endless
Advertisement
Advertisement
அக்டோபர்
10
2018
பொது அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய தம்பதி
பரந்த மனம் கொண்ட பெரியவர்கள் திரு கே.வி.சுப்பாராவ் ஐயா, மற்றும் திருமதி பிரமிளா ராணி அம்மையார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டு, அப்படியே எல்லாம் வல்ல இறைவனிடத்தில், இவ்விரு புண்யாத்மாக்களுக்கும் பூரண ஆசீர்வாதத்தையும் அனுகிரஹத்தையும் வழங்குமாறு பிராத்திக்கிறேன் ....   19:11:58 IST
Rate this:
40 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
17
2018
உலகம் மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் அமெரிக்க தொழிலதிபர் கருத்து
//புறக்கணிப்பது// ஒன்றே இவர்களை சிந்திக்கவைக்கும்.... //Economical Boycot// is the Only //Simplest and Effective Solution// to make them Correct in differentiating Nation against religion....   08:08:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
17
2018
உலகம் மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் அமெரிக்க தொழிலதிபர் கருத்து
இங்கு வழக்கம் போல் / பழக்கம் போல், கழிவை கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறார்கள் பலர் .... திரு John T. Chambers அவர்களை பற்றி அறியாத கிணற்று தவளைகள் ....... இவர்களின் கருத்து பதிவுகளோடு (இவர்களின் கக்கும் கழிவுகளுட்பட) அனைத்தையும் இணையத்தில் சுமந்து செல்வது, உலகளவில், சிஸ்கோ சிஸ்டத்தின் கருவிகளே ...... ஸ்திரமான அரசே ஆரோகியமான பொருளாதாரத்திற்கு அஸ்திவாரம்...திரு Chambers அவர்களின் கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று...   08:02:21 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
15
2018
சினிமா சிறுவன் யாசினின் படிப்பு செலவை ஏற்கிறேன் : ரஜினி...
யாசின் கண்ணா, பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்... எங்களது இந்த மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உனது பெற்றோரையும் சாரும்... கடவுளின் பரிபூரண கடாட்சம் உனது நேர்மை பண்பிற்கு, என்றுமே உண்டு...   07:45:45 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
13
2018
உலகம் பாக்.,கில் குண்டு வெடிப்பு 100 பேர் உடல் சிதறி பலி
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற கூற்றைபோல, நாம் இருக்கும் சுற்று சுழலும், நாம் பார்ப்பவைகளும் மற்றும் நாம் கேட்பவைகளுமே //நம்மை// நிர்ணயிக்கிறது...... இதுவே, விலைபோன நம் சகோதர சகோதரிகளின் மனமாற்றத்திற்கான காரணங்கள்....   10:08:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
6
2018
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
2
2018
பொது ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிக்கவில்லை! ஜக்கி வாசுதேவ் விளக்கம்
ஹிந்து ஆன்மீகவாதியாக இந்த கருத்தை சொன்னதே, இவரது மாபெரும் தவறு.....   08:08:38 IST
Rate this:
12 members
1 members
11 members
Share this Comment

ஜூலை
1
2018
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
24
2018
வாரமலர் நேர்மைக்கு மறுபெயர் கலாம்!
Endrum Indian அவர்களே, நாங்கள் திரு A.P.J அப்துல் காலம் அவர்களை போன்ற மஹாத்மாக்களை மறக்கவில்லை, மறக்கவும் மாட்டோம்...   17:24:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X