கலைஞரை பற்றி உங்களுக்கு தெரியாதா?.... அவருக்கு யாரும் ஆப்பு வைக்க வேண்டாம். எப்பவுமே அவரே தான் அவருக்கு வச்சிக்குவார் ....அதுல இதுவும் ஒண்ணு...ஆமாம் இப்போ இவரு காதல் கதைய யாரு கேட்டா. நாட்டுல இதுதான் பெரிய ப்ரிசினையா ...
14-மே-2013 15:17:16 IST
எங்கே வெள்ளத்துரை .... இவர்களுக்கெல்லாம் நீதி மன்றம் சரியான தீர்ப்பு வழங்கும் என்று எதிர் பார்க்க முடியாது .... வெள்ளத்துரை தான் சரியான ஆள்..
17-பிப்-2013 08:46:21 IST
you don't need any kind of cleaner/antivirus if you use android certified apps only. To do so "DO NOT CHECK" "Unknown sources" in settings >> application settings.
13-பிப்-2013 14:25:06 IST