Sundar : கருத்துக்கள் ( 8 )
Sundar
Advertisement
Advertisement
ஜூன்
13
2017
பொது உலகின் உணவு தொழிற்சாலையாக இந்தியாவை மாற்ற அரசின் திட்டம்
அப்புடியே நீங்க அறுத்து தள்ளிட்டாலும் ..   12:53:33 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் தினகரன் வாய்ஸ்சில் வெற்றிவேல் காரசாரம்
பணம் மட்டும் இல்ல ஆண்டவரே.. நாலு வருஷம் பதவி சுகம் அனுபவிக்கனும் இன்னும் கொள்ளை அடிக்கணும் ஆண்டவரே ..   01:11:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
7
2017
சம்பவம் டில்லியில் தமிழக விவசாயிகள் மீது போலீஸ் தடியடி
சிங்கப்பூர் மெண்டல்.. விவசாயிகளின் வயித்தெரிச்சல் உன்னை போன்றவர்களை சும்மா விடாது... பாஜகவின் சாயம் தமிழகத்தில் எப்பொழுதோ வெளுக்க தொடங்கி விட்டது.. ஒரு வோட்டு கூட கெடைக்காது ..   23:18:06 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
29
2017
பொது மீண்டும் போராட்ட களமாக மாறுகிறதா சென்னை மெரினா?
அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைய நாங்க எதுக்கு செய்யணும் .. எல்லாத்துக்கும் போராடி தான் தீர்வை பெறணுமா. நாங்க அப்டியே இருந்துட்டு போறோம்..   12:35:15 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
22
2017
பொது மத்திய அமைச்சர்-நெடுவாசல் குழு இன்று சந்திப்பு
பிஜேபி தமிழ்நாட்டை இடிக்க எவ்வளவு ஈனத்தனமான காரியங்களையும் இறங்கி செய்து கொண்டிருக்கிறது.. மக்கள் பிஜேபிக்கு பாடம் புகட்டுவார்கள்.. அது கங்கை அமரன் வடிவில் தெரியும் ..   12:51:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
22
2017
அரசியல் இரட்டை இலை தேர்தல் ஆணையத்தில் விசாரணை துவங்கியது
தேர்தல்கமிஷனும் பெட்டி வாங்கிட்டானுவலா ? இல்ல பிஜேபி உள்ள பூந்து சின்னதா முடக்கும் வேலையை பார்ப்பானா ?   12:47:47 IST
Rate this:
9 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
3
2017
அரசியல் ‛பம்மும் பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க முடியுமா?
தில் இருந்தா ராஜினாமா பண்ண சொல்லுங்க பாப்போம்..   18:13:49 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
3
2017
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment